Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ராம்கோபால் வர்மாவின் புதிய கண்டுபிடிப்பு

Posted:

"எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த், தெலுங்கில் நடித்துள்ள படம் தமிழில், "நான்தான்டா என்ற பெயரில் வெளியாகிறது. ராம்கோபால் வர்மா இயக்கிய, இப்படத்தின் மூலம், முதன் முறையாக ஆக்ஷன் ரோலில் நடித்துள்ளார் சர்வானந்த். இப்படத்துக்காக அனைகா என்றொரு புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளாராம் ராம்கோபால் வர்மா, "என் கண்டுபிடிப்புகளில், ...

விரைவில்..."துர்யோதனா ஆபரேஷன்-2

Posted:

ஆந்திராவில், "துர்யோதனா என்ற பெயரில் நடந்த, ஸ்டிங் ஆபரேஷனை மையமாக வைத்து, இதே பெயரில், 2007ல், ஒரு படம் வெளியானது.  அடக்குமுறைக்கு அஞ்சாத நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு, அரசியல்வாதிகள் குடைச்சல் கொடுக்கின்றனர். அவர்களின் எதிர்ப்புக்கு அடிபணியாமல், கடமையாற்றுகிறார், அந்த அதிகாரி. ஆத்திரமடையும், அரசியல்வாதிகள், அவரின் குடும்பத்தை ...

மீண்டும் பிசியான சினேகா

Posted:

பிரசன்னாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன், சினேகா கமிட்டான படம், ஹரிதாஸ். அதிலும், ரஜினியின், "கோச்சடையான் படத்தில், அவரது தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த சினேகா, ஹரிதாஸ் படத்தின் கதையை கேட்ட பின், ரஜினி படத்திலிருந்தே வெளியேறினார். அந்த அளவுக்கு, அந்த படத்தில் அவரின் டீச்சர் வேடம், சினேகாவை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். "இந்த ...

த்ரிஷாவுக்கு டாட்டா அமலா பாலுக்கு ஓ.கே.,

Posted:

"நீ தானே  என் பொன்வசந்தம் படத்தையடுத்து, கவுதம் மேனன்  இயக்கும் படம், துருவ நட்சத்திரம். இப்படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால், படத்தின் நாயகி யார் என்பதில் மட்டும் முடிவெடுக்காமல் இருந்த கவுதம் மேனன், தன் "விண்ணைதாண்டி வருவாயா படத்தில் நடித்த த்ரிஷாவையே, இப்படத்திலும் ...

சிம்பு எழுதி பாடிய "குட்டிபயலே பாடல்

Posted:

தான் நடித்த படங்களில், பல பாடல்களை எழுதி, பாடி,  ஹிட் கொடுத்தவர் சிம்பு. "வல்லவனில், லூசு பெண்ணே, மன்மதனில், காதல் வளர்த்தேன், வானம் படத்தில், எவன்டி உன்னை பெத்தான், ஒஸ்தியில், வாடி வாடி வாடி ஆகியவை, அவரது ஹிட் லிஸ்ட்டில் முக்கிய பாடல்கள்.அவ்வப்போது,"லவ் ஆன்தம் ஆல்பங்களையும் வெளியிட்டு வரும் சிம்பு, தற்போது தன் நண்பரும், நடிகருமான  ...

1,001வது படத்தில் வினுசக்கரவர்த்தி

Posted:

தமிழ் சினிமாவில் வில்லன், காமெடியன், குணசித்திர நடிகர் என, பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருப்பவர், வினுசக்கரவர்த்தி. சிவாஜி கணேசன் துவங்கி, இன்றைய சிம்பு வரை, அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்ட அவருக்கு, லாரன்ஸ் இயக்கிய, "முனி 1,000 வது படமாகும். ஆனால், அந்த படத்திற்கு பின், விபத்தில், முதுகெலும்பில் அடிபட்டு, லண்டனில் ...

திருமணம் என்னும் அன்பு சிறைக்குள் என்னை அடைக்க விரும்பவில்லை:காஜல் அகர்வால்

Posted:

1  சினிமாவுக்கு  வந்தது எப்படி?

மாடலிங் துறையில், எனக்கு ஆர்வம் அதிகம். இதனால், அதில் ஈடுபட்டேன். பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்தேன். அதன் மூலம், "லட்சுமி கல்யாணம் என்ற, தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. 2008ல், பாரதிராஜா இயக்கத்தில், "பொம்மலாட்டம் படத்தின் மூலமாக, தமிழில்அறிமுகமானேன். ஒன்பது ஆண்டுகளில், 30 படங்களில் நடித்து ...

ஹாலிவுட்டில் படம் இயக்குகிறார் பி.வாசு!!

Posted:

தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் பி.வாசு, ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார். தனது முதல்படத்தையே த்ரில்லிங்கான பேய் படமாக உருவாக்குகிறார். பணக்காரன், உழைப்பாளி, சின்னதம்பி, மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர் பி.வாசு. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 60 படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது ...

நான் பந்தா பண்ணும் நடிகை இல்லை! -மரியான் பார்வதி

Posted:

சசி இயக்கிய பூ படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்திருந்தவர் பார்வதி. அவரை படத்தில் பார்த்து விட்டு நேரில் பார்த்தால் ஆள்அடையாளமே தெரியாது. அந்த அளவுக்கு நிஜத்தில் மாடர்ன் யுக பெண்ணாக இருப்பார் பார்வதி. அதேபோல் தனுசுடன் நடித்துள்ள மரியான் படத்திலும் அவருக்கு மீனவ பெண் வேடம். அவர் நினைத்துகூட பார்த்திராத மாறுபட்ட ...

