Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கவர்ச்சியாக நடிக்க தயார்: -இனியா

Posted:

1  "மாசாணியாக  நடித்த  அனுபவம் பற்றி?
வாய்ப்பு கிடைக்குமென்று, நான் எதிர்பார்க்கவில்லை. அதிலும், ஆவியாக வந்து பழி வாங்குவது போல் நடித்தது, புதுமையான அனுபவமாக இருந்தது.
இது மாதிரி, இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.



2  ராம்கி போன்ற சீனியர்  நடிகர்களுடன் நடிப்பது  மைனசா, ப்ளசா?

அந்த கதைப்படி ...

"லெப்ட் ரைட் லெப்ட்

Posted:

நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும், சில கேரக்டர்களை பொறுக்கி எடுத்து, அந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து, இந்த படத்தில் உலவ விட்டிருக்கிறார், இயக்குனர், அருண் குமார். மூன்று கால கட்டங்களை கொண்ட, இந்த கதையில், இந்திரஜித், முரளி கோபி, ரம்யா நம்பீசன், லீனா போன்றோர், முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். சமுதாயத்தில், நாம் அன்றாடம் ...

இளையராஜாவிடம் மயங்கிய தனுஷ்

Posted:

"தமிழ் சினிமா ரசிகர்களை நீண்ட காலமாக, தன் இசையால் தாலாட்டி கொண்டிருப்பவர், இளையராஜா. அந்த வகையில், அவரது இசை தான், எனக்கு தாலாட்டு என்கிறார் தனுஷ். "நான் இளையராஜாவின் இசையைக் கேட்டு வளர்ந்தவன். என் இளமை காலங்களில், அவரது இசை தான், எனக்கு முதல் காதலாக இருந்தது. முதல் முத்தம், முதல் தோல்வி, முதல் வெற்றி,  இப்படி எல்லாவற்றிலுமே,  உணர்வு ...

ஷாரூக் கான் படத்தில் மனோரமா

Posted:

மூன்று தலைமுறை கண்ட, கின்னஸ் சாதனை படைத்தவர் நடிகை மனோரமா. சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஏராளமான படங்களில் அம்மா வேடங்களில் நடித்தவர், பின்னர் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, முழுநேர சினிமாவிலிருந்து விலகினார் மனோரமா. அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வந்தார்.தற்போது, "சிங்கம் - 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அவர், ஷாரூக் ...

"ஹீரோயினாக நடிக்க முடியவில்லையே : மோனிகா

Posted:

"அழகி, சிலந்தி படங்களில் நடித்த மோனிகா, தற்போது, சிறிய பட்ஜெட் படங்களில்  நடித்து வருகிறார். இருப்பினும், மெகா படங்களில் நடிக்க, கடும் முயற்சி எடுத்தார். இதையடுத்து, அவருக்கு, "நினைத்தது யாரோ, ஜன்னல் ஓரம் ஆகிய படங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த படங்களில் மோனிகாவுக்கு கதாநாயகி வேடமில்லையாம். கெஸ்ட் ரோலாம்.இதுபற்றி மோனிகா கூறுகையில், ...

"ஹிம்மத்வாலா தோல்வியால்மூன்றாவது ஹீரோயினான தமன்னா

Posted:

அதிகப்படியான, எதிர்பார்ப்புகளுடன் வெளியானது, தமன்னா நடித்த இந்தி படம் ஹிம்மத்வாலா.  30 ஆண்டுகளுக்கு முன், இந்தியில் வெளியான படத்தின் ரீ-மேக் இது. இந்த படத்தில், ஸ்ரீதேவி நடித்திருந்த வேடத்தில் நடித்தார், தமன்னா. அத்துடன், ஸ்ரீதேவி பாணியில், நடனமும் ஆடினார். ஆனாலும், எதிர்பார்த்த பலன்
கிடைக்கவில்லை. இந்த படம், ஒரு வாரம் கூட, ...

