Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வவுனியா சிறைச்சாலையில் தொடரும் கைதிகளில் போராட்டம்: பதற்றம் நீடிப்பு

Posted:

இலங்கையின் வடக்கே வவுனியா சிறைசாலையில், நேற்று சிறைக் காவலர்கள் மூவரை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் பணயமாகப் பிடித்து வைத்திருப்பதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருந்தனர்.


Read more ...

சிறைகளை கண்டு அஞ்சுகிற கட்சி அல்ல : திமுக

Posted:

தி.மு.க கட்சியை அழிக்க கட்சியின் 2-ம் நிலை தலைவர்கள் மீது, ஜெயலலிதா பொய் வழக்கு போட்டு சிறைக்குள் அடைத்து வருவதாக கனிமொழி எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.


Read more ...

ரூ 233 கோடி செலவில் சென்னையில் மேம்பாலம் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டம் : ஜெயலலிதா உத்தரவு

Posted:

சென்னையில் ரூ. 233 கோடியில் மேம்பாலம் மற்றும் நடைபாதை அமைப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

சிறப்பு முகாமிலுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும், இல்லையெனில் மறியல் போராட்டம்: நாம் தமிழர் கட்சி

Posted:

சிறப்பு முகாமிலுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும், இல்லையெனில் மறியல் போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.


Read more ...

பிரதமர் மன்மோகன் சிங் இன்று புதுச்சேரி வருகிறார்

Posted:

பிரதமர் மன்மோகன் சிங், விமானம் மூலம் சென்னை வரை வந்து பின் சென்னையிலிருந்து ஹெலிக்காப்டர் மூலமாக புதுவை செல்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

பிரணாப் முகர்ஜி, சங்மா : ஜனாதிபதி போட்டி ஆரோக்கியமானதா?

Posted:

நேற்று பிரணாப் முகர்ஜியும், சங்மாவும் குடியரசுத் தலைவர் போட்டிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டனர். 


Read more ...

துப்பாக்கி திரைப்படம் திட்டமிட்டபடி திட்டமிட்ட திகதியில் வெளியாகும் : தயாரிப்பாளர் தாணு

Posted:

இளையதளபதி விஜய் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாய் உருவாகிவரும் துப்பாக்கி திரைப்படத்திற்கு மேலும் ஒரு சிக்கல் என்று, ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், சிக்கல் எல்லாம் ஒன்றுமில்லை.


Read more ...

யூரோ 2012 : ஜேர்மனிக்கு அதிர்ச்சி அளித்த இத்தாலி, இறுதி போட்டிக்கு தெரிவு

Posted:

நேற்று இத்தாலி - ஜேர்மனி அணிகளுக்கு இடையே நடைபெற்ற யூரோ அரையிறுதி போட்டியில் இத்தாலி வெற்றி பெற்றது.  இதன் மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டி ஸ்பெயின் - இத்தாலி அணிகளுக்கு அணிகள் மோதவுள்ளன.


Read more ...

தமிழகத்தில் நேற்று மாலை திடீர் மழை : விமானங்கள் தரையிறங்குவது தாமதமானது

Posted:

நேற்று மாலை தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது.


Read more ...

மும்பை, அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு

Posted:

மும்பையில் கடந்த புதன்கிழமை இரவு பெய்ய ஆரம்பித்த மழை, நேற்றிரவு வரை ஓய்வில்லாமல் கொட்டித்தீர்த்ததால், அங்கு  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Read more ...

தன் மீது அவதூறு பரப்ப தடை விதிக்குமாறு நித்தியானந்தா நீதிமன்றில் புதிய மனு தாக்கல்

Posted:

      

லெனின் கருப்பன், ஆர்த்திராவ், ஆர்த்திராவின் தந்தை ஆகிய மூவரும் தன்னை பற்றி அவதூறு பரப்ப கூடாதென சென்னை உயர்நீதி மன்றத்தில் நித்தியானந்தா நேற்று புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன் முற்றுகையிட முயன்ற பெற்றோர் மாணவர்கள் கைது

Posted:

 சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன் முற்றுகையிட முயன்ற, பெற்றோர், மாணவ மாணவிகள் 76 பேர் அதிரடியாக கைது செய்யப் பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.


Read more ...

தினபலன்கள் : ஜூன் 29

Posted:

துலா ராசி அன்பர்களுக்கு ! இன்று நன்மை சேரும் நாளாகும்.


Read more ...

மீனவர் தாக்கப்படுவது குறித்து ராஜபக்சவிடம் பேசுவார் சிவசங்கர் மேனன் : மத்திய அமைச்சர் நாராயணசாமி

Posted:

நாளை இலங்கை செல்லவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து,


Read more ...

பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு : இன்று நள்ளிரவு முதல் அமுல்?

Posted:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலை குறைப்பை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் காட்டுத் தீ - நூற்றுக் கணக்கான வீடுகள் தீக்கிரை

Posted:

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கொலராடோ ஸ்பிரிங்ஸில் இன்று வியாழக்கிழமை பரவிய கடுமையான காட்டுத் தீயில் அங்குள்ள நூற்றுக் கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன் பல ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.


Read more ...

ஐசிசியின் புதிய தலைவராக அலென் ஐசாக் தெரிவு

Posted:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக நியூசிலாந்தின் ஆலன் ஐசக் பொறுப்பேற்றுள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் சேர்மனான அவர் இரு வருடங்களுக்கு இப்பதவியை வகிக்கவுள்ளார்.


Read more ...

லீப் செக்கன்ட் - இவ்வருடம் ஜூன் 30ம் தேதியில் 61 செக்கன்கள் அதிகரிப்பு

Posted:

பிரான்ஸ் நகரின் பாரிஸ் நகரில் கூடிய விஞ்ஞானிகள் (Horologists) சிலர் எதிர் வரும் சனிக்கிழமை ஜூன் 30 திகதி நாள் கழிந்தவுடன் 61 செக்கன்கள்


Read more ...

ஆப்பிள் மற்றும் அமேஷனுக்கு பதிலடி கூகிளின் நெக்சஸ் 7 டேபலட் அறிமுகம்

Posted:

ஆப்பிளின் ஐபேட் மற்றும் அமேஷன் நிறுவனத்தின் கின்டல் ஆகியவற்றிற்கு பதிலடி தரும் வகையில் கூகிள் தனது புத்தம் புதிய நெக்சஸ் 7 என்ற டேபலட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.


Read more ...

சிரிய எல்லைக்கு படைகளை அனுப்பிய துருக்கி: டமஸ்கஸ் நீதிமன்றம் தாக்குதல்

Posted:

இன்று சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸில் அமைந்துள்ள பிரதான நீதிமன்ற வளாகத்திலுள்ள கார் தரிப்பிடத்தில் கிளர்ச்சியாளர்களால் ஒர் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Read more ...

பலத்த போட்டியில் பிருந்தாவனம்

Posted:

தெலுங்கில் ஜீனியர் என்.டி.ஆர், சமந்தா, கஜால் அகர்வால் நடித்து வம்ச வைட்லா இயக்கத்தில் தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் "பிருந்தாவனம்".


Read more ...

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்களை இன்று பிரணாப் முகர்ஜி  செய்தார்.


Read more ...

வங்கதேசத்தில் மழை வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி

Posted:

வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் திடிர் என ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™