| ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் Posted:  பாலிவுட்டில், "லக் என்ற படத்தின் மூலம், முதல் முறையாக வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார், ஸ்ருதி ஹாசன். ஆனால், "லக் திரைப்படம், ஸ்ருதிக்கு, "லக்தேடித் தரவில்லை. இந்தநேரத்தில், பவன் கல்யாணுடன் நடித்த, "கப்பர் சிங் என்ற தெலுங்கு படம், ஆந்திராவின் மூலை முடுக்குகளிலெல்லாம், வசூலை வாரி குவித்ததால், தெலுங்கில், முன்னணி நடிகையாகி ... |
| அரசியலில் திவ்யா செல்வாக்கு கிடு கிடு Posted:  சிம்பு நடித்த, "குத்து படத்தின் மூலம், தமிழுக்கு வந்தவர் ரம்யா. கன்னடத்து நடிகையான இவர், அதன் பின், "வாரணம் ஆயிரம், பொல்லாதவன் படங்களில் நடித்து, பிரபலமானார். தன் பெயரையும் திவ்யா ஸ்பந்தனா என்று மாற்றிக் கொண்டார்.பின்னர், கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், சமீபத்தில் அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில், பிரசார பீரங்கியாகவும் ... |
| கத்தி, கம்பு, அரிவாளை இனி எடுக்க மாட்டேன்: சசிகுமார் உறுதி Posted:  1 ரஜினி, கமல் துவங்கி, விஜய சேதுபதி வரை,போட்டி பலமாக இருக்கிறதே. எப்படி சமாளிக்கபோகிறீர்கள்? எப்போதும், யாரையும்போட்டியாக நினைக்க மாட்டேன். என்னுடைய அடுத்தடுத்த படங்கள் தான், எனக்குபோட்டி. என் படங்கள், எப்படி இருக்கவேண்டும் என்று தான்,யோசிப்பேனே தவிர, யாருடனும்போட்டிபோடவேண்டும் என்ற எண்ணம் இல்லை. எனக்காக, நான் எழுதும் கதைகள், ... |
| நட்புக்காக நடிக்கும் வடிவேலு Posted:  வடிவேலுபேசி நடித்த காமெடி வசனங்களை, இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு, அவரது பெருவாரியான வசனங்கள், மக்களோடு மக்களாக கலந்து விட்டன.அவை, சினிமாக்காரர்களையும் விட்டு வைக்கவில்லை. சிலர், அவரது காமெடிகளை எடுத்து, தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், "வின்னர் படத்தில், ... |
| விரைவில்..."கன்சக்கர் Posted:  "தர்ட்டி பிக்சர், கஹானி ஆகிய, மெகா ஹிட் படங்களை தொடர்ந்து, வித்யா பாலன் நடித்துள்ள படம் என்பதால், பாலிவுட்டில், இந்த படத்துக்கு, பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனாலும், வித்யா பாலனை விட, இம்ரான் ஹாஸ்மிக்கு தான், இந்த படத்தில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம். இதில், பக்கா, கிரிமினலாக நடித்துள்ளார், இம்ரான் ஹாஸ்மி. ... |
| மாமனார், மாமியார் ஓ.கே.,சந்தோஷத்தில் சமந்தா Posted:  இளம் ரசிகைகளால் விரும்பப்படும் நடிகர்களில், சித்தார்த்துக்கு முக்கிய இடம் உண்டு. ரசிகைகள் மட்டுமல்லாமல், பல நடிகைகளுக்கும், இவர், பிடித்தமானவர். பாலிவுட் நடிகை,சோஹா அலிகான், ஸ்ருதி ஹாசன்போன்ற நடிகைகளுடன், சித்தார்த்தை இணைத்து, கிசு கிசுக்கள் வந்தன. தற்போது, சமந்தாவிடம், சித்தார்த், லாக் ஆகி விட்டதாகவும், தினம்தோறும் ஒரு செய்திகள், ... |
| தண்ணீர் வரி கட்டாமல் தண்ணி காட்டிய தியா Posted:  மாதவன்ஜோடியாக, "ரேஹ்னா ஹைடேரோ டில் மின் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர்,தியா மிர்சா. அழகிபோட்டிகளில் பங்கேற்று, பல விருதுகளை பெற்றவர். இவரது சொந்த ஊர், ஐதராபாத். இங்கு, இவர் வசித்த வீட்டுக்கு, 2008ம் ஆண்டிலிருந்து, தண்ணீர் வரி கட்டவில்லையாம். இதனால், "அபராதத்துடன்சேர்த்து, இரண்டு லட்சத்து, 26 ஆயிரம் ரூபாயை, 15 நாட்களுக்குள் ... |
| சந்தானத்தையே கலாய்க்கும் ஹீரோக்கள்! Posted:  பொதுவாக சந்தானம்தான் காமெடி என்ற பெயரில் மற்றவர்களை கலாய்ப்பது வழக்கம். அதிலும், படப்பிடிப்பு தளங்களில் அப்பாவியாக நடிகைகள் யாராவது சிக்கிக்கொண்டால் போதும், அவர்களை அப்பளமாக்கி விடுகிற அளவுக்கு வறுத்து எடுத்து விடுவார். இதனால், சந்தானம் வருகிறார் என்றாலே சில இளவட்ட நடிகைகள் தலைதெறிக்க ஓடி ஒளிவார்கள். ஆனால், அப்படிப்பட்ட ... |
