Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


‛குரங்கு பொம்மை' இசை உரிமையை பெற்ற யுவன்

Posted:

புதியவர் நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் நடிக்கும் படம் ‛குரங்கு பொம்மை'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள ஸ்டார் மம்முட்டி வெளியிட்டார். அனிமேஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார். இந்த இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் ...

பாலிவுட் செல்லும் விஜய் சேதுபதி

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், பிஸியான நடிகராகவும் வலம் வருபவர் விஜய் சேதுபதி. தனது வித்தியாசமான, யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர், இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்த பாக்யஸ்ரீ, தனது மகன் அபிமன்யு தாஸானியை களம் இறக்க உள்ளார். அபிமன்யு நடிக்கும் படத்திற்கு ...

ரூ.2.18 கோடி மோசடி : ஜே.கே.ரித்திஷ் மீது வழக்கு பதிவு

Posted:

ரூ.2.18 கோடி மோசடி செய்தது தொடர்பாக ஜே.கே.ரித்திஷ், அவரது மனைவி உள்ளிட்ட 7 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ஜே.கே.ரித்திஷ்,
சென்னையை சேர்ந்தவர் ஆதிநாராயணன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் முன்னாள் எம்பியும்., நடிகருமான ...

நடிகர்கள் பாடக்கூடாதா...? - பரிணிதி சோப்ரா

Posted:

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. இவரும் பாலிவுட்டில் நடிகையாக உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛மேரி பியாரி பிந்து'. பரிணிதியுடன் ஆயுஸ்மான் குரான் நடிக்க, அக்ஷ்ய் ராய் இயக்கியுள்ளார். இப்படத்தில் பரிணிதி ஒரு பாட்டும் பாடியுள்ளார். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் ...

ரூ.15 கோடிக்கு விலைபோன ஷாரூக்கான் பட பாடல்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். தற்போது, இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஷாரூக் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, ஆனால் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்நிலையில், இப்படத்திற்கான பாடல் உரிமையை ...

சூப்பர் ஹீரோவாக தில்ஜித்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தில்ஜித் தோஸ்னா. சமீபத்தில், வெளியான ‛பில்வுரி' படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் மீண்டும் அனுஷ்கா சர்மாவுடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார். இந்நிலையில் தில்ஜித் அடுத்தப்படியாக பஞ்சாப் மொழியில் உருவாகும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் ...

கார்த்தி என்னிடம் உண்மையாக இல்லை - கதறும் ‛மைனா' நந்தினி

Posted:

என் கணவர் கார்த்தியை உண்மையாக காதலித்தேன், ஆனால் அவர் என்னிடம் உண்மையாக இல்லை என்று கதறுகிறார் நடிகை மைனா நந்தினி.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி' தொடரில் மைனா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. இவர் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். ...

மார்ச் மாதத்தில் முந்தியது யார்? - மார்ச் மாதப் படங்கள் ஒரு பார்வை

Posted:

2017ம் ஆண்டின் காலாண்டைக் கடந்து விட்டோம். ஆனால், முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போல இந்தக் காலாண்டில் படங்கள் வெளிவரவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

2015ம் ஆண்டின் காலாண்டில் 60 படங்களும், 2016ம் ஆண்டின் காலாண்டில் 52 படங்களும் வெளி வந்தன. ஆனால், இந்த 2017ம் ஆண்டின் காலாண்டில் 43 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.

அதிலும், 2017 ஜனவரி ...

இந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு இளையராஜாவுக்கு பாராட்டு விழா - விஷால்

Posted:

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட இளையராஜாவுக்கு தமிழ் சினிமா சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள், இசைஞானி இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்து ...

உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா

Posted:

உலகின் இரண்டாவது அழகி என்ற பெயரை பெற்றுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பின்னர் பாலிவுட் சென்றவர், அங்கு நம்பர்-ஒன் நடிகையாக உயர்ந்தார். தற்போது பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவை ...

பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ரம்யா

Posted:

சின்னத்திரை தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, திரைப்பட நடிகை என பன்முகம் கொண்டவர் ரம்யா. அவரது இன்னொரு புதியமுகம் தற்போது பளு தூக்கும் வீராங்கணை. கடுமையான பயிற்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கணையாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநில அளவிலான 5வது பளு தூக்கும் போட்டியில் மூன்றவாது இடம் பிடித்து வெண்கல பதக்கம் ...

சிவலிங்காவுக்கு போட்டியாக கடம்பனை வெளியிடுவது ஏன்? செளத்ரி பதில்

Posted:

ராகவா லாரன்ஸ் நடித்திருந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார். பல இடையூறுகளுக்கு பிறகு அந்தப் படம் வெளியானது. தற்போது ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கடம்பன் படம் வருகிற ஏப்ரல் 14ந் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா ...

