4TamilMedia செய்திகள் | |
- 13வது திருத்தத்தின் மீதான சட்ட மூலம் தொடர்பில் சுயாதீனமாக செயற்படலாம்: ஜனாதிபதி மஹிந்த
- மோடியை தேர்தல் பிரச்சார குழுத் தலைவராக நியமிக்க ஆர் எஸ் எஸ் நிர்பந்திக்கவில்லை:ராஜ்நாத் சிங்
- ஏதிலி சந்திரகுமார் விடுதலை: தமிழக அரசு தலையிட வேண்டும்:சீமான்
- பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் பிரான்ஸிடம் இலங்கை வினாவ வேண்டும்: ரணில் விக்ரமசிங்க
- காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் அறிவுரை வழங்க வேண்டுமா, இல்லையா? : கருணாநிதி
- பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆபிரிக்கா
- பிரசவ வலியால் துடித்த மனைவிய 40 கி.மீ தூரம் தோளில் சுமந்தவாறு மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்!
- உதவி இயக்குனர்களுக்கு சம்பள அதிகரிப்பு : இயக்குனர் சங்க புதிய தலைவர் விக்ரமன் அறிவிப்பு
- மும்பையில் கடும் மழை:கட்டடம் இடிந்து வீழ்ந்தது:ரயில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிதம்
- உத்தம வில்லன்:உலகநாயகன் கமலின் புதிய படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்!
- ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!:போதிய ஆதாரங்கள் இல்லை
- கடந்த இரு மாதங்களில் சவுதியிலிருந்து 180 000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றம்
- அத்வானி இல்லாமல் பாஜக இல்லை:ராஜ்நாத் சிங்
- மோடிக்கு எதிராக ராகுல்காந்தியை களம் இறக்க காங்கிரஸ் முடிவு!
- ஆப்கானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தை திடீரென முற்றுகையிட்ட தலிபான்கள்:கடும் சண்டை
- தீவிரவாத தடுப்பு மையம் குறித்த புதிய சட்டம் இப்போதைக்கு இல்லை!:சுஷில்குமார் ஷிண்டே
- வடக்கு மாகாண தேர்தல் 13வது திருத்தத்திற்கு அமையவே நடத்தப்பட வேண்டும்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவை
- அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- விஜய் யோசித்தார், அரசு சோதித்தது!
- ராஜ்குந்த்ராவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக்கி வைக்க முடிவு!
- ஏ.கே அந்தோனியை சந்தித்தார் ஜி.கே.வாசன் : இலங்கை ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை
- எத்தனால் பற்றாக்குறை எதிரொலி:பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5 உயர்கிறது?
- மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக வீதியிலிறங்கி போராட வேண்டி வரும்; அஸ்கிரிய பீடம்
- கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா!
- எம்.எஸ்.வி, யுவன், சிவா இணைந்து தில்லுமுல்லு பாடல்
| 13வது திருத்தத்தின் மீதான சட்ட மூலம் தொடர்பில் சுயாதீனமாக செயற்படலாம்: ஜனாதிபதி மஹிந்த Posted:
Read more ... |
| மோடியை தேர்தல் பிரச்சார குழுத் தலைவராக நியமிக்க ஆர் எஸ் எஸ் நிர்பந்திக்கவில்லை:ராஜ்நாத் சிங் Posted: |
| ஏதிலி சந்திரகுமார் விடுதலை: தமிழக அரசு தலையிட வேண்டும்:சீமான் Posted:
Read more ... |
| பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் பிரான்ஸிடம் இலங்கை வினாவ வேண்டும்: ரணில் விக்ரமசிங்க Posted: |
| காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் அறிவுரை வழங்க வேண்டுமா, இல்லையா? : கருணாநிதி Posted: |
| பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆபிரிக்கா Posted:
தென் ஆபிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பேர்மிங்ஹாமில் இடம்பெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் திரோபி போட்டியில் தென் ஆபிரிக்க அணி 67 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| பிரசவ வலியால் துடித்த மனைவிய 40 கி.மீ தூரம் தோளில் சுமந்தவாறு மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்! Posted:
கேரளாவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை காப்பாற்றுவதற்காக பலத்த மழையையும் பொருட்படுத்தாது 40 கி.மீ தூரம் மனைவியை தோளில் சுமந்து வந்த சம்பவம் ஊடக கவனம் பெற்றுள்ளது. Read more ... |
| உதவி இயக்குனர்களுக்கு சம்பள அதிகரிப்பு : இயக்குனர் சங்க புதிய தலைவர் விக்ரமன் அறிவிப்பு Posted:
தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் புதிய தலைவராக விக்ரமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 2013-2015 தலைவராக செயற்படவுள்ளார். ஒவ்வொரு இரு ஆண்டுக்கும் ஒரு முறை இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. Read more ... |
| மும்பையில் கடும் மழை:கட்டடம் இடிந்து வீழ்ந்தது:ரயில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிதம் Posted:
மும்பையில் தொடர்ந்து இடைவிடாத கடும் மழை பெய்து வருவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. கடும் மழை காரணமாக மத்திய மும்பையில் உள்ள மாஹிம் பகுதியில் 5 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்ததில் ஒரு வயதான மாது பலியானர். Read more ... |
| உத்தம வில்லன்:உலகநாயகன் கமலின் புதிய படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார்! Posted:
விஸ்வரூபம் 2 படத்தை அவசரமாக முடிக்கும் மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன், அடுத்த படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார். கமல் அடுத்து நடிக்கவிருக்கும் படம் உத்தமவில்லன். Read more ... |
| ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேர்களுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன்!:போதிய ஆதாரங்கள் இல்லை Posted:
ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர், மற்றும் இடைத்தரகர்கள், புக்கிகள் என்று மொத்தம் 19 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. Read more ... |
| கடந்த இரு மாதங்களில் சவுதியிலிருந்து 180 000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியேற்றம் Posted:
சவுதி அரேபியாவிலிருந்து கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் சட்ட விரோதமாக வேலை பார்த்து வந்த சுமார் 180 000 வெளிநாட்டு ஊழியர்கள் மன்னிப்பு அடிப்படையில் தண்டனை விதிக்கப் படாது தத்தமது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| அத்வானி இல்லாமல் பாஜக இல்லை:ராஜ்நாத் சிங் Posted:
அத்வானி இல்லாமல் பாஜக இல்லை. எனவே அத்வானியின் ராஜினாமாவை பாஜக நிராகரிக்கிறது என்று, பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| மோடிக்கு எதிராக ராகுல்காந்தியை களம் இறக்க காங்கிரஸ் முடிவு! Posted:
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், மோடி தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, காங்கிரசில் இளம் தலைவர் ராகுல்காந்தியை களம் இறக்க, காங்கிரஸ் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| ஆப்கானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தை திடீரென முற்றுகையிட்ட தலிபான்கள்:கடும் சண்டை Posted: திங்கள் அதிகாலை தற்கொலைக் குண்டுதாரிகள் உட்பட 7 தலிபான் போராளிகள் ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது திடீரெனத் தாக்குதல் தொடுத்தனர். அருகேயுள்ள முக்கிய இராணுவத் தளங்களில் இருந்தும் வெடிச் சத்தமும் துப்பாக்கிச் சூட்டு சத்தமும் கேட்டுள்ளன. Read more ... |
| தீவிரவாத தடுப்பு மையம் குறித்த புதிய சட்டம் இப்போதைக்கு இல்லை!:சுஷில்குமார் ஷிண்டே Posted:
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த புதிய சட்டம் கொண்டுவரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். Read more ... |
| வடக்கு மாகாண தேர்தல் 13வது திருத்தத்திற்கு அமையவே நடத்தப்பட வேண்டும்: கத்தோலிக்க ஆயர்கள் பேரவை Posted:
எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தல் 13வது திருத்த சட்டத்திற்கு அமையவே நடத்தப்பட வேண்டும். Read more ... |
| அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted:
எதிர்வரும் மாநிலங்களவைக்கான அதிமுகவின் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது : Read more ... |
| விஜய் யோசித்தார், அரசு சோதித்தது! Posted:
ஜுன் 8 ந் தேதி சென்னையை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் விஜய். தமிழகம் முழுவதும் இருந்து தனது ரசிகர்களை ஓரிடத்தில் திரட்டி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உதவித் திட்டங்களை செயல்படுத்த நினைத்திருந்தவருக்கு செம ஜர்க். Read more ... |
| ராஜ்குந்த்ராவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக்கி வைக்க முடிவு! Posted:
ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக்கொண்ட நிலையில், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக்கி வைக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. Read more ... |
| Posted:
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து, நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சிமுகாமில், பயிற்சி பெரும் இலங்கை ராணுவ அதிகாரிகளைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் ஜிகே வாசன். Read more ... |
| எத்தனால் பற்றாக்குறை எதிரொலி:பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5 உயர்கிறது? Posted:
பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் பற்றாக்குறை எதிரொலியால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 5 வரை உயரும் என்று தகவல் தெரிய வருகிறது. Read more ... |
| மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக வீதியிலிறங்கி போராட வேண்டி வரும்; அஸ்கிரிய பீடம் Posted:
Read more ... |
| கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா! Posted: |
| எம்.எஸ்.வி, யுவன், சிவா இணைந்து தில்லுமுல்லு பாடல் Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சிகள் சுயாதீன கருத்தை வெளிப்படுத்தலாம்.
நரேந்திர மோடியை பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ்,
பூந்தமல்லி சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலி சந்திரகுமாரை விடுதலை செய்வது போல் ஒரு நாடகமாடி,
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வசிப்பதாக
நாளை ஜூன் 12, காவிரியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்திவிடப் போவதில்லை.















கசினோ சூதாட்ட நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக தாமும் வீதியிலிறங்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படும்
கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி கொண்டு,
எம்.எஸ்.வி, யுவன், சிவா இணைந்து தில்லுமுல்லு பாடல்