Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இளம் ஹீரோவுக்கு ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராய்

Posted:

டைரக்டர் அடுல் மஞ்சிரேக்கர் இயக்கும் படம் பான்னி கான். இப்படத்தின் வேலைகள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் அனில் கபூருக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, இப்படத்தில் ஐஸ்வர்யா ...

காலா பட வழக்கில் ரஜினி சார்பில் பதில் மனுத்தாக்கல்

Posted:

காலா படத்தின் கதையை உரிமை கோரிய வழக்கில் ரஜினி, ரஞ்சித் மற்றும் பட நிறுவனம் சார்பாக இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் காலா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து ...

வாள் சண்டையின் போது கங்கனா படுகாயம்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்கனா ரணாவத், தற்போது, வானம் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் "மனிகர்னிகா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர், ஜான்சி ராணி வேடத்தில் நடிக்கிறார். இதற்காக குதிரையேற்றம், வாள்சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றுள்ளார் கங்கனா. தற்போது இதன் படப்பிடிப்புகள் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டுடியோவில் ...

ஆகஸ்ட்டிற்கு தள்ளிப்போகிறது விஐபி 2

Posted:

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் உருவாகி உள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஒரு மாதத்திற்குள்ளாக யு டியூபில் 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. விஐபி-2 ...

ரகுல் பீரித் சிங்கா, சோனாக்ஷியா... விஜய்யுடன் இணையபோவது யார்?

Posted:

"துப்பாக்கி, கத்தி" ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் மூன்றாவது முறையாக இணைய உள்ள படத்தின் வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது 'ஸ்பைடர்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறார். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் ...

தெலுங்கில் தடுமாறும் 'பிக் பாஸ்'

Posted:

தமிழ்நாட்டில் கூட மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் டிவி நிகழ்ச்சியாக 'பிக் பாஸ்' மாறிவிட்டது. மக்கள் பேசினார்களோ இல்லையோ சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு, போராட்டம் ஆகியவற்றில் மற்றவர்களே பேச வைத்துவிட்டார்கள். மேலும், ஆரம்பத்திலேயே பரணி, கஞ்சா கருப்பு ஆகியோருக்கிடையே நடந்த சண்டையாலும், ஜுலியை மற்றவர்கள் வெறுத்து ...

ஹசீனா வேடத்திற்கு எனது முதல் சாய்ஸ் சோனாக்ஷி தான் - அபூர்வா

Posted:

நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை, பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. அபூர்வா லக்கியா இயக்க, ஹசீனா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஹசீனா வேடத்தில் நடிக்க முதலில் சோனாக்ஷியை தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார் ...

ஆகஸ்ட் முதல் ஷாரூக் படத்தில் பங்கேற்கும் கத்ரீனா

Posted:

நடிகை கத்ரீனா கைப், தற்போது சல்மான் உடன் "டைகர் ஜிந்தா ஹே" என்ற படத்தில் நடித்து வருகிறார். இது, "ஏக்தா டைகர்" படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதன் படப்பிடிப்பு மொராக்கோ நாட்டில் நடக்கிறது. இப்படத்திற்கு முன்பாகவே கத்ரீனா, ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஷாரூக் நடிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் ...

மாபெரும் போர் வீரனாக அஜய் தேவ்கன்

Posted:

நடிகர் அஜய் தேவ்கன், தற்போது பாத்சாகோ, கோல்மால் அகைன் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக அவர், ஒரு மாபெரும் போர் வீரனாக நடிக்க உள்ளார். சுபேதார் தானாஜி மல்சாரே என்ற போர் வீரனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. படத்திற்கு தானாஜி தி அன்சங் வாரியர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஓம் ராவத் இயக்க, ...

ஹாலிவுட் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் பிரியங்கா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே இருவரும் சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் நடித்தனர். பிரியங்கா, பேவாட்ச் படத்திலும், தீபிகா, டிரிபிள் எக்ஸ் படத்திலும் நடித்தார். இதில் தீபிகா படம் தான் வெற்றி பெற்றது. ஆகையால் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் தீபிகா. பிரியங்கா படம் வெற்றி பெறவிட்டாலும் ...

பாகுபலியால் என் படம் தோல்வி : ஆயுஸ்மான் குராணா

Posted:

பிஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரேலி கி பார்பி. ஆயுஸ்மான் குராணா, கிர்த்தி சனோன் மற்றும் ராஜ்குமார் ராவ் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய ஆயுஸ்மானிடம், உங்களது மேரி பியாரி பிந்து படம் தோல்வியடைந்தது ஏன் என்று ...

