Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!

Posted: 03 Aug 2017 12:23 PM PDT

துணி ( புடவை) கடையில்…. மனைவி : " இந்த கேட்லாக் பாத்திீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? " - கணவர் : " ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. " மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்…! " மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க.. - மனைவி : " ஏங்க… இந்த 17-ம் பக்கம் பாருங்க… இது நல்லா இல்ல…? " கணவர்: " ம்ஹூம்… நல்லா இல்ல..! " - மனைவி : " இந்த 32-ம் பக்கம்… இது எப்படி..? " கணவர் : " சுமார் தான்….! " - கொஞ்ச நேரம் கழிச்சி.. மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. " கணவர் : " ம்ஹூம்…. இதுவும் எனக்கு பிடிக்கலை….. மூக்கு ...

இதற்கொரு கவிதை தாருங்களேன் --தொடர் (1 --10 ) 11

Posted: 03 Aug 2017 12:20 PM PDT

இதற்கொரு  கவிதை தாருங்களேன் --தொடர் (1 --10 ) 11ரமணியன்

சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் : விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்

Posted: 03 Aug 2017 07:12 AM PDT

மதுரை:  சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று  பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்த  4 அமைச்சர்களுக்கும், இதனை கண்டிக்காத  முதல்வருக்கும் ஐகோர்ட் விளக்கம் கேட்டு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.  கண்டிக்காத முதல்வர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,  தாமரைக்கனி மகனும் அதிமுகவை சேர்ந்தவருமான  ஆணழகன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது  நல வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனுவில்; தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன்,  திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ  ஆகியோர் ...

புதிய ரூ.200 நோட்டு தீபாவளிக்கே சந்தைக்கு வரும்?

Posted: 03 Aug 2017 01:44 AM PDT

சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை  அதிகரிக்கும் வகையில் புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில்  வெளியிடப்படும் என்று மத்திய நிதித்துறை இணை மந்திரி  சந்தோஷ் குமார் சுங்வார் கூறினார். புதிய ரூ.200 நோட்டுகள் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு  சொந்தமான அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு கடந்த மாதமே  தயாராகி விட்டது. அந்த நோட்டுகள் இந்த மாதம் (ஆகஸ்டு)  புழக்கத்துக்கு வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில்   புதிய ரூ.200 நோட்டுகள் உண்மையில்  தீபவாளியின்  போதே மார்க்கெட்டுக்கு வரும் என தகவல்  வெளியாகி ...

குறைந்த வட்டி விகிதத்தினால் வாடகை வீட்டை விட எளிதாகும் சொந்தவீடு

Posted: 03 Aug 2017 01:26 AM PDT

குறைந்த வட்டி விகிதம் மற்றும் சொத்துகளின் மாறாத  விலை, இதனுடன் பிரதமர் ஆவாஸ் யோஜனாவின் கீழ்  வட்டி மானியம் ஆகியவற்றினால் வீடு வாங்குவோருக்கு  சிக்கனம் ஏற்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. கடந்த 15 மாதங்களில் வட்டி விகிதம் சுமார் 2% அளவுக்குக்  குறைந்ததால் சிறு மற்றும் நடுத்தர வீட்டுக் கடன்களுக்கான  மாதாந்திர தவணை சில சந்தர்ப்பங்களில் செலுத்தும்  மாதாந்திர வாடகையை விடக் குறைவாகியுள்ளது. உதாரணமாக, வீட்டுக்கடன் ரூ.25 லட்சம், இதற்கு வட்டி  8.5%-9% என்று வைத்துக் கொண்டால் ரூ.12 லட்சம் ...

டெல்லி பாதுகாப்பு பணியில்41 பெண் கமாண்டோக்கள்

Posted: 03 Aug 2017 01:22 AM PDT

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற  41 பெண் கமாண்டோக்கள் டெல்லி போலீஸில் சேர்க்கப்பட்டு  முக்கியமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 41 பெண் கமாண்டோக்கள்  டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு இப்போது 4 மாத சிறப்பு கமாண்டோ பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 10 மாதம் கடுமையான  போலீஸ் பயிற்சியும் இவர்களுக்கு அளிக்கப்பட்டு அதில்  சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பெண்களின் இந்த புதிய ...

ரயில் பயணத்தின்போது விரும்பும் திரைப்படத்தை செல்போனில் பார்க்கலாம்

Posted: 03 Aug 2017 01:18 AM PDT

ரயிலில் பயணம் செய்யும்போது விரும்பும் திரைப்படத்தை  பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. - மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு ரயில்வே  இணை அமைச்சர் ராஜன் கோஹைன் நேற்று எழுத்து மூலம்  அளித்த பதிலில், "ரயிலில் பயணம் செய்யும்போது ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள் மூலம் விரும்பும் திரைப்படம்  அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கட்டணத்துடன்  பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.  - சதாப்தி, ராஜதானி விரைவு ரயில்கள் உட்பட 1,300 ரயில்களில்  இந்த வசதியைப் பெற முடியும்" என ...

சாண்டில்யனின் ஜலதீபம் 3 ம் பாகம்

Posted: 02 Aug 2017 09:09 PM PDTPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™