Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


காட்சிகள் ரத்து: திரைத்துறையை பலவீனமாக்கும் விசால்

Posted:

சென்னை :தியேட்டர்களில் காட்சிகளை ரத்து செய்வது திரைத்துறையை மேலும் பலவீனமாக்கும் என விசால் கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரை அரங்கு உரிமையாளர்கள் தங்கள்சற்று விலக்கி வைக்க வேண்டும். ஜி.எஸ்.டியில் இருந்து திரதை்துறைக்கு விலக்கு அளிக்கமத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு விலக்கு ...

பிச்சை எடுத்த காதல் நடிகருக்கு அடைக்கலம் தந்த ரியல் ஹீரோக்கள்

Posted:

"நடித்தால் ஹீரோ... அதுவரை நான் வெயிட் பண்றேன்..." என்ற ஒற்றை டயலாக் மூலம் பிரபலமானவர் "காதல்" பட புகழ் "விருச்சிககாந்த்" எனும் பல்லு பாபு. அதன்பின் விஜய்யின் "வேட்டைக்காரன்" உள்ளிட்ட ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவரது பெற்றோரும் இறந்துவிட்டனர். பட ...

தியேட்டர்காரர்களின் சுயநலம், கொதிக்கும் திரையுலகினர்

Posted:

வெற்றிகரமான ஒரு நல்ல படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே லாபம் குறைவாகத்தான் வரும். வியாபரத்தைப் பொறுத்தவரையில் உற்பத்தியாளர்களை விட அதை வாங்கி வியாபாரம் செய்பவர்கள் தான் நல்ல லாபத்தை அடைவார்கள். இது பல தொழிலிலும் இருக்கும் ஒரு சாபக் கேடு. சினிமாவில் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

பல கோடிகளைப் போட்டு படம் ...

விவேகம் இசைவெளியீடு நடக்குமா?

Posted:

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக அங்கே நடந்து வந்த படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விட்டது.

இப்போது விவேகம் படத்தின் எடிட்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டு ...

10 இயக்குநர்களை அடையாள படுத்தியதில் பெருமை : ஜேஎஸ்கே.சதீஷ்

Posted:

ஜேஎஸ்கே., பிலிம்ஸ் சார்பில் சதீஷ் ஏராளமான படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்தவர் சதீஷ். இவரது தயாரிப்பில் இப்போது தரமணி, அண்டாவ காணோம் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளன.

இதுகுறித்து சதீஷ் கூறியதாவது, "நான் சினிமா தயாரிக்க வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. 10 சிறந்த இயக்குநர்களை எங்கள் நிறுவனம் மூலம் அடையாளபடுத்தி ...

நடிகர்கள் குரல் கொடுப்பார்களா?

Posted:

தமிழ் சினிமா இந்த அளவிற்கு மோசமாகிப் போனதற்கு முக்கிய காரணம் திருட்டு விசிடியோ, இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாவதோ மட்டுமல்ல நடிகர்களின் பல கோடி ரூபாய் சம்பளமும் ஒரு காரணம்.

தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் கேளிக்கை வரியை ரத்து செய்திருக்கிறார்கள் என்று இங்கு சிலர் சொல்கிறார்கள். ஆனால், அங்கு எந்த ஒரு நடிகரும் ...

உதயநிதிக்கு இன்னொரு ஜோடியாக பார்வதி நாயர்..!

Posted:

தற்போது பொதுவாக "எம் மனசு தங்கம்" படத்தில் நடித்து வரும் உதயநிதி, அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக் ஆகும். அழகான ஒரு சிறிய நகரத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு ...

பிருத்விராஜின் படம் தள்ளிப்போனதற்கு சென்சார் காரணமில்லையாம்...!

Posted:

இந்தவாரம் (ஜூன்-30) மலையாள திரையுலகில் பிருத்விராஜ் நடித்த 'தியான்' படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின் அடுத்தவாரம் அதாவது ஜூலை-7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக புதிய அறிவிப்பு வெளியானது. இதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனாலும் சென்சாரில் இன்னும் சில விஷயங்கள் முடியாமல் இழுத்தடிப்பதால் தவிர்க்க முடியாமல் இந்த வாரம் ...

வினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..!

Posted:

சமீபத்தில் நடைபெற்ற மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் திலீப், பாவனா விவாகரம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்கிற சர்ச்சை ஒருபக்கம் இருக்க, பிரபல மலையாள இயக்குனர் வினயன் மீது நடிகர் சங்கம் விதித்திருந்த மறைமுக தடையை விலக்கிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் சங்க கூட்டத்தில் ...

