புதிய உலகம்.கொம் |
- பெரிசாய் இருந்ததால் கழிக்கும் இயக்குனர்கள் : மனமுடைந்த ரிச்சா
- விரைவில் பூமி வெடித்துச் சிதறப் போகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
- பிரிட்டனில் மிகப்பெரிய பாதங்களை உடையவர் (படங்கள் இணைப்பு)
- நரியின் உடலமைப்பைப் பெற்றுத் தவிக்கும் சீனச் சிறுமி (Photos)
- கண்களை மூட முடியாமல் வாழும் வினோத பெண்!(படம் உள்ளே)
| பெரிசாய் இருந்ததால் கழிக்கும் இயக்குனர்கள் : மனமுடைந்த ரிச்சா Posted: 11 Jun 2012 09:58 AM PDT போட்டி நடிகர்கள் சிம்பு, தனுஷுடன் ஒஸ்தி, மயக்கம் என்ன� படங்களில் ஒரே நேரத்தில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய்ஆனால் அப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஆனாலும் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க அவருடன் ஒரு சில இயக்குனர்கள் பேசி வருகின்றனர். �ஒஸ்தி� படத்திலேயே சோனம் கபூர், காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக முதலில் பேச்சு எழுந்தது. இறுதியாகத்தான் ரிச்சா ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் விஷால் நடிக்க சுந்தர்.சி இயக்கும் படத்தில் கார்த்திகா நடிப்பதாக இருந்தது. அவர் திடீரென்று விலகியதால் அந்த வாய்ப்பு தற்போது ரிச்சாவுக்கு சென்றிருக்கிறது. ஆர்யா, அஜீத் படங்களிலும் நடிப்பதுபற்றி அவரிடம் பேச்சு நடப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனாலும் புதுமுக இயக்குனர்கள் ரிச்சா கேட்கும் அதிகப்படியான சம்பளத்தை கேட்டு அவர் பக்கம் செல்ல தயங்குகிறார்கள். இன்னும் சில இயக்குனர்கள் ஹீரோக்களைவிட ரிச்சா அதிக உயரம் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்வதை தவிர்க்கின்றனர்.(தலைப்பில் நாங்கள் பெரிதென குறிப்பிட்டது உயரத்தை)..:P இந்நிலையில் இந்தியில் �ஷார்ட்கட் ரோமியோ� என்றபடத்தில் ரிச்சா நடிப்பதாக கூறப்பட்டது. அந்த வாய்ப்பும் இப்போது கால்ஷீட் பிரச்னையால் கைநழுவி விட்டது. |
| விரைவில் பூமி வெடித்துச் சிதறப் போகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை Posted: 11 Jun 2012 06:21 AM PDT நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது, நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல. இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம். பெருகி வரும் மக்கள் தொகையால் நீர், வனம் மற்றும் விளைநிலங்களின் பயன்பாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் போன்றவை இல்லாத ஒரு உலகம் இருந்த நிலையை நோக்கி இப்பொழுது நகர்ந்து கொண்டிருப்பதாகவும், நூற்றாண்டின் இறுதியில் அனேகமாக பூமியின் அமைவிடமே விசித்திரத்துக்குரியதாகவும் இருந்துவிடும் என்றும் அமெரிக்காவின் கலிபோனியா விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மேலும் புவி வெப்பமயமாதல் மற்றும் சூழலியல் தொடர்பான விஞ்ஞானிகள் பலரும் இன்னும் அதிர்ச்சியூட்டும் ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர். நம் கண்கூடே நேற்று நாம் பார்த்த பறவையினங்களும் தாவர இனங்களும் காட்சிப் பொருளாகிவிட்ட நிலையில் இனிவரும் காலங்களும் இப்படித்தான் இருக்குமாம்! பல விலங்கினங்கள், தாவர இனங்கள் பூண்டோடு அழிந்து போவது மட்டுமல்ல. புதிய புதிய விலங்கினங்களும் தாவர