Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





புதிய உலகம்.கொம்

புதிய உலகம்.கொம்


ஓவர் செக்ஸ் மரணத்தை ஏற்படுத்தும் : நிபுணர்கள் எச்சரிக்கை!

Posted: 07 Jun 2012 11:30 AM PDT

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.

போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.

ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில் உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

சுருட்டு போல வாயில் வைத்தால் மூளைக்குள் பாட்டு கேட்கும்

Posted: 07 Jun 2012 11:22 AM PDT

வாய்க்குள் பொருந்தும் வகையிலான எம்பி3 வைப்ரேட்டர் கருவியை அமெரிக்க மாணவி உருவாக்கி இருக்கிறார். சுருட்டு போல இக்கருவியை பல் இடுக்கில் வைத்துக் கொண்டால், எலும்பு வழியாக அதிர்வு கடத்தப்பட்டு மூளைக்குள் நேரடியாக பாட்டு சத்தம் கேட்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது பார்சன்ஸ் டிசைன் பள்ளி.

அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வித்தியாசமான கண்டுபிடிப்புகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறது. இங்கு படிக்கும் ஐசன் கரோ சாசின் என்ற மாணவி 'பிளே எ கிரில்' என்ற எம்பி3 பிளேயர் கருவியை உருவாக்கியுள்ளார். வாயின் மேல் பக்கத்தில் கன கச்சிதமாக பொருந்தும் வகையிலான எம்பி3 கன்ட்ரோல் சிஸ்டம், அதை ஒட்டி கீழ் பக்கத்தில் சின்னச் சின்னதாக பட்டன்கள் உள்ளன.

பாட்டு மாற்றுவது, சவுண்டு ஏற்றி, இறக்குவது ஆகியவற்றை நாக்கு மூலமாகவே அட்ஜஸ்ட் செய்யலாம். ஸ்பீக்கருக்கு பதிலாக ஒரு வைப்ரேட்டிங் மோட்டார். இது சற்று பெரிய சைஸ் சுருட்டு போல உள்ளது. பாட்டு ஆரம்பித்ததும் ஸ்பீக்கரில் சத்தம் வருவதற்கு பதிலாக, வைப்ரேட்டிங் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். அதை கடைவாய் பல்லில் கடித்துக் கொள்ள வேண்டும்.. அவ்வளவுதான். பற்கள், எலும்பு வழியாக அதிர்வு அலை கடத்தப்பட்டு நேரடியாக மூளைக்குள்ளேயே பாட்டு கேட்கும். அதிர்வு அலை என்பதால் துளிகூட வெளியே சத்தம் கேட்காது.

இதுபற்றி மாணவி ஐசன் கூறியதாவது: பற்களில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் எனாமல் பூசிக்கொள்வது பேஷனாகி வருகிறது. பாப் பாடகர், பாடகிகள் பல்லில் வைர கற்களையும் பொருத்திக் கொள்கின்றனர். பாடிக்கொண்டே இசை கருவியையும் வாசிக்க வசதியாக சில பாடகர்கள் வாயடக்க கருவிகளை பயன்படுத்துகின்றனர்.

பல்லின் மூலம் அதிர்வை கடத்த செய்து காது கேட்க செய்யும் கருவிகள் 1880-ம் ஆண்டுகளிலேயே புழக்கத்தில் இருந்துள்ளது. இந்த அடிப்படையில்தான் 'பிளே எ கிரில்' கருவியை தயாரித்தேன். வைப்ரேட்டிங் மோட்டார் மற்றும் எம்பி3 கன்ட்ரோல் பட்டன்கள் வாய்க்குள் அடங்கிவிடும். வயருடன் எம்பி3 பிளேயரை கையில் வைத்திருக்க வேண்டி உள்ளது. ப்ளூடூத்தில் இயங்கும் வகையில் விரைவில் மாற்றம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு ஐசன் கூறியுள்ளார்.

இதுபற்றி பல் டாக்டர்கள் கூறுகையில், 'பிளாட்டினம், வைரக்கல் போன்றவற்றை பல்லில் பொருத்திக் கொள்வது எனாமலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், காது கேளாதவர்களுக்கு பயன்படுத்திய வைப்ரேட்டிங் தொழில்நுட்பத்தை பாட்டு கேட்க பயன்படுத்துவது ஆபத்தானது. தொடர்ச்சியாக இதுபோல எலும்பு வழியான அதிர்வு மூலம் பாட்டு கேட்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்' என்றனர்.

