4TamilMedia செய்திகள் | |
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு
- வடக்கு மக்களை அடக்கியாளவே மஹிந்த அரசாங்கம் நினைக்கிறது: எம்.ஏ.சுமந்திரன்
- ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரட் மீண்டும் தெரிவு : ஜூலியா கில்லார் பதவி விலகினார்
- தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூபாய் 552 குறைந்ததது!
- கனிமொழியை ஆதரிப்பது ஏன்? : காங்கிரஸ் விளக்கம்
- குவைத்தில் இலங்கை பெண் கொலை வழக்கு:மரண தண்டனையில் இருந்து 2 சென்னை வாலிபர்கள் காப்பாற்றப்பட்டனர் !
- பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இனியும் ஏமாறத் தயாரில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- அமர்நாத் குகை கோயில் புனித யாத்திரை இன்று தொடக்கம்!:உத்திரகண்ட் பேரழிவைத் தொடர்ந்து தீவிர முன் எச்சரிக்கை ...
- இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
- பிக்குகள் சிலரின் நடவடிக்கைகள் அச்சத்தை தருகின்றன: அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன
- அம்மா உணவகத்துக்கு தனித்துறை:சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு!
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலக மகா நடிகர்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன
- டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு : பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு?
- என் எல் சியில் வருகிற 4ம் திகதி முதல் மின் உற்பத்தி முற்றாகப் பாதிக்கும் அபாயம் :ஊழியர்கள் காலவரையற்ற வேலை ...
- மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை புதிய பிரபாகரனாக சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன
- விம்பிள்டன் டென்னிஸ் : இரண்டாம் சுற்றிலேயே பெடரர் அதிர்ச்சி தோல்வி
- சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் பூர்விக முஸ்லிம்கள் மற்றும் சீன மக்களுக்கிடையே கலவரம்:27 பேர் பலி!
- 50% வீதமான இந்தியப் பட்டதாரிகள் வேலைக்கு உகந்தவர்கள் அல்ல!:புதிய அறிக்கை
- தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சியை ஏன் நடத்துகிறீர்கள்?:பாமக இடம் நீதிபதி கேள்வி!
- மாநிலங்களவைத் தேர்தல்: சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஓட்டுப்பதிவு!
- தமிழகத்தில் தொடரும் சோகம்:சென்னையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பலி
- ஆறுமாசம் ரெஸ்ட் கொடுத்தா எல்லாம் சரியாகிடுமாம்...
- நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாக வதந்தி!:தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்
- பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்
- உத்திரகண்ட் வெள்ள சேதம்:மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
- முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அரசாங்கத்தைத் துண்டாட முனைகிறார்:விமல் வீரவங்ஸ
- இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சத விகிதத்தைத் தாண்டும்: சி.ரங்கராஜன் மதிப்பீடு!
- ரூபாய் மதிப்பு சரிவால் வைர தொழில் பாதிப்பு!
- வடக்கு மக்களின் இதயங்களை மஹிந்த அரசாங்கம் வெற்றிகொள்ள தவறிவிட்டது:ஜே.வி.பி
- சுங்கத் தீர்வை நிர்ணயிப்பதற்கான தங்கத்தின் அடிப்படை விலை 8 சதவிகிதம் குறைப்பு!
- கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது!
| ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு Posted:
உத்திரகண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் 8 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். Read more ... |
| வடக்கு மக்களை அடக்கியாளவே மஹிந்த அரசாங்கம் நினைக்கிறது: எம்.ஏ.சுமந்திரன் Posted:
வடக்கு மாகாண சபையை எந்தவித அதிகாரமும் அற்ற மாகாண சபையாகவே வைத்திருக்க மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விரும்புகிறது. Read more ... |
| ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரட் மீண்டும் தெரிவு : ஜூலியா கில்லார் பதவி விலகினார் Posted: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஆளும் தொழில் கட்சியின் கெவின் ரட் மீண்டும் தெரிவாகியுள்ளார். Read more ... |
| தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூபாய் 552 குறைந்ததது! Posted:
தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு 552 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை, ரூபாய் 19 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்றது. Read more ... |
| கனிமொழியை ஆதரிப்பது ஏன்? : காங்கிரஸ் விளக்கம் Posted:
டெல்லி மேல் சபை தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சி புதிய விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீட்ஷித், Read more ... |
| குவைத்தில் இலங்கை பெண் கொலை வழக்கு:மரண தண்டனையில் இருந்து 2 சென்னை வாலிபர்கள் காப்பாற்றப்பட்டனர் ! Posted:
குவைத்தில் இலங்கை பெண் கொலை வழக்கில் கைதான இரண்டு சென்னை வாலிபர்கள் மரண தண்டனையில் இருந்து கடைசி நேரத்தில் உயிர் தப்பினர். Read more ... |
| பேச்சுவார்த்தை என்கிற பெயரில் இனியும் ஏமாறத் தயாரில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted:
இனமுரண்பாடுகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. Read more ... |
| Posted:
அமர்நாத் குகைகோயில் புனித யாத்திரை இன்று தொடங்குகிறது. உத்திரகண்ட் வெள்ள சேத பேரழிவைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரைக்கு தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Read more ... |
| இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு! Posted:
இயக்குனர் பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்துக்கு தடை கோரி தொடர்ந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் நாளை ஒத்தி வைத்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது. Read more ... |
| பிக்குகள் சிலரின் நடவடிக்கைகள் அச்சத்தை தருகின்றன: அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன Posted: பௌத்த தர்மங்களின்படி நடக்க வேண்டிய பிக்குகள் சிலர் தேவையற்ற விடயங்களில் தலையிட்டு குழப்பங்கள் ஏற்படுத்துவதைப் பார்க்கிற போது மிகுந்த கவலை ஏற்படுகிறது. அது அச்சத்தையும் உண்டு பண்ணுகிறது Read more ... |
| அம்மா உணவகத்துக்கு தனித்துறை:சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு! Posted: நேற்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், மாநகர மேயர் சைதை துரைசாமி, பல திட்ட அறிவிப்புக்களை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் அம்மா உணவகத்துக்கு என்று தனித்துறை செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read more ... |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலக மகா நடிகர்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக நாடகங்களை அரங்கேற்றி தன்னை உலக மகா நடிகராக காட்டிக்கொள்கிறார். அவரளவுக்கு யாரும் நடிக்க முடியாது என்று நவசமசமாஜயக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு : பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு? Posted:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இதனால், மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| Posted:
வருகிற 3ம் திகதி இரவு முதல் என் எல் சி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், என் எல் சியில் மின் உற்பத்தி முற்றாகப் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read more ... |
| மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை புதிய பிரபாகரனாக சித்தரிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன Posted:
மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களை ‘புதிய பிரபாகரனாக’ பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்ந்தும் சித்தரித்து வருகின்றன. Read more ... |
| விம்பிள்டன் டென்னிஸ் : இரண்டாம் சுற்றிலேயே பெடரர் அதிர்ச்சி தோல்வி Posted:
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இரண்டாவது சுற்றிலேயே ரோஜர் பெடரர் தோல்வி அடைந்து வெளியேறிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ள்ளது. Read more ... |
| சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் பூர்விக முஸ்லிம்கள் மற்றும் சீன மக்களுக்கிடையே கலவரம்:27 பேர் பலி! Posted:
