கஹடோவிட |
| Posted: 01 Jul 2012 09:49 AM PDT ![]() Y.M.M.A.யின் இரத்த்தான முகாம் கஹடோவிட கிளையினால் தொடர்ந்து 5ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த்தான முகாம் 01.07.2012 ஆம் திகதியாகிய இன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. வதுபிடிவல ஆதாரவைத்தியசாலையின் இரத்தவங்கியினால் நடாத்தப்பட்ட இந்த இரத்த்தான முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இரத்த்தானம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். · உங்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டால் வதுபிடிவல இரத்த வங்கயினுடாக அதனை பெற்றுத்தர முடியும். · வெளியுர்களில் உள்ளவர்களுக்கு கூடுதலான இரத்தம் தேவைப்படும் போது கொழும்பு இரத்த வங்கியினுடாக அதற்கான ஏற்பாட்டை செய்துதர முடியும். Y.M.M.A மூலமாக செய்யப்படும் இந்த இரத்த்தான மூலமாக இதுபோன்ற சில நன்மைகளை எங்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று அதிகாரிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர். |
| You are subscribed to email updates from கஹடோவிட To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
