Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினியின் 2.O. மேக்கிங் வீடியோ வெளியீடு

Posted:

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் - ரஜினி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில், ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

2.O. படத்தின் சில காட்சிகள் ...

நயன்தாரா நடிக்கும் "கோலமாவு கோகிலா"

Posted:

அறம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், வேலைக்காரன்.... என நயன்தாரா நடிப்பில் தமிழில் பல படங்கள் உருவாகி வருவதோடு அடுத்தடுத்து ரிலீஸ்க்கு வண்டி கட்டி நிற்கின்றன. இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது ...

பூடானில் மோகன்லால் சுற்றுப்பயணம்..!

Posted:

மோகன்லாலை பொறுத்தவரை ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டால் சற்றே ரிலாக்ஸ் செய்வதற்காக வெளிநாடு டூர் கிளம்பி விடுவார். இல்லையென்றால் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார். அந்தவகையில் மோகன்லால் தற்போது 'வில்லன்', 'வெளிபாடிண்டே புஸ்தகம்' என இரண்டு படங்களை முடித்துவிட்டார். அதில் லால்ஜோஸ் டைரக்சனில் ...

பிரியாமணியின் திருமண வரவேற்பு : பாவனா நேரில் வாழ்த்து...!

Posted:

சமீப காலத்தில் நடிகைகளிலேயே தனது திருமணம் குறித்த எதிர்பார்ப்பை நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் உலவ செய்தவர் அனேகமாக பிரியாமணி ஒருவராகத் தான் இருக்கும்.. ஒருவழியாக நேற்று முன் தினம் பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தாபா ராஜூவுக்கும் எளியமுறையில் பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. தொழிலதிபரான இவருக்கும் பிரியாமணிக்கும் ...

12 வயது கேரள மாணவனுக்கு மாதவன் பாராட்டு..!

Posted:

இன்றைக்கு யூடியூப்பில் கிரியேட்டிவான நிறைய வீடியோக்கள் வலம் வருகின்றன. திருவனந்தபுரத்தை சேர்ந்த அமன் எஸ்.டொமினிக் என்கிற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் சமீபத்தில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தின் டிரைலரை தனது கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி ரீமிக்ஸ் செய்து அதை தனது டுவிட்டர் பக்கம் மூலமாக அந்தப் படத்தில் நடித்த நடிகர் ...

திருமண நாளில் பஹத் பாசில் புதுப்பட பூஜை

Posted:

மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த வருடம் படு பிசியாக படங்களில் நடித்து வருகிறார். எந்த அளவுக்கு என்றால் தனது காதல் மனைவி நஸ்ரியாவுடன் இந்த வருடம் தனது திருமண நாளை கொண்டாட முடியாத அளவு டைட் ஷெட்யூலில் இருக்கிறார். இந்த வருடம் தனது திருமண நாளை நஸ்ரியாவுடன் கொண்டாட முடிவு செய்திருந்தார் பஹத் பாசில். ஆனால் அதற்கு 'கார்பன்' ...

மீண்டும் இணையும் ரியல் ஜோடி

Posted:

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இருவரும் 2010-ம் ஆண்டு வெளியான டூன்பூர் கா சூப்ர்ஹீரோ என்ற படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த ரியல் ஜோடி இப்போது ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்கள்.

இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது.... "நானும் ...

செப்., 15-ல் கோல்மால் அகைன் டிரைலர்

Posted:

கோல்மால் படங்களின் வரிசையில் தற்போது, நான்காம் பாகம் "கோல்மால் அகைன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜய் தேவ்கன், பரிணிதி சோப்ரா, தபு, அர்சத் வர்ஷி, துசார் கபூர், குணால் கேமு, நீல் நிதின் முகேஷ், பிரகாஷ் ராஜ்... என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் ...

ரேஸ் 3 : சல்மான் - ஜாக்குலின் நடிப்பது உறுதி

Posted:

சைப் அலிகான் நடிப்பில் ஏற்கனவே ரேஸ், ரேஸ் 2 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்போது சல்மான் நடிப்பில் ரேஸ் 3 உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அந்த செய்தி இப்போது உறுதியாகியிருக்கிறது. கார் ரேஸை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோயினாக நடிக்கிறார். ...

கணித ஜீனியஸ் ஆனந்த் குமார் வேடத்தில் ஹிருத்திக் ரோஷன்

Posted:

பிரபல கணித ஜீனியஸ் ஆனந்த் குமார் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ஆனந்த் குமார் வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களுடான சந்திப்பின் போது இதை உறுதி செய்துள்ளார் ஹிருத்திக்.

