Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பிக் பாஸ் எனக்கு செட்டாகாது: கஞ்சா கருப்பு

Posted:

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஞ்சா கருப்பு, இப்போது பிசியாக நடிப்பில் இறங்கி விட்டார். தற்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் . இவர் நடித்துள்ள 'குரங்கு பொம்மை' படம் இப்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக 'பள்ளிப்பருவத்திலே' படம் ரிலீசாக இருக்கிறது.

பிக்பாஸ் ...

புரியாத புதிர் விஜய்சேதுபதியின் இன்றைய இமேஜுக்கு ஏற்ற படமல்ல: இயக்குனர் சொல்கிறார்

Posted:

3 வருடங்களுக்கு முன்பு தயாரான படம் புரியாத புதிர். விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருந்தனர். புதுமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். நேற்று இந்தப் படம் வெளிவந்தது. இந்தப் படம் தற்போதுள்ள விஜய்சேதுபதியின் இமேஜுக்குரிய படம் அல்ல என்கிறார் இயக்குனர். அவர் மேலும் கூறியதாவது:

இயக்குனர் ராம் சாரிடம் உதவியாளராக பணி ...

29-ல் வருகிறார் சர்வர் சுந்தரம்

Posted:

தில்லுக்கு துட்டு படத்திற்கு பிறகு சந்தானம் நடித்த படம் சர்வர் சுந்தரம். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆனந்த் பாஸ்கி இயக்கி உள்ளார். வைபவி சாண்டில்லா சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். நாகேஷின் பேரன் ஜிதேஷ் மற்றும் ராதாரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

ஒரு ...

திரைப்பட ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவராக அருண் பாண்டியன்

Posted:

தென்னிந்திய திரைப்படங்களை வாங்கி வெளிநாட்டில் திரையிடும் விநியோகஸ்தர்கள், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பின் தலைவராக நடிகரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அருண் பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2019ம் ஆண்டு வரை அவர் இந்த பதவியை வகிப்பார்.

சங்கத்தின் ...

சைப் அலிகானுடன் இணைந்த பத்மப்ரியா..!

Posted:

மலையாள இயக்குனர் ராஜகிருஷ்ணன் மேனன் என்பவர் இயக்கியுள்ள 'செப்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் சைப் அலிகான். இந்த ராஜகிருஷ்ண மேனன் தான் இந்த வருடம் அக்சய் குமாரை வைத்து 'ஏர்லிப்ட்' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டவர். கதைப்படி, மும்பை ஹோட்டல் ஒன்றில் 'செஃப்' ஆக வேலை பார்க்கும் சைப் அலிகான் அங்கே ...

திலீப் விவகாரத்தில் கருத்து சொன்ன கங்கனா

Posted:

மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை விவகாரம் பாலிவுட் வரை தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை கூறினார். அதுகூட அவராக வேண்டுமென்றே முன் வந்து கூறவில்லை. அவருடைய வாழ்க்கை பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு திலீப் விவாகரத்தை ...

ஊட்டியில் துவங்கியது துல்கரின் முதல் பாலிவுட் படம்

Posted:

மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மொழிகளில் கால் பதித்துவிட்டு தற்போது பாலிவுட்டிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்திற்கு 'கர்வான்' என டைட்டில் வைத்துள்ளார்கள். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் ...

முதல்நாள் வசூலில் சோபிக்க தவறிய 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்'

Posted:

மோகன்லால் படம் ஒவ்வொருமுறை ரிலீசாகும்போதும் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது அவரது படங்களின் முதல்நாள் கலெக்சன் எவ்வளவு என்பதுதான். காரணம் முதல்நாள் கலெக்சனில் முதல் இடத்தை நீண்ட நாட்களாக தக்க வைத்திருந்தவர் மோகன்லால் தான். ஆனால் இந்த வருடம் மலையாளத்தில் வெளியான மம்முட்டியின் 'தி கிரேட் பாதர்' படத்தின் முதல் நாள் வசூல் ...

நடப்பது நடக்கட்டும் : துணிந்து முடிவெடுத்த திலீப் பட தயாரிப்பாளர்..!

Posted:

நடிகர் திலீப்பிற்கு ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா என்பது சிந்துபாத் கதை போல நீண்டுகொண்டே போகிறது. அவர் நடித்து வந்த படங்கள் பாதியில் நிற்பது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் எல்லா வேலைகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் அவரது 'ராம்லீலா' படம், திலீப் ரிலீசாவது இருக்கட்டும்.. எனக்கு என்றைக்குத்தான் ரிலீஸ் தேதி என ...

வோட்கா மூலம் கணவனை உண்மை பேசவைத்த பெண் இயக்குனர்..!

Posted:

மலையாள சினிமாவின் லெஜன்ட்டான இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் சிஷ்யையாக அவரது நான்கு படங்களில் உதவி இயக்குனராகவும், ஒரு படத்தில் துணை இயக்குனராகவும் வேலை பார்த்தவர் ஸ்ரீபாலா மேனன். திலீப்பை கதாநாயகனாக வைத்து 'லவ் 24x7' என்கிற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான இவர் தான், தமிழில் வெற்றிவேல், கிடாரி படங்களில் நடித்த நாயகி நிகிலா ...