தினம் குடித்து விட்டு வந்து அடிக்கிறார் - தாடி பாலாஜி மீது மனைவி புகார்

Posted:

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் காமெடி ரோல்களில் நடித்தவர் தாடி பாலாஜி. தற்போது டிவி., நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளார். சமீபகாலமாக பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், ஜாதி ரீதியாக சொல்லி ...

விக்ரம் வேதா படத்துக்கு ஏ சான்றிதழ்..

Posted:

மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பி.எஸ்.விநோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்தை சஷிகாந்த் தயாரித்துள்ளார்.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. காவல்துறை ...

மாநகரம் இயக்குநர் படத்தில் கார்த்தி நடிக்கவில்லையா?

Posted:

சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, நடிப்பில் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் மாநகரம். வசூல் ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

மாநகரம் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக ...

மீண்டும் படங்களை வாங்க தொடங்கிய டிவி நிறுவனம்

Posted:

கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தது சன் டிவி. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மற்ற சேனல்கள் குறைவான விலைக்குக் கேட்டன. அதனால் பல தயாரித்தவர்கள் முக்கியமாக, பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தவர்கள் சாட்டிலைட் ரைட்ஸை விற்க முடியாத நிலைக்கு ...

ஸ்பைடர் படத்தின் தமிழ் டப்பிங் எடுபடுமா?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். அதையும் படமாக்கி விட்டால் ஸ்பைடர் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்.

தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள 'ஸ்பைடர்' படத்தை நேரடி ...

ஜிஎஸ்டி.,க்கு குரல் கொடுக்காதவர் அரசியலில் என்ன குரல் கொடுப்பாரா? - ரஜினியை தாக்கிய டிஆர்.,

Posted:

நாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி., நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில் பலர் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமா துறையில் இருப்பவர்கள் ஜிஎஸ்டி.,க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஜிஎஸ்டி.,யோடு மாநில அரசின் நகராட்சி வரி 30 சதவீதமும் சேர்ந்து வசூலிக்கப்பட இருப்பதால் ...

ஜான் ஆபிரஹாமுக்கு பதில் கார்த்திக் ஆர்யன்

Posted:

நடிகர் ஜான் ஆபிரஹாம், அமர் கவுசிக் இயக்கும் "சோர் நிக்கல் கே பாகா" என்ற படத்தில் நடிப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை. கால்ஷீட் உள்ளிட்ட இன்னும் சில பிரச்னைகளால் அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜானுக்கு பதிலாக நடிகர் கார்த்திக் ஆர்யனை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் ...

ரவீணா டாண்டன் படத்திற்கு ஏ சான்று

Posted:

ஆனிர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சாப். ரவீணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அர்பிதா சாட்டர்ஜி, அஸிஷ் பிஷித், கெளரவ் நந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். பேஷன் துறையில் நடக்கும் சம்பங்களை வெளிச்சம் போட்டு காட்ட வருகிறது இப்படம். அத்துடன் முக்கோண காதல் கதையாகவும் உருவாகியுள்ளது. ...

அன்று காதலன், இப்போது நண்பன்

Posted:

ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் நீண்டகாலமாக காதலித்து வந்தார்கள். இருவரும் திருமணம் எல்லாம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென அவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர். இருந்தாலும் அவர்களது காதல் பிரிந்த சமயத்தில் ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடித்து வந்தனர். தற்போது இதன் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான ...

2017, நவ.,3-ல் இத்திபா ரிலீஸ்

Posted:

சித்தார்த் மல்கோத்ரா, சோனாக்ஷி சின்கா, அக்ஷ்ய் கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் இத்திபா. ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான இத்திபா படத்தை தான் இப்போது ரீ-மேக் செய்கிறார்கள். பிஆர்.சோப்ராவின் பேரன் அபய் சோப்ரா இயக்குகிறார். கரண் ஜோகரும், ஷாரூக்கானும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ரிலீஸ் ...

சுரேஷ் சங்கைய்யா படத்தில் மீண்டும் விதார்த்

Posted:

காக்கா முட்டை மணிகண்டனிடத்தில் உதவியாளராக பணியாற்றியவர் சுரேஷ் சங்கைய்யா. அவர் இயக்கிய முதல் படம் ஒரு கிடாயின் கருணை மனு. விதார்த் நாயகனாக நடித்த இந்த படத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நாயகியாக நடித்திருந்தார். கிராமத்து கதையில் உருவான இந்த படம் பல்வேறு உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. இந்த படத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™