Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





யாழ் இணையம்

யாழ் இணையம்


யாழில் நான்கு ஆலயங்களில் 1500 ஆட்டுக் கடாக்கள் பலியிடுகை! இந்து மத அமைப்புக்கள் கண்டனம்!

Posted: 18 Jun 2012 09:09 PM PDT


யாழ்ப்பாணத்தில் இதுவரை நான்கு ஆலயங்களில் சுமார் ஆயிரத்து 500 ற்கும் மேற்பட்ட ஆட்டுக் கடாக்கள் வேள்வி என்ற பெயரில் வெட்டிச் சரிக்கப்பட்டன. கடவுளின் பெயரால் இப்படி உயிர்க் கொலை இடம்பெறுவதை ஏற்க முடியாது என்று இந்து அமைப்புக்கள் பலவும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
மேலும் வாசிக்க »

இளம் குடும்பப் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டுக் கொலை!

Posted: 18 Jun 2012 09:06 PM PDT


காலையில் வழமை போன்று வேலைக்குச் சென்ற இளம் குடும்பப் பெண் ஒருவர் மறுநாள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று எவரிவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வழமை போன்று காலையில் வேலைக்குச் சென்றிருந்தார். ஆனால், அவர் இரவாகியும் வீடு திரும்பாததால் தேடிப்
மேலும் வாசிக்க »

Skype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண்டு சிறைத்தண்டனை: மக்களுக்கு எச்சரிக்கை

Posted: 18 Jun 2012 09:42 AM PDT


உலகில் அதிகளவான மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமாக Skype மற்றும் Google Talk திகழ்கிறது.
எனினும் இதன் வளர்ச்சி காரணமாக தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்கள் நட்டமடைந்துள்ளன.
இக்காரணத்தினைக் கருத்தில் கொண்டு எத்தியோப்பியா, இணையவழி
மேலும் வாசிக்க »

இரணைமடு குளத்தில் மீன்பிடித்த தொழிலாளர்கள் மீது படையினர் தாக்குதல்.

Posted: 18 Jun 2012 09:36 AM PDT


கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சாந்தபுரம் கிராம மீனவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவர்களது வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க »

சவூதியில் பலாத்காரமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்கள்!

Posted: 18 Jun 2012 05:59 AM PDT


சவூதி அரேபியாவில் பலாத்காரமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்களை மீட்க விரைந்து செயல்படுவதாக சவூதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பணிப் பெண்கள் சிலர் சவூதியின் ரியாத் நகரிலுள்ள வீடொன்றில்
மேலும் வாசிக்க »


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™