பாத்ஷாகோ முதல்நாளில் ரூ.12.03 கோடி வசூல்

Posted:

மிலன் லூதிரா இயக்கத்தில் அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, இலியானா, இஷா குப்தா, வித்யூத் ஜம்வால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பாத்ஷாகோ. அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளியாகியுள்ள இப்படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 2800 தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான முதல்நாளில் ரூ.12.03 கோடி ...

ஐஸ்வர்யா ராய் படத்திலிருந்து மாதவன் வெளியேற்றம்

Posted:

இறுதிச்சுற்று மூலம் மீண்டுமொரு வெற்றி பயணத்தை தொடங்கியிருக்கும் நடிகர் மாதவன், தமிழ் மட்டுமல்லாது, ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். அப்படியாக இவர் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடிக்கும் பேனி கான் படத்தில் நடிப்பதாக இருந்தது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்திலிருந்து மாதவன் விலகியுள்ளார். ...

ரேஸ்-3யில் நடிக்க என்னை அணுகவில்லை : சைப் அலிகான்

Posted:

சைப் அலிகான் நடிப்பில் வெளியான படங்கள் ரேஸ் மற்றும் ரேஸ் 2. இரண்டு படங்களையும் அபாஸ் முஸ்தான் இயக்கினார். இரண்டும் வெற்றி பெற்றன. இப்போது ரேஸ் 3 உருவாக உள்ளது. இதில் சைப் அலிகான் நடிக்கவில்லை, சல்மான் நடிக்கிறார். அதேப்போன்று இயக்குநரும் மாற்றப்பட்டுள்ளார்.

ரேஸ் 3யில் நடிக்காதது குறித்து சைப் அலிகான் கூறியிருப்பதாவது... ...

சஞ்சய் தத் ஜோடியாக ராணி முகர்ஜி

Posted:

சஞ்சய் தத் நடிப்பில் பூமி படம் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ஆரம்பப் சிங் இயக்கத்தில் மலாங் என்ற படத்தில் நடிக்கிறார் சஞ்சய் தத். இப்படத்தில் சஞ்சய் தத் ஜோடியாக ராணி முகர்ஜி நடிக்கிறார். முதன்முறையாக சஞ்சய்யும், ராணி முகர்ஜியும் இணைந்து நடிக்க உள்ளார்கள். மலாங் படத்தில் சஞ்சய், புலனாய்வு துறை ...

ஜஸ்வந்த் சிங் கில் வேடத்தில் அஜய் நடிப்பது உறுதி

Posted:

1989-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் ராணிகஞ்ஜ் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த விபத்தில், சுரங்கத்தில் சிக்கி கொண்ட 64 தொழிலாளர்களை தன்னுடைய முயற்சியால் காப்பாற்றினார் இன்ஜினியரான ஜஸ்வந்த் சிங் கில். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் படம் உருவாக உள்ளது.

இதில் ஜஸ்வந்த் சிங் வேடத்தில் முதலில் அக்ஷ்ய் குமாரிடம் ...

பிரபாஸின் சாஹோ படத்தில் பாலிவுட் பிரபலங்கள்

Posted:

பாகுபலி பட நாயகன் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் புதிய படம் சாஹோ. சுஜீத் இயக்கும் இந்த படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகிறது. மேலும், பாகுபலி-2 ஹிந்தியிலும் வெற்றி பெற்றதால், இந்த படத்தை இந்தி சினிமாவையும் டார்க்கெட்டாக கொண்டு தயாரிக்கிறார்கள்.

அதன்காரணமாக, இந்த படத்தில் பிரபாசுடன் ...

ஹீரோவாக நடிக்க ஆசைப்படவில்லை : அமுதவாணன்

Posted:

விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர் அமுதவாணன். அதோடு சினிமாவில் ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது பில்லா பாண்டி உள்பட இரண்டு படங்களில் காமெடி ரோலில் நடிப்பவர், நாய் சேகர் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படங்கள் பற்றி அமுதவாணன் ...

அஜித் ரசிகராக நடிக்கும் மைக்கேல்

Posted:

கனிமொழி, நளனும் நந்தினியும், பர்மா ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் மைக்கேல். இவர் தற்போது பதுங்கி பாயனும் தல -என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அஜித்தின் தீவிரமான ரசிகராக மைக்கேல் நடித்திருக்கிறாராம். இன்றைய அஜித் ரசிகர்கள் அவர் நடித்த ஒவ்வொரு படங்களும் வெளியாகும்போது எந்த மாதிரியெல்லாம் கொண்டாடி மகிழ்கிறார்கள் ...

மீண்டும் தமிழுக்கு வருகிறார் நஸ்ரியா

Posted:

மலையாள சினிமாவில் தனது குறும்புத்தனமான நடிப்பினால் ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தி வைத்திருந்தவர் நஸ்ரியா. அதையடுத்து நேரம் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். முதல் படமே வெற்றியாக அமைந்ததால் அடுத்தபடியாக ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என சில படங்களில் நடித்தபடி வேகமாக வளர்ந்து ...

அனுஷ்காவின் வீட்டிற்குள் ஆடம்பர உடற்பயிற்சி மையம்

Posted:

பாகுபலி-2 படத்தில் நடிப்பதற்கு முன்பு இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த அனுஷ்கா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி நடித்தார். ஆனால், அதையடுத்து பாகுபலி-2 படத்திற்காக அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் உடல்பெருத்த அனுஷ்காவை வைத்தே படப்பிடிப்பை தொடங்கினர். அதேபோல் பாக்மதி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™