இதுகுறித்து ...

அக்.,6-ல் அக்சர் 2 ரிலீஸ்

Posted:

ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில், இம்ரான் ஹாஸ்மி, உதிதா கோஸ்வாமி நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான திரில்லர் படம் அக்சர். தற்போது இதன் இரண்டாம் பாகம் அக்சர்-2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. ஜரீன் கான், கவுதம் ரோதே, அபினவ் சுக்லா முன்னணி ரோலில் நடித்திருக்கின்றனர். முதல்பாகத்தை இயக்கிய ஆனந்த் மகாதேவனே இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் ...

கமலுடன் மீண்டும் இணைந்து வாழப்போகிறேனா...? - கவுதமி கோபம்

Posted:

நடிகர் கமல்ஹாசன் உடன் 13 ஆண்டுகளாக லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்ந்தவர் நடிகை கவுதமி. சில மாதங்களுக்கு முன்னர் திடீரென கமலை விட்டு பிரிந்தார். மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். தற்போது மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவுதமி, நடிகர் கமலுடன் மீண்டும் இணைய ...

படைவீரனுக்காக காத்திருக்கும் கார்த்திக்ராஜா!

Posted:

தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக நடித்தவர் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். அதையடுத்து தற்போது மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கியுள்ள படைவீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவரது தந்தையாக பாரதிராஜா நடித்துள்ளார். அமிருதா நாயகியாக நடிக்க, கல்லூரி அகிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு ...

முத்தக்காட்சி, பிகினியில் தோன்றும் டாப்சி

Posted:

வை ராஜ வை படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் இல்லாதபோதும் தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார் டாப்சி. தற்போது இவர் பாலிவுட்டில் ஜூட்வா 2 படத்தில் நடித்திருக்கிறார். வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் இரண்டு காட்சிகளில் பிகினியில் தோன்றுகிறார் டாப்சி, அதோடு ஹீரோ வருண் உடன் உதட்டு ...

காஜல் அகர்வாலின் சம்பளம் ரூ. 2 கோடியா?

Posted:

கடந்த சிலவாரங்களுக்கு முன்பு ராணாவுடன் காஜல்அகர்வால் நடித்திருந்த நேனே ராஜூ நேனே மந்திரி என்ற தெலுங்கு படம் வெளியானது. அதையடுத்து நேற்று அஜீத்துடன் அவர் நடித்துள்ள விவேகம் படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து விஜய்யுடன் அவர் நடித்துள்ள மெர்சல் படமும் விரைவில் ரிலீஸ் ஆகிறது. ஆக, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ...

பைசா வசூல் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

Posted:

கெளதமிபுத்ர சட்டகர்னி படத்தை அடுத்து பாலகிருஷ்ணா நடித்து வந்த படம் பைசா வசூல். பூரி ஜெகன்னாத் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில், பின்னர் முக்கிய பாடல், சண்டைகாட்சிகளுக்காக போர்ச்சுக்கல் சென்று படமாக்கி வந்தனர். ...

2.ஓ படத்தின் காட்சி தொகுப்பை வெளியிடும் டைரக்டர் ஷங்கர்

Posted:

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.ஓ. இந்த படத்தில் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முடிந்து கடந்த சில மாதங்களாகவே ...

தயாரிப்புக்கு முன்பே விற்பனையானது விஜயகாந்த் மகன் படம்

Posted:

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் மதுரவீரன். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். புதுமுகம் மீனாட்சி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர சமுத்திரகனி, வேல ராமமூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள் சந்தோஷ் ...

பிக்பாஸ் காதலர்களுக்கு விரைவில் திருமணம்

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ஆரவை தீவிரமாக காதலித்தார். ஆனால், ஆரவ் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மன அழுத்தம் காரணமாக ஓவியா வெளியேறினார். நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் காதலிப்பார்களா, அல்லது பிரிந்து விடுவார்களா என்று தெரியாது. ஆனால் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்தவர்கள் திருமணம் செய்யப் ...

கும்பகோணத்தில் தயாராகும் பிச்சுவாகத்தி

Posted:

இனிகோ பிரபாகரன், ஸ்ரீபிரியங்கா நடிக்கும் படம் பிச்சுவா கத்தி. இவர்களுடன் செங்குட்டுவன், அனிஷா, யோகி பாபு, பால சரவணன், நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், ஐயப்பன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

இது கிராமிய பின்னணியில் உருவாகும் காமெடி படம். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™