புதிய உலகம்.கொம் |
- கள்ள புருசனுக்காக கதறி அழும் யாழ்ப்பாண பொண்ணு! (வீடியோ)
- நிர்வாண விளம்பரத்தில் தமிழ் நடிகை? (பட இணைப்பு)
- விசாரணைக்கு அவசியம் என்றால் ரகசிய போலீசார் செக்ஸ் வைக்க அனுமதி.!!
- அவுஸ்திரேலியாவில் விவாகரத்து பெற துடிக்கும் ஆமைகள்
| கள்ள புருசனுக்காக கதறி அழும் யாழ்ப்பாண பொண்ணு! (வீடியோ) Posted: 14 Jun 2012 10:30 AM PDT யாழில் பிறந்த பெண் சிறுவயதில் இந்தியா சென்று வாழ வழியின்றி வழிதவறி போன கதையே இது... இந்தப்பெண்ணின் கதை ஒரு கண்ணீர் சம்பவமாக இருந்தாலும் கலாசாரத்தை கட்டிக்காப்பாற்றும் எம் தமிழ் தேசங்களுன் ஒன்றான யாழில் பிறந்த ஒரு பெண் ஆண் சுகத்துக்காக விலைபோனதை எந்த தமிழனால் ஏற்க முடியும்... ? சந்தர்ப்ப சூழ்நிலைகள் இந்த பெண்ணை இந்நிலைக்கு தள்ளியிருந்தாலும் ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்த சிந்தித்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த கண்ணீரை கண்டிருக்கவும் முடியாது... அடுத்தவன் புருசனுக்காக கதறி அழவும் தேவையில்லை... இது வழி தவறிப்போகும் ஒவ்வொரு தமிழ் பெண்ணுக்கும் உரிய பாடம்.. காணொளியை காணுங்கள் |
| நிர்வாண விளம்பரத்தில் தமிழ் நடிகை? (பட இணைப்பு) Posted: 14 Jun 2012 10:10 AM PDT தமிழில் வாமனன், 180 உள்ளிட்ட நில படங்களில் நடித்திருப்பவர் ப்ரியா ஆனந்த். அசல் தமிழ் நடிகையான இவர் இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன. ஏற்கனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், நான் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் பழைய கதை. இப்பேர்து புதிதாக அவர் செய்துள்ள விளம்பர ஒப்பந்ததால், நிர்வாண போஸ் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விலங்கு வதைக்கு எதிரான அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் ப்ரியா ஆனந்த் தோன்றப் போகிறாராம். பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடுப்பார்கள். அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. |
| விசாரணைக்கு அவசியம் என்றால் ரகசிய போலீசார் செக்ஸ் வைக்க அனுமதி.!! Posted: 14 Jun 2012 10:04 AM PDT படம் முழுக்க காதலியுடன் உல்லாசமாக இருக்கும் ஹீரோ, கிளைமாக்சில் காதலியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைப்பார். அவர் ரகசிய போலீஸ் என்பது அப்போதுதான் தெரியும். ஜேம்ஸ் பாண்ட் தொடங்கி ஜெய்சங்கர் வரை இதுபோல எத்தனையோ படங்கள். புதிய பறவையில் அப்படியே உல்டாவாக இருக்கும். 'கோபால் கோபால் என்று காதலில் கொஞ்சும் லதா (சரோஜா தேவி), சிங்கப்பூர் ரகசிய உளவு போலீஸ் என்பது கிளைமாக்சில் தெரியும். காதல் மட்டுமல்ல, விசாரணைக்காக போலீசார் செக்ஸ் வரைகூட போக அனுமதிக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு தகவலை இங்கிலாந்து உள்துறை இணை அமைச்சர் நிக் ஹெர்பர்ட் வெளியிட்டுள்ளார். விசாரணைக்கு தேவை என்று கருதும் பட்சத்தில் குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள ரகசிய போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 'விசாரணைக்கான சிறப்பு அதிகாரங்கள் ஒழுங்குமுறை சட்டம்2000'ன் கீழ் இந்த அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரம், இதை பொதுவான அதிகாரமாக கருத முடியாது. ஒவ்வொரு தனிப்பட்ட வழக்குகள், மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். பிரத்யேக அனுமதி பெற்றே, ரகசிய போலீசார் செக்சில் ஈடுபட முடியும். இவ்வாறு நிக் ஹெர்பர்ட் கூறினார். நாட்டிங்காம்ஷயர் பகுதியில் இயங்கிவந்த ஒரு கும்பலை பற்றி மார்க் கென்னடி என்ற ரகசிய போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி வந்தார். உண்மையை கறக்கும் நோக்கில், 2 பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக அவர் சமீபத்தில் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. |
| அவுஸ்திரேலியாவில் விவாகரத்து பெற துடிக்கும் ஆமைகள் Posted: 14 Jun 2012 09:38 AM PDT அவுஸ்திரேலியாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 115 வயதினைக் கொண்ட பிபி, போல்டி என்ற ஆண், பெண் கடல் ஆமை ஜோடி இருக்கின்றன. இவை பூங்காவில் கடந்த 36 ஆண்டுகளாக ஒரே கூண்டில் இணைந்திருந்தன. ஆனால் என்ன காரணமோ இந்த ஜோடி பிரிந்து வாழ நினைக்கின்றன. பிபி என்ற பெண் ஆமை சமீபத்தில் தனது ஜோடியை விரட்டி விரட்டி தாக்குகிறது இதனை அடுத்து பூங்கா நிர்வாகிகள் விலங்கு நிபுணர்களை வரவழைத்து 2 ஆமைகளும் சமாதானம் ஆவதற்கு `கவுன்சிலிங்' கொடுத்தனர். ஆனால் இந்த முயற்சி பலனலிக்காமல் இரு ஆமைகளும் பிரிவதற்கு தயாராக உள்ளது. |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




