Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஓவியாவுக்கு என்னாச்சு....? பரபரக்கும் சமூகவலைதளம்

Posted:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான் அடிக்கிறது. அவரின் ஒவ்வொரு மேனரிசம், குறும்புத்தனமான பேச்சுக்கள், நேர்மையாக இருக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்ற கலைஞர்கள் எல்லாம் ஓவியாவை கார்னர் செய்யும் போது தனி ஆளாக அனைவரையும் ...

மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய டாப்சி

Posted:

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வெள்ளாவி பொண்ணு டாப்சி. தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அவர் நடித்த சில படங்கள் ஹிட்டாகிவிட்டதால் இப்போது அங்கேயே தங்கிவிட்டார்.

இதுநாள் வரை மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்த டாப்சி, இப்போது ...

சிபாரிசுக்கு அர்த்தம் தெரியாத ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சிபாரிசு பற்றி பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஷாரூக்கானிடம் சினிமாவில் சிபாரிசு குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... "பாலிவுட்டில் சிபாரிசு பற்றி எனக்கு தெரியாது. முதலில் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. டில்லியில் பிறந்த நான், ...

"பேடுமேன்" ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

சமீபகாலமாக வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அக்ஷ்ய் குமார், தற்போது தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் படமான டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பேடுமேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அக்ஷ்ய் குமாருடன், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் முக்கிய ரோலில் ...

தற்போதைய நிலை மகிழ்ச்சியே : அமீர்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய நட்சத்திர அந்தஸ்த்து குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... "தற்போதைய நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எனது ரசிகர்களுடன் நல்ல உறவு ...

பெப்சி தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை துவங்கியது : முடிவு எட்டப்படுமா...?

Posted:

சம்பள பிரச்னையால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தொழிலாளர் அமைப்பான பெப்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெப்சி தொழிலாளர்கள் ஆக., 1 முதல் பணிக்கு செல்லவில்லை. காலா, மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் படப்பிடிப்பு முடங்கியது.

ரஜினி, கமல் கோரிக்கையை ஏற்று, பெப்சி தொழிலாளர்கள், இன்று முதல் பணிக்கு ...

மெகா பட்ஜெட்டில் விஜய்-அஜித் படங்கள்

Posted:

இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படம் பாகுபலி. இந்த படம் உலக அளவில் இந்திய படங்களின் வியாபார சந்தையை விரிவுபடுத்தியது. இப்போது இந்த சாதனையை ரஜினியின் 2.O முறியடிக்குமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, தென்னிந்தியாவில் குறிப்பாக, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் பட்ஜெட் ...

தீவிர படவேட்டையில் ராக்ஷி கண்ணா

Posted:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகயிருக்கும் ரகுல் பிரீத் சிங், தற்போது ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் மூலம் தமிழில் மார்க்கெட்டை பிடிக்க வருகிறார். அவரைத் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ராக்ஷிகண்ணாவும், தற்போது தமிழில் என்ட்ரியாகியிருக்கிறார். சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்தான் கா பச்சா படத்தில் ...

பெண்களை அவமதிக்கமாட்டேன் : பிருத்விராஜ் உறுதி

Posted:

கேரள அரசின் இளைஞர் கமிஷன் வருடந்தோறும் ஒவ்வொரு துறையிலும் சாதித்த ஒரு நபரை அந்த வருடத்தின் யூத் ஐகான் ஆக அறிவித்து கௌரவப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்த வருடம் மலையாள சினிமாவின் யூத் ஐகான் பட்டத்தை வென்றிருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.

கடந்த ஒரு வருடத்தில் பிருத்விராஜின் துறை சார்ந்த நடவடிக்கைகள், பொதுமக்கள் முன் அவர் ...

லைசென்ஸ் ரத்து : மூடப்படும் திலீப்பின் தியேட்டர்?

Posted:

நடிகர் திலீப் கைதாகி சிறை சென்றது என்னவோ நடிகை விவகாரத்தில் தான். ஆனால் இப்போது, இதுநாள் வரை திலீப் செய்துவந்த பல விதிமீறல் விஷயங்களை பலரும் புகார் பட்டியலாக அனுப்பி வருகின்றனர். அரசு தரப்பில் இருந்தும் அதன்மீதான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் திலீப்புக்கு சொந்தமான 'டி சினிமாஸ்' திரையரங்கம் மீதான ...

போதை பொருள் சர்ச்சை : ராணாவுக்கு வந்த பார்சலை சோதனையிட்ட அதிகாரிகள்..!

Posted:

சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் உள்ள நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் போதைப்பொருள் பயன்படுத்துவதாக மிகப்பெரிய பரபரப்பு அரங்கேறி வருகிறது. சந்தேகப்படும் நட்சத்திரங்களை வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கலால் துறை அதிகாரிகள் நடிகர் ராணாவின் தந்தைக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோவுக்கு வந்து ...