ஹாலிவுட் படத்தை முடித்த தனுஷ்

Posted:

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் இத்தனை வருடங்களில் யாரும் எதிர்பார்க்காத ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். இந்த முகமெல்லாம் ஹீரோவோ என்று கேள்வி கேட்ட பலருக்கு தன்னுடைய கடுமையான உழைப்பால் திறமையான நடிப்பால் பல படங்களில் பதிலடி கொடுத்திருக்கிறார். 'ஆடுகளம்' படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். ...

மலையாள மேஜிக், தெலுங்கிலும் நடக்குமா ?

Posted:

சாய் பல்லவி நடித்த பிரேமம் படம் மலையாளத்தில் வெளிவந்த போது கேரள நாட்டிளம் இளைஞர்கள் பலரின் மனதிலும் இடம் பிடித்தவர் மலர் டீச்சர். அந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட போது அந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதை அந்த அளவிற்குக் ...

1 கோடியைக் கடந்த 'விஐபி 2' டிரைலர்

Posted:

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடிக்க விரைவில் வெளியாக உள்ள படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஒரு மாதத்திற்குள்ளாக யு டியூபில் 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

தனுஷ் நடித்துள்ள ஒரு படத்தின் டிரைலர் முதன் முறையாக 1 ...

ஓவியாவுக்காக உருவான திடீர் மன்றங்கள்

Posted:

நடிகர்களுக்குத்தான் தமிழ்நாட்டில் ரசிகர் மன்றங்கள் அதிகமாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு த்ரிஷாவுக்காகவும் ரசிகர் மன்றங்கள் உருவானது. அதன்பின் அவை என்ன ஆனது என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக 'பிக் பாஸ்' புகழ் ஓவியாவுக்காக பல ரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன. ஆனால், அவை அனைத்துமே சமூக வலைத்தளங்களில் தான் ...

குற்றவாளி பெயரில் ஆட்சி : அமைச்சருக்கு சாருஹாசன் சூடு

Posted:

ரஜினி அரசியலுக்கு வருவாரா.... வரமாட்டாரா... என்ற விவாதம் போய், நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்க இருக்கிறாரா.... இல்லையா... என்ற விவாதம் ஆரம்பமாகிவிட்டது. தமிழக அரசு மீது கமல், ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த, அமைச்சர்களுக்கும், கமலுக்கும் கருத்து யுத்தம் ஆரம்பமானது. நேற்று கமல், நான் என்றோ அரசியலுக்கு வந்துவிட்டேன், ஊழல் குறித்த ...

பிக்பாசுக்காக படப்பிடிப்பை புனேவுக்கு மாற்றிய ஜூனியர் என்டிஆர்!

Posted:

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வருவது போன்று, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வருகிறார். ஜூனியர் என்டிஆரின் நடனத்துடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே விமர்சனங்களை சந்தித்துள்ளன.

மேலும், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் ஜூனியர் என்டிஆர், தற்போது ஜெய் லவகுசா என்ற படத்தில் ...

மகேஷ்பாபு படத்தில் இணைந்த அனுஷ்கா

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அதையடுத்து பாரத் அனி நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டல்ல சிவா இயக்கும் இந்த படம் அதிரடியான அரசியல் கதையில் உருவாகிறது. 2018 ஜனவரியில் வெளியாகும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் அனுஷ்காவிடம் பேசினர். ஆனால் அவர் வேறு ...

சிவா இயக்கத்தில், அஜித் தொடர்ந்து நடிப்பது ஏன்? - விவேக் ஓபராய்

Posted:

ஹிந்தி நடிகரான விவேக் ஓபராய் முதன்முறையாக தமிழில் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்திருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறார் எனபது சஸ்பென்சாக உள்ளது. மேலும், இந்த விவேகம் படத்தில் நடித்தது பற்றி அவ்வப்போது ருசிகர தகவல்களை வெளியிட்டு வரும் விவேக் ஓபராய், அப்படத்தில் ...

எனக்கென்று ஒரு அடையாளம் கிடைத்தது : மாப்பிள்ளை ஜனனி

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை சீரியலில் இரண்டாவது நாயகியாக நடித்து வருபவர் ஜனனி. இதுபற்றி ஜனனி கூறும்போது...

நான் மாப்பிள்ளை சீரியலில் கமிட்டாவதற்கு முன்பு ஐந்து வருடங்களாக கோவையில் தொகுப்பாளினியாக இருந்து வந்தேன். அதனால் எனக்கு கேமரா பயம் கிடையாது. ஆனால் நடிப்பு என்று வருகிறபோது கேமராவை எப்படி எதிர்கொள்வது, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™