Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாரி வழங்கிய வாரியார் !

Posted: 02 Aug 2017 10:14 AM PDT

வாரி வழங்கிய வாரியார் !



நன்றி தினமலர்

ரமணியன்

பெருமைக்குரிய கலாம் அவர்கள் பேப்பர் போடும் பையனாக

Posted: 02 Aug 2017 07:15 AM PDT

பெருமைக்குரிய கலாம் அவர்கள் பேப்பர் போடும் பையனாக



நன்றி முகநூல்

ரமணியன்

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்

Posted: 01 Aug 2017 06:56 PM PDT

எனக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை விருப்பம் ஆனால் நேரமின்மை காரணமாக நூலகத்திற்கு அடிக்கடி செல்ல இயலாது இருந்த பொழுது தான் தமிழ்த்தேனீ இணையளத்தின் அறிமுகமானது. அதற்கு பின் நான் முகநூலில் செலவழித்த நேரத்தை விட தமிழ்த்தேனீ இல் தான் அதிக நேரத்தை செலவிட்டேன். அப்பொழுது தான் நானும் புத்தகங்களை மின்நூல்களாக மாற்றினால் என்ன என்று யோசித்து 'துப்பறியும் சாம்பு' புத்தகத்தை Scan  செய்து தமிழ்நேசனுக்கு அனுப்பி அவரும் அதை தமிழ்த்தேனீ இல் பதிவேற்றம் செய்தார். சில காலத்தில் அவ்விணையத்தளமும் ஏனோ தெரியவில்லை மூடப்பட்டது. ...

பாகிஸ்தான் பிரதமர் பதவியைக் காலிசெய்த Calibri ஃபான்ட்... பரபர சஸ்பென்ஸ் கதை! #Fontgate

Posted: 31 Jul 2017 05:21 AM PDT

கணினியில் பயன்படுத்தும் ஃபான்ட் (Font) எனப்படும் ஓர் எழுத்துரு, பிரதமர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கும் அளவுக்கு வலிமையுடையது எனச்சொன்னால் நம்பமுடிகிறதா? ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையையே புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கொஞ்ச காலம் முன்புவரை யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் விஷயத்தில் இதுதான் தற்போது நடந்திருக்கிறது. தொடரும் சாபம் : இந்தியாவைப் போல், பாகிஸ்தான் நாட்டிலும் பிரதமரின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™