தெலுங்கில் ரீமேக்காகும் 'அங்கமாலி டைரீஸ்'

Posted:

கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' என்கிற படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சரி சமமான வரவேற்பை பெற்றது. வசூலிலும் செமத்தியாக கல்லா கட்டியது. இத்தனைக்கும் இந்தப்படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் 86 பெறும் புதுமுகங்கள் தான் என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.

அங்கமாலி என்கிற நகரத்தின் விதவிதமான ...

காமெடி நடிகருக்கு தனது கேரக்டரை விட்டுக்கொடுத்த பஹத் பாசில்..!

Posted:

போகும் இடமெல்லாம் பஹத் பாசிலின் பெருந்தன்மை பற்றி புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார் மலையாள சினிமாவின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரும் தேசிய விருது பெற்றவருமான சுராஜ் வெஞ்சாரமூடு. சமீபத்தில் பஹத் பாசில், சுராஜ் வெஞ்சாரமூடு இருவரும் இணைந்து நடித்த 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற படம் வெளியானது. இதில் கிட்டத்தட்ட ...

நான் பலசாலி : த்ரிஷா

Posted:

தனுசுடன் நடித்த கொடி படத்தில் இருந்து நெகடீவ் ரோலில் நடிக்கத் தொடங்கிய த்ரிஷா, இப்போது ஹாரர் மற்றும் ஆக்சன் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார். அந்தவகையில், கர்ஜனை, மோகினி, சதுரங்க வேட்டை-2, 96 உள்பட சில படங்களில் நடித்து வரும் திரிஷா, அரவிந்த்சாமியுடன் நடித்துள்ள சதுரங்கவேட்டை-2, கர்ஜனை ஆகிய படங்களில் ஆக்சன் ரோலில் ...

பிகினியில் விஸ்வரூபம் நாயகி

Posted:

கமல் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் நடித்தவர் பூஜாகுமார். அதையடுத்து மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்த அவர், தற்போது தெலுங்கில், டாக்டர் ராஜசேகர் நடிக்கும் பிஎஸ் கருடவேகா படத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு நடித்த படங்களை விட அழுத்தமான வேடம் என்பதால் இந்த படத்தில் பூஜாகுமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் ...

பாக்., சுதந்திர தினத்தை கொண்டாட சொன்ன பாலிவுட் பாடகர்

Posted:

மும்பை : இந்திய சுதந்திர தினத்தை மட்டுமல்லாது பாகிஸ்தான் சுதந்திர தினத்தையும் சேர்த்து கொண்டாடுவோம் என்று பீகாரை சேர்ந்த பிரபல பாடகர் மிகா சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலிவுட்டின் பிரபல பாடகர் மிகா சிங். இவர், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் ஹூஸ்டன் நகரில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் இசை நிகழ்ச்சி ...

அண்டாவுக்கு குரல் கொடுத்த விஜயசேதுபதி!

Posted:

திமிரு படத்தில், வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி, தற்போது, அண்டாவக் காணோம் என்ற படத்திலும், அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தில், ஒரு அண்டாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது போல் உள்ளதால், 'அந்த அண்டாவுக்கு பெரிய நடிகர் யாராவது, 'டப்பிங்' கொடுத்தால், நன்றாக இருக்கும்...' என்று விஜயசேதுபதியிடம் கேட்டுள்ளனர்; ...

இந்திக்கு செல்லும் ஜெயம்ரவி படம்!

Posted:

தமிழில், ஜெயம்ரவி நடித்த, தனி ஒருவன் படம், பின், ராம்சரண்தேஜா நடிப்பில், தெலுங்கில், ரீ - மேக் செய்யப்பட்டது; தற்போது, இந்தியிலும் உருவாகும் இப்படத்தை, சபீர்கான் இயக்குகிறார். ஜெயம்ரவி நடித்த வேடங்களில், சித்தார்த் மல்ஹோத்ராவும், அரவிந்த்சாமி நடித்த வேடத்தில், அர்ஜுன் கபூரும் நடிக்கின்றனர்.
— ...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு

Posted:

உலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது தமிழ்நாட்டிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி துவங்கிய போதே எதிர்ப்பு கிளம்பியது. இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு கமல் வீட்டை ...

மூன்று மொழி நடிகையான அக் ஷரா ஹாசன்!

Posted:

இந்தியில், அமிதாப்பச்சன் - தனுஷ் இணைந்து நடித்த, ஷமிதாப் என்ற படத்தில் அறிமுகமானவர், கமலின் இளைய மகள், அக் ஷரா ஹாசன். அதையடுத்து, தற்போது, தமிழில் அஜித்துடன், விவேகம் படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக, கன்னடத்தில், நடிகர் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் ரவிச்சந்திரன் அறிமுகமாகும் படத்தில், ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™