| ரிலீசுக்கு தயார் நிலையில் மூன்று படங்கள்! உற்சாகத்தில் தனுஷ் Posted:  ஆடுகளத்துக்குப்பிறகு தனுஷ் நடித்த மயக்கம் என்ன, 3 ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததால், பலத்த அதிர்ச்சியில் இருந்தார் மனிதர். அந்த நேரம் பார்த்துதான் ஒரு சேஞ்சுக்காக வேற்று மொழிப்படங்களில் நடிக்கலாமே என்று ராஞ்சனா படம் மூலம் இந்தியில் பிரவேசித்தார். அப்படம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயாட்டம் தமிழிலும் உருவானதால் தனுசுக்கு ... |
| நடிகர் தியாகராஜனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் Posted:  நடிகர் தியாகராஜனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னையிலுள்ள பிரசாந்த் டவரில் கோலாகலமாக நடந்தது. இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தியாகராஜனை கவுரவிக்கும் விதமாக ஜோய் ஆலூக்காஸ் நிறுவனத்தின் தலைவர் ஜோய், 'தி பாதர் ஆப் தி மில்லேனியம்' என்னும் விருதை தியாகராஜனுக்கு வழங்கினார். இந்த விழாவில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, நடிகர் ... |
| விமல் படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் டம்மியாக்கப்பட்ட பிந்துமாதவி! Posted:  கழுகு பட நாயகி பிந்து மாதவி, பெரிய அளவில் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், சரியான படங்கள் அவருக்கு அமையவில்லை. அதனால் சிறிய அளவிலான படங்களாக நடித்து வருகிறார். விமல், சிவகார்த்திகேயன் இதுதான் அவரது ரேஞ்ச் ஆகி விட்டது. ஆனால் இந்த இரண்டு நடிகர்களில் விமல் படங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறாராம் பிந்து மாதவி. அந்த ... |
| வில்லன் நிஜமாலுமே கன்னத்தில் அறைந்ததால் வலி தாங்காமல் ஓட்டம் பிடித்த காயத்ரி! Posted:  கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் நாயகனாக நடித்துள்ள படம் பொன்மாலைப்பொழுது. இதில் 18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படங்களில் நடித்த காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். எப்போதோ படப்பிடிப்பு முடிந்து விட்ட இப்படம், இப்போதுதான் திரைக்கு வருகிறது. டாக்டர் வி.ராமதாஸ் இப்படத்தை வெளியிடுகிறார். நேற்று சென்னையில் இதன் ... |
| எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருந்தா முகம் அழகா இருக்கும்! தமன்னாவின் அழகு ரகசியம்!! Posted:  சினிமாவில் நடிப்பவர்கள் பட்டாம் பூச்சிகளாக ஜொலிப்பதற்கு அவர்கள் கண்ட கண்ட க்ரீம்களை முகத்தில் பூசிக்கொள்வதே காரணம் என்றுதான் ரசிகர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், பகல் முழுக்க மேக்கப் பூசிக்கொள்ளும் நடிகர்-நடிகைகள் முகத்தை கழுவிய பிறகு எந்த கரீம்களையும் முகத்தில் தேய்த்துக்கொள்வதில்லையாம். இதுபற்றி தமன்னா ... |
| ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்த நாள் பரிசு! இன்று தலைவா ஆடியோ ரிலீஸ்!! Posted:  விஜய் நடித்த படங்களின் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள்தான். அந்த வகையில் நாளை ஜூன் 22-ந்தேதி விஜய்யின் பிறந்த நாள் ஆகும். அதனால் இன்று தனது தலைவா படத்தின் ஆடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு வழங்கப்போகிறார் விஜய். டைரக்டர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த தலைவா ... |
| கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறும் எஸ்.ஜே.சூர்யா! Posted:  அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு நியூ, அன்பே ஆருயிரே, வியாபாரி உள்பட சில படங்களில் கதாநாயகனாகவும் உருவெடுத்தார். ஆனால், கடைசியாக நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் அதன்பிறகு அவருக்கு படம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ... |
| தமிழர்களை கிண்டல் செய்த ஷாரூக்கான்! மும்பை தமிழர்கள் எதிர்ப்பு!! Posted:  ஷாரூக்கான் நடித்துள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு தீபிகாவின் பாட்டியாக மனோரமாவும், தந்தையாக சத்யராஜூம் நடித்துள்ளனர். கதைப்படி தீபிகா படுகோனே தமிழ்ப்பெண்ணாக நடிப்பதால், அவரது குடும்பத்தினர் படம் முழுக்க தமிழிலேயே பேசுகிறார்களாம். அதனால் படத்தில் பல ... |