எள் என்றால் எண்ணெய்யாக வந்து நிற்பார் ஹன்சிகா! டைரக்டர் சுந்தர்.சி புகழாரம்

Posted:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப்பிறகு வெற்றிப்பட நாயகி பட்டியலில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதன்பிறகு அவரே நினைத்துப்பார்க்காத அளவுக்கு மளமளவென்று முன்னணி நடிகர்களின் படங்களாக அவரது பாக்கெட்டிற்குள் எகிறி குதித்தன. இதனால் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை அந்தஸ்தை பெற்றார் ஹன்சிகா.

ஆனால் அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான சில ...

லாரன்சின் முனி-3 கங்கா படத்திலும் நடிக்கிறார் அஞ்சலி!

Posted:

முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனாவை பெரிய ஹிட் படமாக கொடுத்த ராகவா லாரன்ஸ், அப்படத்தின் மூன்றாம் பாகமான கங்கா படத்தை இன்னும் பெரிய அளவில் வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். அதனால்தான், இரண்டாம் பாகத்தை முடித்த கையோடு மூன்றாம் பாகத்தின் வேலைகளில் இறங்காமல், பல மாதங்களாக அதற்கான கதை விவாதத்தை நடத்தி ...

கமலின் உத்தம வில்லன் பெயர் மாற்றம்?

Posted:

விஸ்வரூபம் 2 பட வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருக்கிறார் கமல். இருப்பினும் அடுத்து அவர் இயக்கவிருக்கும் படம் பற்றிய தகவலும் வெளியாகி விட்டது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கமல் இயக்குவதாகவும், அதில் நாயகியாக நடிக்க காஜல்அகர்வாலிடம் பேசப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பின்னர் கால்சீட் பிரச்னையை ...

விரதமிருந்து அம்மன் வேடத்தில் நடித்த கோவை சரளா!

Posted:

மனோரமாவிற்கு பிறகு அம்மா வேடம், காமெடி வேடம், குணசித்ர வேடம் என்று கலக்கிக்கொண்டிருப்பவர் கோவை சரளா. லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படத்தில் அம்மா வேடத்தில் நடித்த கோவை சரளாவிற்கு அதன்பிறகு தமிழை விட தெலுங்கில் மார்க்கெட் எகிறி விட்டது. அதனால் ஒரு வருடமாக ஐதராபாத்தில் முகாமிட்டு நடித்து வந்தவர், இப்போதுதான் ...

தண்ணீர் வரி செலுத்தாத பாலிவுட் நடிகை தியா மிர்சாவுக்கு 15 நாள் கெடு!

Posted:

பாலிவுட் சினிமாவில் பரவலாக நடித்து வருபவர் தியா மிர்சா. ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகையான இவர், தற்போது மும்பையில் பிசியாக நடித்து வருவதால், ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டின் தண்ணீர் வரியை கடந்த 2008ம் ஆண்டிலிருந்தே கட்டவில்லையாம். அதனால் 33 ஆயிரத்தை 480 ரூபாயாக இருந்த வரி இப்போது அபராதத்தோடு ரூ.2 லட்சத்து 26 ஆயிரமாகி விட்டதாம். இந்த தொகையை ...

ரஜினியின் மருமகன் என்பதால் ப்ளசும் இல்லை, மைனசும் இல்லை! சொல்கிறார் தனுஷ்

Posted:

  நடிகர் தனுஷ் ரஜினியின் மருமகனானபோது, அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு ரசிகர்களால் பேசப்பட்டவர். ஆனால், தனுசுக்கு அந்த பட்டத்தின் மீது ஈர்ப்பு இல்லை. சூபபர் ஸ்டார் என்பது ரஜினி சார் கஷ்டப்பட்டதற்கு பலனாக கிடைத்தது. அதை எளிதில் நான் எனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது நியாயமில்லை என்று அதை தவிர்த்தார்.

மேலும், ...

தினம்தோறும் ஒருவர், என்னை காதலிப்பதாக கூறுகின்றனர்:ஜே ஜே அமோகா

Posted:

ஜே ஜே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அ‌மோகா. ஆனால் அந்த படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்திக்கு சென்றார். அங்கு தனது பெயரை நிஷா கோத்தாரி, பிரியங்கா கோத்தாரி என்று மாற்றிக்கொண்டார். அவ்வப்போது தமிழ் படங்களில் ஒரு பட பாடலுக்கு குத்தாட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறார். தற்போது படம் பேசும் ...

விரைவில்...குரொக்கடைல் லவ் ஸ்டோரி

Posted:

 பெயரை படித்ததும், "அனகோண்டா, ஜுராசிக் பார்க் போன்ற, திகிலூட்டும் ஹாலிவுட் படம் என்று நினைத்து விட வேண்டாம். காமெடி கலந்த, பக்கா, காதல் கதையை கொண்ட, மலையாளப் படம். காதலில் கசிந்துருகும் இரு காதலர்களின் வாழ்க்கையில், முதலை போன்ற பிரச்னை புகுந்தால் எப்படி இருக்கும்? அந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு தான், இரண்டேகால் மணி நேரம், ஜாலியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™