சித்தார்த்தின் சூடான பதில்

Posted:

சித்தார்த் - சமந்தா காதல் செய்திகள், சில ஆண்டுகளாகவே தெலுங்கு சினிமாவில் புகைந்து கொண்டிருந்தன. ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து, காளஹஸ்தி கோவிலில் பரிகார பூஜை செய்தபோது, அந்த காதல் உறுதிபடுத்தப்பட்டது.ஆனாலும், இருவருமே காதலைப்பற்றி, எந்த அறிவிப்பும் கொடுக்காமல், தொடர்ந்து எஸ்கேப்பாகி வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில், ...

பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க தயங்கினேன்! - ஸ்ரீரம்யா

Posted:

தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து விட்டு யமுனா படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர் ஸ்ரீரம்யா. இந்த படத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டே பாலியல் தொழில் செய்பவராகவும் நடித்திருந்தார் ரம்யா. இப்படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து விட்டு, மேலும் சில இயக்குனர்களும் ரம்யாவிடம் கதை சொல்லி வருகின்றனர். அதனால் அடுத்தடுத்து சில ...

நெருக்கடியில் இருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய சூர்யா!

Posted:

நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் படங்கள் கெளதம் மேனனை சறுக்கி விட்டதால், ஏற்கனவே தனது போட்டோன் கதாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வந்த தங்கமீன்கள், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களை நகர்த்த முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் இந்த படங்கள் திரைக்கு வருமா? வராதா? என்ற நிலைகூட இருந்தது. ஆனால், கடைசி ...

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை காலமானார்

Posted:

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ராவின் தந்தை டாக்டர் அசோக் சோப்ரா காலமானார். கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று(ஜூன் 10‌தேதி) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. இவரது தந்தை டாக்டர் அசோக் சோப்ரா. இந்திய ராணுவத்தில் டாக்டராக பணிபுரிந்து கடந்த ...

இயக்குனர் சங்க செயலாளர் பதவி: ஆர்.கே.செல்வமணி வெற்றி

Posted:

இயக்குனர் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட டைரக்டர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு நேற்று(ஜூன் 9ம் தேதி) ‌தேர்தல் நடந்தது. இதில் விக்ரமன் தலைமையிலான படைப்பாளிகள் அணியும், விசு தலைமையிலான நமக்காக நாம் அணியினரும் போட்டியிட்டனர். காலை 9மணி முதல் மாலை 5மணி வரை தேர்தல் நடந்தது. ...

சிங்கம்-2 ப்ரமோஷனுக்கு அனுஷ்காவை இழுத்த சிங்கம்-2 யூனிட்!

Posted:

சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அனுஷ்கா. அதன்காரணமாகவே அவரை அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் சேர்த்தனர். என்றாலும், கதையில் திருத்தம் என்ற பெயரில் இன்னொரு நாயகியாக ஹன்சிகாவையும் சேர்த்துக்கொண்டனர். இந்தியாவிலிருந்து குற்றவாளிகளைத் தேடி வெளிநாடுகளுக்கு சூர்யா செல்லும் காட்சிகளில் ஹன்சிகாதான் அவருடன் ...

காதல் தோல்வியில் விரக்தி! தற்கொலை நடிகை ஜியாகான் எழுதிய காதல் கடிதம் சிக்கியது!

Posted:

 இந்தி சினிமாவில் பரபரப்பாக வளர்ந்து வந்த நடிகை ஜியாகான். நிசப்த் என்ற படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக அறிமுகமான இவர், அதையடுத்து அமீர்கான், அக்சய்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர். இந்த நேரத்தில் திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட் படஉலகையே அதிர்ச்சியடைய ...

இந்தியன் பிரிமியர் லீக் சூதாட்டத்தில் ஷில்பா ஷெட்டியும் சிக்குகிறார்?

Posted:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ்குந்த்ரா ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கியிருக்கிறார். இவர் தனது நண்பர்கள் சிலரிடம் இந்தியன் பிரிமியர்  லீக் கிரிக்கெட் போட்டியின்போது பல கோடிகள் பந்தயம் கட்டியிருக்கிறார். அதன்மூலம் பெரும்தொகையை சம்பாதித்திருக்கிறாராம். இந்த ...

