4TamilMedia செய்திகள் | |
- இதயத்துடன்
- இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு யுனெஸ்கோ முக்கியத்துவம் வழங்கியது ஏன்?
- ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகனின் ஜாமீன் மனு தள்ளுபடி
- எழுச்சியுடன் திமுகவின் சிறை நிரப்பு போராட்டம் : முக்கியஸ்தர்கள் பலர் கைது
- ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்குவதற்கு இணங்கியது பாஜக மேலிடம்
- பாஜக ஆதரவு பெற்ற பி ஏ சங்மாவை மதிமுக ஆதரிக்கும்: வைகோ
- சிறை நிரப்புப் போராட்டத்தில் திமுக வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது
- ஆகஸ்ட் 7ம் திகதி துணை ஜனாதிபதி தேர்தல்
- 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பட்டியலில் தேமுதிக இல்லாதது ஏன்?: விஜயகாந்த் கேள்வி
- முதன்முதலாக கணவருடன் ஜோடி சேரும் தேவயாணி
- ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது
- அசத்தும் மரத்திலான இரு சக்ர மோட்டார் வாகனம்
- கணணி முன் அமர்ந்திருக்க வேண்டிய சரியான முறை : 3டி வீடியோ
- நமிதாவின் டேர்ட்டி ஆசை!
- மூன்று பேர் டக், இருவர் சதம் : முதல் இன்னிங்ஸில் இலங்கை
- பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
- கடவுள் துகள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு : இயற்பியல் துறையில் புதிய மைல்கல்
- உ.பி ஏழை எம்.எல்.ஏக்கள் கார் வாங்க ரூ.20 இலட்சம் நிதியுதவி : அகிலேஷ் யாதவ்
- தென்மேற்குப் பருவமழை தாமதத்தால் இந்திய வேளாண்மைக்கு பாதிப்பில்லை:சரத்பவார்
- பேஸ்புக் மின்னஞ்சல் : பாவனையாளர்கள் மீது பழி சுமத்தும் பேஸ்புக்
| Posted: |
| இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு யுனெஸ்கோ முக்கியத்துவம் வழங்கியது ஏன்? Posted:
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு அரணாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. Read more ... |
| ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகனின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted:
இரண்டு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஓய.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன் மோகனின் ஜாமீன் மனுவை ஆந்திர உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. Read more ... |
| எழுச்சியுடன் திமுகவின் சிறை நிரப்பு போராட்டம் : முக்கியஸ்தர்கள் பலர் கைது Posted:
திமுகவினரின் சிறைநிரப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாகவும், எதிர்பார்க்காத அளவு எழுச்சியை கொண்டிருப்பதாகவும் திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தோடு, அதிமுகவினர் திருந்தி விடுவார்கள் என எதிர்பார்க்கிறீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, திருந்துவார்கள் என நம்பவில்லை. அண்ணா அவர்களின் பெயரோடு உலக தரத்தில் கட்டப்பட்ட நூலத்தையே, திருமணங்களுக்கு வாடகைக்கு விட்டு ஆபாசப்படுத்திவிட்டார்கள். அவர்கள் இந்த ஆட்சியில் திருந்துவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
கைது செய்யபப்ட்ட பெரும்பாலானோர், நகர மண்டபங்கள், திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவர் என தெரிகிறது. கைது செய்யப்பட்ட பின்னர் உடனடியாக ஜாமினில் வெளிவரக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி முன்னர் தொண்டர்களுக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Read more ... |
| ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்குவதற்கு இணங்கியது பாஜக மேலிடம் Posted:
ஒரே காரில் ஒன்றாக பயணிக்கும் ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தா கௌடா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர், கர்நாடகாவின் ஆட்சிப்பொறுப்பை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்கவிருப்பதாக பாஜக அறிவித்துள்ளது. இதையடுத்து கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக பாஜக அரசுக்கு இருந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்துள்ளது. Read more ... |
