Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வட அமெரிக்காவில் தமிழ் விழா-FETNA 2017 –

Posted: 29 Aug 2017 09:06 AM PDTஅறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Posted: 29 Aug 2017 08:49 AM PDT

இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில் சாணக்கியர் மிக முக்கியமானவர். இவர் சந்திராகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவரின் அர்த்த சாஸ்த்திரத்தின் சில முக்கிய அறிவுரைகளை ...

தமிழ் மகள் மித்தாலி!

Posted: 29 Aug 2017 08:48 AM PDT

- மகள் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறாளே என்று அம்மாவுக்கு வருத்தம். காலையில் படுக்கையில் இருந்து அவளை எழுப்புவதே சிரமமாக இருந்தது அம்மாவுக்கு. சீக்கிரமே எழுந்து என்னம்மா செய்யப் போறேன்? என்று கேட்டபடியே மீண்டும் போர்வையை இழுத்து மூடிக் கொள்ளும் இவளை என்ன செய்யலாம்? அதிகாலையிலேயே படுக்கையில் இருந்து எழுவதை எப்படிப் பழக்குவது? அம்மாவும் அப்பாவும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதிகாலையில் எழுந்து கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லும் மகன் மிதுனுடன் அவளையும் அனுப்ப முடிவானது. பயிற்சிக்குப் ...

சொல்லாதீர், போராட்டம் வீணென்று சொல்லாதீர்

Posted: 29 Aug 2017 07:57 AM PDT

சொல்லாதீர், போராட்டம் வீணென்று சொல்லாதீர், விழுப்புண்கள் வீணென்று சொல்லாதீர், எதிரிக்குத் தோல்வியில்லை என்று எண்ணாதீர், இந்நிலை நீடிக்கும் என்று எண்ணாதீர். நம்பிக்கைகள் பொய்யென்றால், பயங்களே பொய்யர்கள்; புகைகளின் நடுவே அவை மறைந்திருக்கும். உங்கள் தோழர்கள் விமானங்களைத் துரத்துகிறார்கள்; நீங்கள் களத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். அலைகள் ஓய்வதில்லை- அவற்றுக்கு அங்குலமும் கிடைப்பதில்லை. மீண்டும் வருகின்றன, அமைதியாக வருகின்றன. கிழக்குத் திசையில் உதிக்கிறான் கதிரவன்; கிழக்குச் ...

என்னவள்! – கவிதை –

Posted: 29 Aug 2017 07:54 AM PDT


ஓவியம் கூட
அசையுமா?
புன்னகையே
கவிதையாகுமா?
அவளைப் பார்த்த
அந்த நிமிடம் முதல
வியப்பாகிறது…
வளங்கவில்லை!

———————
சாகுல்
தங்கமங்கை

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 29 Aug 2017 06:28 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

பொன்மொழிகள்!

Posted: 29 Aug 2017 06:22 AM PDT

(உன்னத மாந்தனுக்குள் ஒலிக்கும்) பொன்மொழிகள்!
"எவரும் எனக்கு அடிமையில்லை
எவருக்கும் நான் அடிமையில்லை"

இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை

Posted: 28 Aug 2017 08:34 PM PDT

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி   தலைமையிடம் மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்கள் என 302 அரசு இ-சேவை மையங்களில் 25 ரூபாய் செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம், அனைத்து மண்டல, பகுதி மற்றும் கோட்ட ...

அசல் ஓட்டுனர் உரிமம்: ஐகோர்ட்டில் முறையீடு

Posted: 28 Aug 2017 08:12 PM PDT

சென்னை: வாகன ஓட்டிகள் செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர்கள் அனைவரும், அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'டிராபிக்' ராமசாமி முறையிட்டு, நீதிமன்றம் முன்வந்து, வழக்கை விசாரிக்கும்படி, நேற்று கோரினார். மனு தாக்கலாகும் பட்சத்தில் விசாரணை செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். வாகன ஓட்டிகள் அனைவரும், செப்., ...

உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் அமித், கவுரவ் கால்இறுதிக்கு தகுதி

Posted: 28 Aug 2017 08:09 PM PDT

ஆகஸ்ட் 29, 2017, ஹம்பர்க், - உலக குத்துச்சண்டை போட்டியில் 2–வது சுற்றில் இந்திய வீரர்கள் அமித் பான்கல், கவுரவ் பிதுரி ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர். - விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். 19–வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்று பந்தயத்தில் இந்திய வீரர் அமித் பான்கல், 7–ம் நிலை வீரர் கார்லோஸ் குய்போவை (ஈகுவடார்) எதிர்கொண்டார். ...

சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

Posted: 28 Aug 2017 08:03 PM PDT

புதுடெல்லி, சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. என்றபோதிலும் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது. இரு நாடுகளும் ...

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவி ஏற்றார்

Posted: 28 Aug 2017 08:00 PM PDT

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஜே.எஸ்.கேஹர் நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த பதவிக்கு அரசியல் அமைப்பின் நடைமுறைப்படி ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு இருந்த 64 வயது நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் நடந்தது. அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தீபக் மிஸ்ரா ஆங்கிலத்தில் கடவுளின் பெயரால் உறுதி மொழி எடுத்துக்கொண்டார். அவர் ...

பி.எஸ்.எல்.வி. சி–39 ராக்கெட் 31–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

Posted: 28 Aug 2017 07:58 PM PDT

பி.எஸ்.எல்.வி. சி–39 ராக்கெட் 31–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது கடல்சார் ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. ...

பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்

Posted: 28 Aug 2017 07:55 PM PDT

சென்னை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக அ.தி.மு.க. பொதுக்குழு-செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வில் வீசிய புயல் அக்கட்சியை 2 ஆக உடைத்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா), சசிகலா தலைமையில் (அ.தி.மு.க. அம்மா) அணியாக உருவெடுத்தது. அ.தி.மு.க. ...

வேலன்:-சிடி மற்றும் டிவிடியை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்திட

Posted: 28 Aug 2017 06:59 PM PDT

சில டாக்குமெண்ட்கள்.சில புகைப்படங்கள்.சில வீடியோக்கள் என முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். அதனை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க சிடி -டிவிடியில் பாஸ்வேர்ட கொடுத்து பாதுகாக்கலாம். டிவிடி மற்றும் சிடிக்களில் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் மேலே உள்ள Create Disc என்பதனை கிளிக் செய்யவும். இப்போது உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™