ரேடியோ ஜாக்கியான ஷனோ

Posted:

அதென்னவோ தெரியவில்லை வீடியோ ஜாக்கிகள், சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினிகள், பண்பலை ரேடியோ தொகுப்பாளினியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது வீஜே-விலிருந்து ஆர்ஜேவாக மாறுகிறார்கள். ரம்யா, அர்ச்சனாவைத் தொடர்ந்து தற்போது ஷனோவாவும் ரேடியோ ஜாக்கியாகி இருக்கிறார்.
சின்னத்திரையில் பொழுதுபோக்கு, மருத்துவம், தொடர்பான ...

நடிகை ‛மைனா நந்தினியின் கணவர் தற்கொலை

Posted:

சின்னத்திரை புகழ் நடிகை ‛மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ‛வம்சம், ‛கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நந்தினி. சினிமாவில் பிரபலமானதை விட சின்னத்திரையில் தான் இவர் மிகவும் பிரபலம்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‛சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற ...

பிளாஷ்பேக்: புதுமைப் பெண்ணை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்

Posted:

கே.பாக்யராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சு படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திற்கு பாரதிராஜாவை வைத்து ஒரு படம் தயாரிக்க ஆசை. இதற்கான அட்வான்சை ஏவிஎம் நிறுவனம் புதிய வார்ப்புகள் படம் முடிந்த உடனேயே கொடுத்திருந்தது. பல வருடங்களுக்கு பிறகு பாரதிராஜா ஏவிஎம் நிறுவனத்திற்காக புதுமைப் பெண் படத்தை இயக்கினார்.
படம் பலராலும் ...

நடிகை ராக்கி சாவந்த் கைது

Posted:

ராமாயணத்தை எழுதிய வால்மீகி பற்றி தவறாக கருத்து சொன்ன பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டார்.
நடிகை ராக்கி சாவந்த் படத்தில் நடித்து பாப்புலரானதை விட நிஜ வாழ்க்கையில் எதையாவது செய்தோ, பேசியோ தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொள்கிறவர். கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராக்கி சாவந்த் ராமாயணத்தை ...

கிருஷ்ணன் - பஞ்சு ஆவணப் படம் வெளியீடு

Posted:

தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக 1940 முதல் 1990 வரை வலம் வந்தவர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. 1944ம் ஆண்டு பூம்பாவை படத்தின் மூலம் இயக்குனராக இவர்கள் அறிமுகமானார்கள். அதன்பிறகு பைத்தியக்காரன், ரத்னகுமார், நல்ல தம்பி, பராசக்தி, ரத்த கண்ணீர், புதையல், மாமியார் மெச்சிய மருமகள், திலகம், தெய்வபிறவி, உயர்ந்த மனிதன், எங்கள் தங்கம், பெற்றால்தான் ...

எழுத்தாளராக நடிக்கிறார் கலையரசன்

Posted:

கலையரசன் நடித்துள்ள காலக்கூத்து, எய்தவன், சைனா, பட்டினப்பாக்கம் படங்கள் வெளிவர வேண்டியுள்ளது. களவு படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் உரு என்ற படத்திலும் நடித்து முடிதுள்ளார் கலையரசன்.
இதில் அவர் எழுத்தாளராக நடிக்கிறார். ஒரு காலத்தில் பிசியாக இருந்த எழுத்தாளருக்கு மார்கெட் டல்லடிக்கிறது. இதனால் பேய் ...

ரியல் எஸ்டேட் பேய் கதை

Posted:

தமிழ் சினிமாவில் பேய் கதை சீசன் இன்னும் முடிவுக்கு வரவில்லை. டோரா படத்தில் கார் பேய், மியாவ் படத்தில் பூனை பேய் என விதவிதமான பேய்கள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்து 3500 சதுர அடி என்ற படத்தில் ரியல் எஸ்டேட் பேய் வருகிறது. ரைட் வியூ சினிமா சார்பில் ஜெய்சன் ஜோசப் தயாரிக்கும் இந்தப் படத்தை ஸ்டீபன் இயக்கி உள்ளார். பிரான்சிஸ் ஒளிப்பதிவு ...

சினிமா மூலம் அரசியலை எதிர்க்கலாம்: பார்த்திபன்

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பார்த்திபன் 501 ஓட்டுக்கள் பெற்ற வெற்றி பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் நான் யாரிடமும் ஓட்டுக் கேட்கவில்லை. அப்படி இருந்தும் எனக்கு 501 வாக்குகளை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™