தனது காதலியை நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்த காதலன் கைது

Posted: 07 Jun 2012 11:21 AM PDT

Add caption
நண்பர்களுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த காதலன் மற்றும் நண்பர்கள் இரண்டு பேரை நாகை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் சுகந்தி(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

 இந்த பகுதிக்கு அருகில் உள்ள பரமநல்லூரை சேர்ந்தவர் சாமிநாதன்(20). காரைக்காலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சுகந்தியும், சாமிநாதனும் சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். 2 மாதத்துக்கு முன்பு சாமிநாதன், சுகந்தியை அழைத்துக் கொண்டு மரவாடி என்ற ஊருக்கு சென்றார். அங்கு அவர்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பரமநல்லூரை சேர்ந்த சாமிநாதனின் நண்பர்களான ராஜதுரை(20), கார்த்திக்(21) ஆகியோர் வந்தனர். அப்போது தங்களது ஆசைக்கு இணங்கும்படி சுகந்தியை சாமிநாதன், ராஜதுரை, கார்த்திக் ஆகியோர் வற்புறுத்தியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுகந்தி, மறுத்துவிட்டார். இதையடுத்து சாமிநாதன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சுகந்தியை பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்நிலையில் சுகந்தி கர்ப்பமானார். இதையறிந்த அவரது பெற்றோர், இதுபற்றி நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், சாமிநாதன் உள்ளிட்ட 3 பேர் சுகந்தியின் வாழ்க்கையை சீரழித்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சாமிநாதன், ராஜதுரை, கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

தனது ஆண் உறுப்பை சமைத்து விருந்து வைத்த இளைஞன் (படம் இணைப்பு)

Posted: 07 Jun 2012 11:16 AM PDT

ஜப்பானில் 22 வயது இளைஞர் ஒருவர் தனது ஆண் உறுப்பை உணவாக்கி விருந்தினர்களுக்கு பரிமாறியுள்ளார். Mao Sugiyama என்ற 22 வயதான ஜப்பானிய இளைஞரே இந்த விநோதமான செயலில் ஈடுபட்டவர்.

ஐந்து விருந்தினர்களுக்கு தனது ஆணுறுப்பை உணவாக்கிப் பரிமாறிய இவர் ஒவ்வொருவரிடமும் தலா 160 ஸ்ரெலிங் பவுண்ட்கள் பெற்றுள்ளார். தன்னார்வ அடிப்படையில் ஆணுறுப்பை அறுவை சிகிச்சை செய்துகொண்ட இவர், தனது உறுப்பினை தானே முதலில் உட்கொள்ளத் தீர்மானித்திருந்ததாகவும் பின்னர் அதனை விருந்தினர்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவிதமான பாலியல் அல்லது வேறு நோய்கள் இருக்கவில்லை என்றும், மிகவும் ஆரோக்கியமான ஆணுறுப்பு என்றும் அவர் விளம்பரம் செய்துள்ளார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் Suginami ward என்ற இடத்தில் இந்த விநோதமான விருந்துபசாரம் நடைபெற்றது.

30 வயதான தம்பதியினர், 22 வயதான பெண், 32, 29 வயதான இரண்டு ஆண்கள் ஆணுறுப்பை உணவாகக் கொள்வதற்காக பணம் செலுத்தியிருந்தனர். வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் என Mao Sugiyama டுவிட்டரில் விளம்பரம் செய்துள்ளார்.

ஆணுறுப்பை உட்கொள்வதனால் ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பில்லை என்னும் ஆவணம் ஒன்றிலும் இவர் விருந்தினர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டுள்ளார். Mao Sugiyama இன் ஆணுறுப்பு இறப்பர் போன்று இருந்ததாகவும் அதிக சுவையாக இருக்கவில்லை என்றும் விருந்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

சொந்த தாயை இருதடவை கர்ப்பமாக்கிய காமுகன்! (படம் இணைப்பு)

Posted: 07 Jun 2012 11:11 AM PDT

சிம்பாப்வேயில் மகன் ஒருவன் தனது தாயை கர்ப்பிணியாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மகனுக்கும் தாய்க்குமிடையில் தவறான உறவு நீடித்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.  Simon Matsvara என்ற இந்நபர், முன்னர் ஒரு தடவையும் தனது தாயை கர்ப்பிணியாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Simon Matsvara வும் அவரது தாயான Ethel Vhangare உம் தமது கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் தடவை குறித்த பெண் கருத்தரித்த சந்தர்ப்பத்தில் கிராம மக்கள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

எனினும், இரண்டாவது தடவையும் குறித்த பெண், தன் மகனுடன் உறவு கொண்டு கருத்தரித்துள்ளமை கிராம மக்களை பெரும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இருவரையும் கண்டு பிடித்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™