பாகிஸ்தானின் காஷ்மீர் எல்லையோடு அமைந்துள்ள சீன மாகாணம் சிங்ஜியாங் ஆகும். இங்கு லுக்குன் நகர்ப்பகுதியில் வசித்து வரும் பூர்விக உய்குர் முஸ்லிம்களுக்கும் சீனாவில் இருந்து இடம்பெயர்ந்த ஹான் குடிமக்களுக்கும் இடையே இன்று புதன்கிழமை மூண்ட கலவரத்தில் 27 பேர் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| 50% வீதமான இந்தியப் பட்டதாரிகள் வேலைக்கு உகந்தவர்கள் அல்ல!:புதிய அறிக்கை Posted: பொதுவாக உயர் கல்வி முடித்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் போது பல மாணவர்கள் தேர்வாகாத போதும் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பின் வேலைக்கு அமர்த்தப் படுவதில் சிரமம் இருக்காது என்பது அனைவரின் எண்ணமாக இருக்கலாம். Read more ... |
| தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கட்சியை ஏன் நடத்துகிறீர்கள்?:பாமக இடம் நீதிபதி கேள்வி! Posted:
பாமக தொண்டர்களைத் தலைவர்கள் கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்காக கட்சியை நடத்துகிறீர்கள், என்று கேள்வி எழுப்பியுள்ளனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள். சென்னை சாஸ்திரி நகரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. Read more ... |
| மாநிலங்களவைத் தேர்தல்: சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஓட்டுப்பதிவு! Posted: தமிழகத்தில் இருந்து டெல்லி மேல் சபைக்கு 6 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. Read more ... |
| தமிழகத்தில் தொடரும் சோகம்:சென்னையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பலி Posted:
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் பலியான சோக சம்பவம் இன்று நடந்துள்ளது. Read more ... |
| ஆறுமாசம் ரெஸ்ட் கொடுத்தா எல்லாம் சரியாகிடுமாம்... Posted:
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட புகாரில் சிக்கினாலும் சிக்கினார், அவரை விட தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டார் லட்சுமிராய். Read more ... |
| நெல்சன் மண்டேலா இறந்து விட்டதாக வதந்தி!:தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் Posted:
தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தரும் அந்நாட்டு மக்களின் தேசத் தந்தையாகப் புகழப்படுபவருமான நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாகப் பிரிட்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். Read more ... |
| பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள் Posted:
சீனாவின் மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். Read more ... |
| உத்திரகண்ட் வெள்ள சேதம்:மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு! Posted:
உத்திரகண்ட் மீட்பு பணியை மேலும் தீவிரப்படுத்தும்படி, மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்திரகண்ட் மாநிலத்தில் கன மழை காரணமாக கடந்த 17ம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவித்தனர். Read more ... |
| முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அரசாங்கத்தைத் துண்டாட முனைகிறார்:விமல் வீரவங்ஸ Posted:
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 13வது திருத்தச் சட்டத்தை துருப்புச் சீட்டாக வைத்து அரசாங்கத்தையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் துண்டாட முனைகிறார். Read more ... |
| இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சத விகிதத்தைத் தாண்டும்: சி.ரங்கராஜன் மதிப்பீடு! Posted:
இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதத்தைத் தாண்டும் என்று பிரதமரின் பொருளாதாரக் குழு தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ரூபாய் மதிப்பு சரிவால் வைர தொழில் பாதிப்பு! Posted:
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் வெளிமதிப்பு சரிவால் வைரத் தொழில் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வைர தொழில் மையமாக சூரத் உள்ளது. Read more ... |
| வடக்கு மக்களின் இதயங்களை மஹிந்த அரசாங்கம் வெற்றிகொள்ள தவறிவிட்டது:ஜே.வி.பி Posted:
வடக்கு மக்களின் இதயங்களை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெற்றி கொள்ளவில்லை. கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரின் இதயங்களையே வென்றுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குறிப்பிட்டுள்ளது. Read more ... |
| சுங்கத் தீர்வை நிர்ணயிப்பதற்கான தங்கத்தின் அடிப்படை விலை 8 சதவிகிதம் குறைப்பு! Posted:
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால், சுங்கத் தீர்வை நிர்ணயிப்பதற்கான தங்கத்தின் அடிப்படை விலையை மத்திய அரசு 8 சதவிகிதம் குறைத்துள்ளது. Read more ... |
| கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது! Posted:
கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது. நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

