| பின்வாங்கியது மரியான்! Posted:  இந்தியில் தனுஷ் நடித்துள்ள ராஞ்சனாவையும், தமிழில் நடித்துள்ள மரியான் படத்தையும் இம்மாதம் 21-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். மேலும், ராஞ்சனா தமிழ்ப்பதிப்பான அம்பிகாபதியை மரியான் ரிலீசாகி ஒரு வாரத்துக்குப்பிறகு ரிலீஸ் செய்வது என்றும் முடிவாகி இருந்தது. ஆனால், தணிக்கைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மரியான் படத்துக்கு ... |
| பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கிறார் டி.ஆர்.,! Posted:  கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமானார் பவர்ஸ்டார் என்கிற டாக்டர் சீனிவாசன். இதில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த டைரக்டர் இராம.நாராயணன் பவர்ஸ்டாரை நாயகனாக்கி ஆர்யா சூர்யா என்றொரு படத்தை இயக்கினார். படமும் வேகமாக வளர்ந்து வந்தது. ... |
| 12 கோடிக்கு வியாபாரமான சிவகார்த்திகேயன் படம்! Posted:  சினிமா உலகில் படங்களின் வியாபாரத்தைப் பொறுத்துதான் நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரூ. 12 கோடிக்கு வியாபாரமாகியுள்ளதாம். இது இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக விற்பனையான ... |
| விஜய்யின் கண்டிசனால் கதை சொல்ல தயங்கும் சுந்தர்.சி Posted:  விஜய்யைப்பொறுத்தவரை ஒரு உறுதியான கொள்கை வைத்திருக்கிறார். அதாவது எந்த இயக்குனராக இருந்தாலும் தன்னிடம் முழுக்கதையையும் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் அந்த கதையில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்பேன் என்பதில் உறுதியாக இருப்பவர். டைரக்டர் கெளதம்மேனன்கூட யோஹன் அத்தியாயம் ஒன்று படத்துக்கு ஒரு வருடத்துக்கு ... |
| அபிமானிகளின் நெஞ்சில் பால் வார்த்த சமந்தா! Posted:  அம்மாவாக ஆசைப்படுவதாக சமந்தா சொன்ன செய்தி மீடியாக்களுக்கு இனிப்பு செய்தியாக இருந்தாலும், அவரது திரையுலக அபிமானிகளுக்கு அது கசப்பு செய்தியாகி விட்டதாம். ஆளாளுக்கு போன் போட்டு, அப்படி என்ன உனக்கு வயதாகி விட்டது. இப்போது டீன்ஏஜ் பெண்தானே நீ. இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறதே என்று அவரது நலம்விரும்பிகள் ... |
| தனக்கான பாணியை உருவாக்கும் இரும்புக்குதிரை அதர்வா! Posted:  பரதேசி படத்துக்குப்பிறகு உடனடியாக அதர்வா நடிக்கும் படம் தொடங்கப்பட்டு விடும் என்றுதான் அனைவருமே நினைத்தார்கள். ஆனால், அவரோ, இது என் சினிமா பயணத்தில் முக்கியமான கட்டம். இந்த நேரத்தில் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் கதைகளில் நடித்தால்தான் அதர்வா என்றொரு நடிகரும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில நடிகர்களில் ஒருவராக ... |
| பாகம் இரண்டு, ஆனால் கதை வேறு! கமல் மட்டும் விதிவிலக்கு!! Posted:  ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது தற்போது பேஷனாகி வருகிறது. அந்த வகையில், 20 வருடங்களுக்கு முன்பு தான் இயக்கி தயாரித்து நடித்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மீண்டும் இயக்கி நடித்து வருகிறார் அர்ஜூன். முந்தைய படத்தில் இடம்பெற்ற சில கலைஞர்களையும் இந்த பாகத்தில் பயன்படுத்தி ... |
| செல்லப் பிராணிக்கும் மேக்கப்பா? த்ரிஷாவின் டுவிட்ஸ் Posted:  இந்த நாய்க்குட்டி, த்ரிஷாவின் புது பிரெண்டாம், படப்பிடிப்பு இடைவேளையில், கேரவனுக்குள், செல்லத்துடன் கொஞ்சி குலாவுகிறார் த்ரிஷா. படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்ற த்ரிஷா, ஓய்வுநேரத்தில் தனது செல்ல நாயுடன் விளையாடியதை தனது டுவிட்டரில் வெளியிட்டு ... |
| கருவில் இருக்கும் குழந்தையை கண்டறிந்தாரா நடிகர் ஷாருக்? Posted:  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது, மகாராஷ்டிரா மாநில, கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ... |