| பாஜக ஆதரவு பெற்ற பி ஏ சங்மாவை மதிமுக ஆதரிக்கும்: வைகோ Posted:
மதிமுக, பாஜக ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் பி ஏ சங்மாவை ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். Read more ... |
| சிறை நிரப்புப் போராட்டத்தில் திமுக வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது Posted: சென்னை குளத்தூரில் திமுகவின் பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மு,க.ஸ்டாலின் தலைமையில், சிறை நிரப்பு போராட்டம் துவங்கியது. Read more ... |
| ஆகஸ்ட் 7ம் திகதி துணை ஜனாதிபதி தேர்தல் Posted:
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெருமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்று குறிப்பிடும் பட்டியலில் தேமுதிகவின் பெயர் இடம்பெறவில்லை என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| முதன்முதலாக கணவருடன் ஜோடி சேரும் தேவயாணி Posted: |
| ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது Posted:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமானிகளை 48 மணி நேரத்துக்குள் பணிக்குத் திரும்பிவிட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், Read more ... |
| அசத்தும் மரத்திலான இரு சக்ர மோட்டார் வாகனம் Posted:
Read more ... |
| கணணி முன் அமர்ந்திருக்க வேண்டிய சரியான முறை : 3டி வீடியோ Posted:
மடிக்கணணிகள் அல்லது வீட்டுக்கணணிகளை உபயோகிக்கும் போது அதன் முன் நாம் அமர்ந்திருக்க வேண்டிய சரியான முறை எது என்பதை 3டி கார்டூன் மூலம் காண்பிக்கிறது இவ்வீடியோ. Read more ... |
| Posted:
டேர்டி பிக்சர்ஸ், நாளை பிரெஞ்சு மொழி சப்-டைட்டிலுடன் பிரெஞ்சு தேசத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் கோடம்பாக்கத்தில் எங்கே திரும்பினாலும் டர்ட்டி பிக்ஸர் தமிழ்ரீமேக் ஜூரம்தான்! Read more ... |
| மூன்று பேர் டக், இருவர் சதம் : முதல் இன்னிங்ஸில் இலங்கை Posted:
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவின் போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 278 ஓட்டங்களை எடுத்தது. Read more ... |
| பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது Posted: குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடக் கூடாது என சங்மா விடுத்த கோரிக்கையை தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி நிராகரித்துள்ளார். இதன் மூலம் பிரணாப்பின் தேர்தல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. Read more ... |
| கடவுள் துகள் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு : இயற்பியல் துறையில் புதிய மைல்கல் Posted:
சேர்ன் அணு ஆராய்ச்சி கூடம் அணுவுக்கு நிறையை தரக்கூடியவை என்று நம்பக்கூடிய ஹிக்ஸ் போஸோன் எனப்படும் கடவுள் துகள் (நுண் துகள்) உண்மையிலேயே இருக்கின்றன என்பதனை ஜெனிவாவில் உள்ள சேர்ன் ஆய்வு கூட விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். Read more ... |
| உ.பி ஏழை எம்.எல்.ஏக்கள் கார் வாங்க ரூ.20 இலட்சம் நிதியுதவி : அகிலேஷ் யாதவ் Posted:
உத்தரபிரதேசத்தில் ஏழ்மை நிலையில் உள்ள எம்.எல்.ஏக்கள் கார் வாங்குவதற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். Read more ... |
| தென்மேற்குப் பருவமழை தாமதத்தால் இந்திய வேளாண்மைக்கு பாதிப்பில்லை:சரத்பவார் Posted:
தாமதமாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழையால் இந்திய வேளாண்மைக்குப் பாதிப்பில்லை என்று, மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். Read more ... |
| பேஸ்புக் மின்னஞ்சல் : பாவனையாளர்கள் மீது பழி சுமத்தும் பேஸ்புக் Posted:
கடந்த வாரம் பேஸ்புக் தளத்திற்கு உங்களால் வழங்கப்பட்டிருக்கும் பிரதான மின்னஞ்சல் முகவரி @facebook.com என எந்த முன்னறிப்புமின்றி தன்னிட்சியாக மாற்றப்பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












மரத்திலான அசத்தும் இரு சக்ர மோட்டார் வாகனத்தை Hungarian Istvan Puskas என்பவர் உருவாக்கியிருக்கிறார்.






