Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் விவேகம் கூட்டணி

Posted:

அஜித் நடிக்கும் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், அவரின் அடுத்த படம் எது? அந்தப்படத்தை இயக்கப் போகிறவர் யார் ? என்ற கேள்வி எழத் தொடங்கிவிடும். சமூக ஊடகங்களில்.... சொல்லவே வேண்டாம். இவர்களாகவே ஒரு பெயரை நினைத்துக் கொண்டு அந்தப் பெயரை டிரெண்டடிங்கில் கொண்டு வருவார்கள்.

விவேகம் படம் விரைவில் வெளிவர உள்ளநிலையில், அஜித்தின் ...

'விவேகம்' பாடல்கள், வரவேற்பு என்ன?

Posted:

'DNA' கூட்டணி என தனுஷ், அனிருத் கூட்டணியை இளம் ரசிகர்கள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை கொண்டாடினார்கள். இருவரும் இணைந்த படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் அவர்களின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருந்தது.

அடங்காத யாரோ ஒருவரின் கண்பட்டுவிட்டதால் அந்தக் கூட்டணி பிரிந்தது. தனுஷ், மியூசிக் ஜீனியஸ் ஷான் ரோல்டனுடன் கூட்டணி ...

ஜாமின் மறுப்பு : தொடர்கிறது திலீப்பின் சிறைவாசம்..!

Posted:

நடிகை விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப் கடந்த சில தினங்களாக நிற்ககூட முடியாத நிலையில் உடல்நலம் குன்றியுள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்கள். ஏற்கனவே திலீப்பின் ஜாமின் மனு மறுக்கப்பட்டு, ஆக-7ஆம் தேதி வரை ரிமாண்டில் இருக்க வேண்டும் ...

ஷாருக்கானை அலேக்காக தூக்கிய இளைஞர்..!

Posted:

ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் 'ஜப் ஹேரி மெட் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இம்தியாஸ் அலி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக மும்பை சேனல்களின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார் ஷாருக்கான். அந்தவிதமாக சமீபத்தில் சேனல் ஒன்றின் பாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ...

நிகிஷா பட்டேல் நடிக்கும் இரு மொழிப்படம்

Posted:

லண்டனிலிருந்து வந்து பாலிவுட்டைக் கலக்கிய கத்ரினா கைப் போல் தானும் கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டனிலிருந்து நடிக்க வந்தவர் நிகிஷா பட்டேல். கௌதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அடுத்து சசிகலாவின் உறவினரான பாஸ் என்கிற ஜெ.ஜெ.டி.வி பாஸ்கரனுக்கு ஜோடியாக தலைவன் படத்தில் நடித்தார். அதன் ...

விஐபி-2 படத்தை வாங்கிய மோகன்லால்

Posted:

தனுஷ் நடித்துள்ள 'விஐபி-2' படம் இந்த மாதம் 11-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரேநாளில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் இப்போது தெலுங்கு, ஹிந்தி ரிலீஸ் தேதி ஒருவாரம் தள்ளிப்போய் உள்ளது.

விஐபி-2 படத்தை மலேசியாவில் மட்டும் 550 தியேட்டர்களில் திரையிட உள்ளனர். இதுவரை எந்த ஒரு தமிழ் ...

மகிழ்ச்சியில் திளைக்கும் ஷான் ரோல்டன்

Posted:

தனுஷை விட்டு அனிருத் விலகியதும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனுஷூடன் ஒட்டிக்கொண்டார். மறைந்த சரித்திரக்கதை எழுத்தாளர் சாண்டில்யனின் பேரனான இவர், இசையில் ஆர்வம் கொண்டதால் இசை துறையில் கால்பதித்தார். தற்போது பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் ஷான் ரோல்டன், இந்த வாரம் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்.

காரணம், விஷ்ணு விஷால் ...

இரும்புத்திரை இப்போது விலகாது?

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சிதம்பரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'துப்பறிவாளன்' படத்தில் விஷாலுடன் அனு இமானுவேல், ஆண்ட்ரியா, பிரசன்னா முதலானோர் நடிக்க, அரோல் கரோலி இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தை முதலில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியிட முடிவு ...

விரைவில் 'மெர்சல்' சிங்கிள் பாடல் வெளியீடு

Posted:

'தெறி' படத்திற்குப் பிறகு அட்லீ - விஜய் கூட்டணி இணைந்துள்ள 'மெர்சல்' படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாகத் தயாராகி வருகிறது. படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் மூன்று வேடங்களில் ...

'ஸ்பைடர்' டீசர் நாளை ரிலீஸ், சாதனை படைக்குமா ?

Posted:

'பாகுபலி' படம் வந்து வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த பிறகு தமிழ், தெலுங்குத் திரையுலகம் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துவிட்டது. பல தமிழ், தெலுங்கு இரு மொழிப் படங்கள் உருவாக ஆரம்பித்ததோடு, இரு மொழிகளிலும் மாறி மாறி டப்பிங் செய்து வெளியிடப்படும் படங்களும் அதிகமாகியுள்ளது.

தெலுங்கு நடிகர்கள் பலருக்கும் தமிழில் நடிக்க ...