இனங்களும் விஸ்வரூபமாக பிறப்பெடுத்து பேரிடர்களுக்கு வழிவகை செய்யக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவாம். நாம் இப்பொழுது பனிப்பாறைகளின் கடைசி யுகத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.. இன்னும் சிறிதுகாலம் தான். பனிப்பாறைகள் இல்லாத ஒரு உலகம் உருவாகிவிடக் கூடும். தொழில்துறை வளர்ச்சியினால் வளிமண்டத்தில் 35 விழுக்காடு அளவுக்கு கரியமில வாயுவை செலுத்தியிருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம். பூமிப்பரப்பில் இப்பொழுது 43 விழுக்காடு பரப்பானது நகரங்களாகவும் விளைநிலங்களாகவும் மாற்றப்பட்டு விட்டது. பனிப்பிரதேசத்தின் பரப்பளவு 30 சதவீதமாக இருக்கிறது. எஞ்சிய நிலப்பரப்பும் பெருகிவரும் மக்கள் தொகையால் நிச்சயம் வேட்டையாடப்பட்டு பூமிப் பந்து பிரளயத்தை எதிர்நோக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். |
| பிரிட்டனில் மிகப்பெரிய பாதங்களை உடையவர் (படங்கள் இணைப்பு) Posted: 11 Jun 2012 06:17 AM PDT |
| நரியின் உடலமைப்பைப் பெற்றுத் தவிக்கும் சீனச் சிறுமி (Photos) Posted: 11 Jun 2012 05:50 AM PDT உடல் மேற்பரப்பில் வினோத நோயினால் ஏற்பட்டுள்ள வித்தியாசமான தோல் அமைப்புக் காரணமாகவும், முடிகள் முளைத்துள்ளமையினாலும் சீனாவைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி நரியின் உருவத்தைப் போன்று தோற்றமளிக்கின்றார். இவரின் உடலின் ஏறத்தாழ அறுபது சதவீத பகுதியை இந்நோய்த் தாக்கியுள்ளது. மேலும் இந்த நோயானது பில்லியனில் ஒருவருக்கே உண்டாகும் என்றும் இலகுவில் மாற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வினோதங்கள் தொடரும்--- |
| கண்களை மூட முடியாமல் வாழும் வினோத பெண்!(படம் உள்ளே) Posted: 11 Jun 2012 05:11 AM PDT பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சைகள் பல ஆபத்தில் முடிவதுண்டு.. இதுபோன்தொரு சம்பவம் அமெரிக்க பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. மார்லின் எனும் குறித்த பெண் பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் ஏற்பட்ட ஒரு சம்பவம் இவரது வாழ்க்கையையே ஒரு சோகமான நிலைக்கு தள்ளியுள்ளது. குறித்த பெண் அறுவைச்சிகிச்சைக்கு பின்னர் தனது இரு கண்களையும் மூட முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இது பற்றி அமெரிக்க பத்திரிகை ஒன்றிற்கு கருத்து தெரிவித்த அவர்:- எனது கண்களை பாருங்கள்.. நான் எப்படி தூங்க முடியும்... வருடத்தில் 365 நாட்களும் நான் தூக்கம் மின்றி வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். எனது லட்சியம் ஆசை அனைத்தையும் நான் இழந்துவிட்டேன். எனக்கு பிடித்த விடயங்களான தோட்டக்கலை - குதிரை சவாரி- படப்பிடிப்பு- நீச்சல் இவற்றையெல்லாம் நான் இழந்துவிட்டேன். இரவு வந்ததும் எனது கண்கள் அரிப்பு எடுக்கிறது. என்னை அறியாமல் நான் கண்ணீர் சிந்துகிறேன்.. என ஏக்கத்துடன் தெரிவித்தார். அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவர் மீது இழப்பீடீ கேட்டும் எந்த பயனும் இல்லை என்பது இன்னொமொரு வருத்தத்தக்க விடயம். வினோதங்கள் தொடரும்..... |
| You are subscribed to email updates from புதிய உலகம்.கொம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







.jpeg)