4TamilMedia செய்திகள் | |
- உண்மையை சொல்லுங்கள்!
- பிரதமரை சந்திக்கிறார் ஜெகனின் தாயார் விஜயம்மா
- இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்
- இந்தியாவில் வாழ்ந்து வரும் புகலிட கோரிக்கையாளர்களில் 36% வீதமானோர் இலங்கையர்கள்
- பூலோகத்தில் நிமிர்ந்து நிற்கும் ஜெயம்ரவி!
- திமுகவின் சிறை நிரப்பு போராட்டத்தில் காவற்துறை அத்து மீறக்கூடாது : நீதிமன்றம் உத்தரவு
- நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம், ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டும் - பில்லா 2 ட்ரெயிலர்
- புழல் முகாம் அகதிகள் மீது தாக்குதல், கைது : முதல்வரை தலையிடக்கோரி சீமான் வேண்டுகோள்
- மான்சரோவர் மற்றும் கைலாஷ் சுற்றுலா பிரதேசங்களை மேம்படுத்த சீன அரசு முடிவு
- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அசாம், சிட்டாகோங் நகரங்களுக்கு உதவ தயார் : ஐ.நா
- முன்னெச்சரிக்கை கைதுக்கு தடையில்லை : திமுகவின் மனு தள்ளுபடி
- அமீர் தாடி வளர்ப்பது கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவே: உடையுது ரகசியம்!
- இதுவரை நாம் பார்க்காத கோள்: வீடியோ
- நட்சத்திரப் பயணங்கள் 18 : பிரபஞ்சவியல் 1
- இதுவரைக்கும் பார்க்காத ஷார்மியை பார்ப்பீங்க : ஷார்மி
- பிரணாப் பதவி விலகலை பதிவு செய்யாதது எங்கள் குற்றம் இந்திய புள்ளியியல் துறை தகவல்
- அசாம் மாநிலத்துக்கு ரூ.500 கோடி நிவாரண நிதி : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்
- ஐஏஎஸ் தேர்வு தமிழ் மொழியிலும் நடத்தப்பட வேண்டும் : பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
- இலங்கை முதல் இன்னிங்ஸில் 70/1 : மழையால் போட்டி பாதிப்பு
- நெடுஞ்சாலையில் பயணிக்க மற்றுமொரு தமிழ் சினிமா
- பிரணாப்பின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்க : பி.ஏ.சங்மா திடீர் கோரிக்கை
- கொலம்பியாவின் நேவோட எரிமலையில் கடும் சீற்றம்: மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்
- தீவிரமாகும் செங்கல்பட்டு முகாம் விவகாரம்
- யூரோ சாம்பியன் ஸ்பெயின்: வெற்றித் தருணங்களின் அழகிய புகைப்படங்கள்
- தாய்!
| Posted: |
| பிரதமரை சந்திக்கிறார் ஜெகனின் தாயார் விஜயம்மா Posted:
ஆந்திராவின் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க டெல்லி புறப்பட்டுள்ளார். Read more ... |
| இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் Posted:
இலங்கைக்கு அதிக வெளிநாட்டு நிதியுதவிகளை வழங்கிவரும் நாடுகள் பட்டியலில், இந்தியா முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. Read more ... |
| இந்தியாவில் வாழ்ந்து வரும் புகலிட கோரிக்கையாளர்களில் 36% வீதமானோர் இலங்கையர்கள் Posted:
இந்தியாவில் மொத்தம் 68,000 புகலிட கோரிக்கையாளர்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புள்ளிவிபரமொன்று வெளியிட்டுள்ளது. Read more ... |
| பூலோகத்தில் நிமிர்ந்து நிற்கும் ஜெயம்ரவி! Posted:
ஆதிபகவன் படத்தில் இன்னும் நடித்து முடிக்காத ஜெயம்ரவி, அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற இருக்கும் சண்டைக்காட்சியில் நடிக்க நீத்து சந்திராவுக்காக காத்திருக்கிறார். Read more ... |
| திமுகவின் சிறை நிரப்பு போராட்டத்தில் காவற்துறை அத்து மீறக்கூடாது : நீதிமன்றம் உத்தரவு Posted:
நாளை திமுக வின் சிறை நிரப்பு போராட்டத்தை நடத்த அனுமதிக்க கூடாதென அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. Read more ... |
| நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம், ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டும் - பில்லா 2 ட்ரெயிலர் Posted: |
| புழல் முகாம் அகதிகள் மீது தாக்குதல், கைது : முதல்வரை தலையிடக்கோரி சீமான் வேண்டுகோள் Posted:
புழல் அகதிகள் முகாமில் விசாரணை என்ற பெயரில் அகதிகளை கியு பிரிவு போலீசார் அடித்து இழுத்துச் சென்று பொய்யான வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளதாகவும், இதில் முதல்வர் தலையிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| மான்சரோவர் மற்றும் கைலாஷ் சுற்றுலா பிரதேசங்களை மேம்படுத்த சீன அரசு முடிவு Posted:
திபெத்தின் மான்சரோவருக்கு செல்லும் இந்திய யாத்திரீகர்களுக்கு பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது. Read more ... |
| வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அசாம், சிட்டாகோங் நகரங்களுக்கு உதவ தயார் : ஐ.நா Posted:
கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு உதவுவதற்கு ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) முன்வந்த்ள்ளது. Read more ... |
| முன்னெச்சரிக்கை கைதுக்கு தடையில்லை : திமுகவின் மனு தள்ளுபடி Posted:
திமுகவினர் நடத்தவுள்ள சிறை நிரப்பு போரட்டம் அரசுக்கு இடையூறு விளைவிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தாங்கள் கைது செய்யப்பட கூடாது என கோரி திமுகவினர் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது. Read more ... |
| அமீர் தாடி வளர்ப்பது கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவே: உடையுது ரகசியம்! Posted:
கொழுத்திப் பொடுறதுக்குன்னே கோடம்பாக்கத்துல நெரும்பும் கையுமாக பலர் அலைவார்கள் போலிருக்கிறது! Read more ... |
| இதுவரை நாம் பார்க்காத கோள்: வீடியோ Posted:
நாசா சேட்டலைட் மூலம் எடுக்கப்பட்ட நமது பூமியின் காட்சிகளை தொகுத்து அதற்கு இசை கொடுத்து வீடியோவாக உருவாக்கியிருக்கிறார் Tomislav Safundžić என்பவர். Read more ... |
| நட்சத்திரப் பயணங்கள் 18 : பிரபஞ்சவியல் 1 Posted:
நீண்ட இடைவெளிக்குப் பின் நட்சத்திரப் பயணங்கள் எனும் நமது விண்வெளித் தொடரில் புதிய பகுதியாக பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology புதிய தொடராக தொடக்கியுள்ளோம். முதல் கட்டமாக பிரபஞ்சம் விரிவடைவதைத் துரிதப் படுத்திக் கொண்டிருப்பதும் பிரபஞ்சத்தில் மிக அதிகளவாகக் காணப்படுவதுமான கரும் சக்தியைப் பற்றிய தகவல்களை ஆராய்வோம். Read more ... |
| இதுவரைக்கும் பார்க்காத ஷார்மியை பார்ப்பீங்க : ஷார்மி Posted:
நமீதாவுக்கு முன்பே தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ச்சியால் அதிகம் கவர்ந்த கதாநாயகி என்றால் அது ஷார்மிதான்! அம்மையார் தமிழில் கடைசியாக நடித்த நேரடித் தமிழ்ப்படம் லாடம்! அந்தப் படம் தோல்வியடைந்ததில் பழையபடி தெலுங்கு தேசத்திற்கே சென்ற்விட்டார். Read more ... |
| பிரணாப் பதவி விலகலை பதிவு செய்யாதது எங்கள் குற்றம் இந்திய புள்ளியியல் துறை தகவல் Posted:
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பிரணாப் முகர்ஜி ஜூன் 20ம் தேதியே இந்திய புள்ளியியல் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்றும், Read more ... |
| அசாம் மாநிலத்துக்கு ரூ.500 கோடி நிவாரண நிதி : பிரதமர் மன்மோகன் சிங் தகவல் Posted:
கடந்த சில தினங்களாக வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாஅநிலத்திற்கு ரூ.500 கோடி நிவாரணநியாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். Read more ... |
| ஐஏஎஸ் தேர்வு தமிழ் மொழியிலும் நடத்தப்பட வேண்டும் : பிரதமருக்கு கருணாநிதி கடிதம் Posted:
இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வினை தமிழில் நடத்தக் கோரி திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| இலங்கை முதல் இன்னிங்ஸில் 70/1 : மழையால் போட்டி பாதிப்பு Posted:
இலங்கை : பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக மதிய போசன இடைவேளையுடன் நிறுத்தப்பட்டது. Read more ... |
| நெடுஞ்சாலையில் பயணிக்க மற்றுமொரு தமிழ் சினிமா Posted:
நெடுஞ்சாலையில் பயணிக்கும் கதைகளை எடுப்பதில் கில்லாடியான ஆள் என்றால் அது ராம்கோபால் வர்மாதான். Read more ... |
| பிரணாப்பின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்க : பி.ஏ.சங்மா திடீர் கோரிக்கை Posted:
குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு மனு தாக்கல் செய்துள்ள பிரணாப் முகர்ஜி, இந்தியப் புள்ளியியல் துறையில் தலைவராக இருப்பதால், பிரணாப்பின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வேட்பாளரான சங்மா கேட்டுக் கொண்டுள்ளார். Read more ... |
| கொலம்பியாவின் நேவோட எரிமலையில் கடும் சீற்றம்: மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் Posted: கொலம்பியாவில் உள்ள நேவோட எரிமலையில் கடும் சீற்றத்துடன், தீக் குழம்பு கொப்பளித்து வருவதாக சொல்லப் படுகிறது. Read more ... |
| தீவிரமாகும் செங்கல்பட்டு முகாம் விவகாரம் Posted:
செங்கல் பட்டு அகதிகள் முகாமில், 10 பேர் புதிதாக உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more ... |
| யூரோ சாம்பியன் ஸ்பெயின்: வெற்றித் தருணங்களின் அழகிய புகைப்படங்கள் Posted:
யூரோ கோப்பை, உலக கோப்பை, மீண்டும் யூரோ கோப்பை என உலகின் மிக முக்கிய காற்பந்து தொடர் கோப்பைகளை கைப்பற்றி புகழின் உச்சிக்கே சென்றுள்ளது ஸ்பெயின் அணி. Read more ... |
| Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