எனக்கு முத்தக்காட்சி இல்லை : இம்ரான் ஹாஸ்மி பிலீங்ஸ்

Posted:

பாலிவுட்டின் முத்தமன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. அவரின் படங்களில் அவருக்கு ஒரு முத்தக்காட்சியாவது இடம் பெற்றுவிடும். ஆனால் இப்போது தான் நடித்துள்ள பாத்சாகோ படத்தில் தனக்கு முத்தக்காட்சி இல்லை என்று ஏக்கத்தோடு தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இம்ரான் ஹாஸ்மி, ...

சல்மானின் டியூப்லைட்டை கூட முந்தாத ஷாரூக் படம்

Posted:

இந்தாண்டில் பாலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகர்களுக்கு வருத்தமான ஆண்டு என்றே சொல்லலாம். சல்மான் நடிப்பில் வெளியான டியூப்லைட் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. இப்போது அதேப்போன்றதொரு தோல்வியை ஷாரூக்கானின் படம் சந்தித்து இருக்கிறது. இம்தியாஸ் அலி இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜப் ஹாரி மெட் சாஜல் படம் ஒருவாரத்தில் வெறும் ...

குண்டாக இருந்தபோதும் ஆண்களின் பார்வை என் மீது இருந்தது : பூமி பத்னேகர்

Posted:

அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள "டாய்லெட் ஏக் பிரேம் கதா" படத்தில் அவரது மனைவியாக நடித்திருப்பவர் நடிகை பூமி பத்னேகர். இவர் அறிமுகமான முதல்படம் "தும் லகா கி ஹைசா". இப்படத்தில் குண்டு பெண்ணாக நடித்தவர், இப்போது அடையாளமே தெரியாத அளவுக்கு ஸ்லிம்மாகிவிட்டார்.

சமீபத்தில் டாய்லெட் படம் தொடர்பான புரொமோஷனில் பங்கேற்ற பூமி ...

ஆபாச படம் எடுக்கவில்லை : அஜய் கோபம்

Posted:

அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இஷா குப்தா, இலியானா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "பாத்சாகோ". ஒரு வித்தியாசமான ஆக்ஷ்ன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

அப்போது பேசிய அஜய் தேவ்கனிடத்தில் படத்தில் இலியானாவுடன் நிறைய நெருக்கமான காட்சிகள் உள்ளது ...

ஷாரூக்கானிடத்தில் அனுஷ்காவின் வேண்டுகோள்

Posted:

கடந்தவாரம் ஷாரூக்கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான படம் ஜப் ஹாரி மெட் சாஜல். இம்தியாஸ் அலி இயக்கி இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. படம் லேட் பிக்கப் ஆகும் என ஷாரூக்கான் கூறியிருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித் அனுஷ்கா சர்மா, ஷாரூக்கானிடத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்விபரம் வருமாறு...

நானும், எனது ...

காதலி அல்லது மனைவியை புரிந்து கொள்வதில் உள்ள சிரமங்கள் தான் தரமணி : ராம்

Posted:

ஜேஎஸ்கே., பிலிம் கார்பரேஷன்ஸ் தயாரிப்பில், புதுமுகம் வசந்த் ரவி, ஆண்ட்ரியாவின் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் "தரமணி". ஆண், பெண் உறவு முறை பற்றியும், காதல் பற்றியும், இன்றைக்கு உள்ள கலாச்சாரம் பற்றியும் பேசும் படமாக உருவாகி உள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தரமணி படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக ...

பார்த்திபன் நடிப்பு கற்றுக்கொடுத்தார் : நிவேதா பெத்துராஜ்

Posted:

நானும் ரவுடிதான், மாவீரன்கிட்டு படங்களுக்குப்பிறகு பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் பார்த்திபன். உதயநிதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரு நாள் கூத்து, நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் பார்த்திபன் மகளாக நடித்திருக்கும் அவர், தனக்கு பார்த்திபன் நிறைய ...

ஜெய் லவ குசாவின் இரண்டாவது போஸ்டர் வெளியானது

Posted:

ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய் லவ குசா. பாபி இயக்கி வரும் இந்த படத்தில் நிவேதா தாமஸ், ராக்ஷி கண்ணா நாயகிகளாக நடிக்கிறார்கள். செப்டம்பர் 21-ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் ஜூனியர் என்டிஆர், ஜெய் லவ குசா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ...

சாயிஷாவின் சகோதரர் யார் தெரியுமா ?

Posted:

நாடு முழுவதும் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடினார்கள். பெண்கள் அவர்களது சொந்த சகோதரர்களுக்கோ, அல்லது அவர்கள் சகோதரர்களாக ஏற்றுக் கொண்டவர்களுக்கோ கையில் ராக்கி கயிறு கட்டி அவர்களின் அன்பைப் பெறும் பண்டிகையாகும். வட இந்தியாவில் முக்கியமான பண்டிகையான இதை தற்போது தென்னிந்தியாவிலும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ...

விஐபி 2 - தெலுங்கு, ஹிந்தி ரிலீஸ் தள்ளிப் போனது

Posted:

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. அன்றைய தினமே இப்படத்தின் தெலுங்கு, ஹிந்தி டப்பிங் படங்களும் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது தெலுங்கு, ஹிந்தி வெளியீட்டை ஒரு வாரத்திற்குத் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™