ஒரே மாதத்தில் இரண்டு படமா? மரியான் ரிலீஸை தள்ளி வைத்தார் தனுஷ்!

Posted:

ஆடுகளத்துக்குப்பிறகு தனுஷ் நடித்த படங்கள் தோல்வியடைந்ததால், தற்போது நடித்துள்ள மரியான், அம்பிகாபதி(இந்தி ராஞ்சனா) படங்களைத்தான் ரொம்பவே நம்பிக்கொண்டிருக்கிறார். இதில் அம்பிகாபதி, ராஞ்சனா என்ற பெயரில் இந்தியில் தயாராகியிருந்தாலும், தமிழ் ரசிகர்களையும் மனதில் கொண்டே ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறார்களாம். அதனால், ஒரே கல்லில் ...

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை! ஐகோர்ட் அதிரடி

Posted:

தமிழக திரையரங்குகளின் டிக்கெட் கட்டணத்தை தியேட்டர் வாரியாக நிர்ணயம் செய்து அரசு ஆணைப்பிறப்பித்துள்ளது. அதன்படி முதல் வகுப்பு கட்டணம் 85 ரூபாய், இரண்டாம் வகுப்பு கட்டணம் 75 ரூபாய், மூன்றாம் வகுப்பு கட்டணம் 10 ரூபாய் என்ற விகிதத்தில் விற்பனை செய்ய வேண்டும். ஆனால், தற்போது திரையரங்களில் முதல் வகுப்பு கட்டணத்துக்கு ரூ 150, இரண்டாம் ...

உடல் எடையை இன்னும் கணிசமான அளவு குறைக்கிறாராம் ஹன்சிகா!

Posted:

மாப்பிள்ளை, எங்கேயும் காதல், வேலாயுதம் படங்களில் நடித்தபோது பெருத்துப் போயிருந்தார் ஹன்சிகா. அந்த குண்டு உடம்பே அவருக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று பலரும் சொன்னதால், உடம்பை அப்படியே பராமரித்து வந்தார் அவர். இருப்பினும், அதன்பிறகு இன்னும் உடம்பு ஒரு சுற்று பெருத்ததால், சில இயககுனர்கள் ஆன்ட்டி என்றே அவரை மறைமுகமாக அழைக்கத் ...

சிம்புதேவன் பெயரைக்கேட்டதும் அலறிய சிவகார்த்திகேயன்!

Posted:

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இந்த படங்களில் வடிவேலு நடித்த இம்சை அரசன் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றொரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு வடிவேலுவை நாடினார் சிம்புதேவன். ஆனால், அந்த நேரம் பார்த்து வடிவேலுவின் ...

சினிமா இயக்குனர் சங்கதேர்தல்: இயக்குனர் விக்ரமன் வெற்றி

Posted:

சென்னை:தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள்சங்கத்தேர்தலில், இயக்குனர் விக்ரமன் வெற்றி பெற்றார்.தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள்சங்கம், சென்னை, வளசரவாக்கத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில், 1,518பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் பதவிக்கு, இயக்குனர் விசுவும், விக்ரமனும் தனித்தனி அணி அமைத்துபோட்டியிட்டனர்.

பொதுச் செயலர் பதவிக்கு ...

விரைவில் வேர்ல்டு வார் - இசட்

Posted:

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின், பார்ட்னரான, பிராட் பிட் நடிக்கும் படம் இது. "வேர்ல்டு வார் - இசட் என்ற பெயரில், மேக்ஸ் புருக் என்பவர், ஒரு நாவல் எழுதினார். அந்த நாவல், பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நாவலைத் தான், தற்போது, அதே பெயரில் படமாக தயாரித்துள்ளனர். மர்மமும், திகிலும் கலந்த, "ஜோம்பி வகை படம் இது. ஹாலிவுட்டில், பிரமாண்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™