Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷ் பாணியில் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் விஜய்..?

Posted:

தமிழில் உள்ள இளம் முன்னணி நடிகர்களுக்கு மலையாள சினிமா மற்றும் அதன் கதைகள் மீதான ஆர்வம் இருந்தாலும் மலையாளத்தில் நேரடியாக ஒரு படத்தில் நடிப்பது என்றால் தயங்கவே செய்கிறார்கள். தனுஷ் மட்டும் போனால் போகிறது என ஒரு காரியம் செய்தார். விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஒப்பிட்டால் தனுஷுக்கு மலையாள திரையுலகில் ரசிகர்களின் வரவேற்பு ஒரு ...

மோகன்லாலை தொடர்ந்து 'பாகுபலி-2'வை கிண்டலடித்த பாலிவுட் நடிகர்..!

Posted:

கடந்த வாரம் மோகன்லாலை சோட்டா பீம், ஜோக்கர் என கிண்டலடித்து சர்ச்சையில் சிக்கியவர் தான் பாலிவுட் நடிகர்... இல்லையில்லை பாலிவுட்டில் ஒருசில படங்களில் மட்டுமே தலைகாட்டியுள்ள நடிகர் கமால் ரஷீத் கான். பின்னர் மோகன்லால் பற்றி தெரியாமல் விமர்சித்து விட்டேன் என பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். சரி ஒரு வழியாக மனிதர் அடங்கிவிட்டார் என ...

கொச்சி மல்டிபிளக்ஸில் 'பாகுபலி-2' சிக்கல் தீர்ந்தது..!

Posted:

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'பாகுபலி-2' நேற்று உலகெங்கிலும் ரிலீஸானது.. கேரளாவிலும் இந்தப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். கிட்டத்தட்ட 300 தியேட்டர்களுக்கு மேல் கேரளாவில் வெளியானாலும் கொச்சியில் உள்ள பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் மட்டும் நேற்று காலையில் படம் திரையிடப்படவில்லை.. ஏற்கனவே ...

பாகுபலி 2 வெற்றியை விமர்சித்த தங்கர்பச்சான்

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்து வரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் பாராட்டி மகிழ்கிறார்கள். ஆனால் சக இயக்குநர்களால் எஸ்.எஸ்.ராஜமௌலிக்குக் கிடைத்துள்ள வெற்றியை சகித்துக்கொள்ள முடியவில்லை. மற்ற இயக்குநர்களை நக்கலடிப்பதையே வேலையாக வைத்துள்ள ராம்கோபால்வர்மா பாகுபலி- 2 படம் பற்றி நக்கலடித்தார்.
அவரைப்போலவே, பாகுபலி 2 ...

மகிழ்ச்சியடைந்த மாதவன்

Posted:

முன்னணி இயக்குநர்கள் கதை சொல்லப்போனாலே அநியாயத்துக்கு இழுத்தடிப்பாராம் மாதவன். அதுமட்டுமல்ல, கதை கேட்கும்போதே நிறைய கேள்விகள் கேட்டு இயக்குநர்களை திணறிப்பார் என்றும் மாதவன் பற்றி இயக்குநறர்கள் மத்தியில் பேச்சு உண்டு. அப்படிப்பட்ட ஹீரோவான மாதவன், சினிமா அனுபவம் இல்லாத ஏழு இளைஞர்களின் படத்தில் நடிக்க ...

கும்பகோணத்தில் தொடங்கும் 96 படப்பிடிப்பு

Posted:

'ரோமியோ ஜூலியட்', 'கத்திசண்டை', 'வீரசிவாஜி' ஆகிய படங்களை தயாரித்த 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' எஸ்.நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படம் '96'.
விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் முதன் முதலாக இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். 96 படத்தை அறிமுக இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்குகிறார்.
இவர் விஜய்சேதுபதிக்கு மார்க்கெட் ...

முதல்நாளில் ஹிந்தியில் மட்டும் ரூ.41.50 கோடி வசூலித்த பாகுபலி-2

Posted:

எதிர்பார்த்த பாகுபலி-2 படம் நேற்று உலகம் முழுக்க ரிலீஸாகிவிட்டது. ஒட்டுமொத்த இந்தியத் திரையுலமும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். பாகுபலி-2 படத்தின் பிரமாண்டத்தை ரசிகர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படமாக பாகுபலி-2 இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்ல படத்தின் முதல்நாள் ...

நெருக்கமான காட்சி... - பிரியங்கா என்ன சொல்கிறார்

Posted:

பாலிவுட்டில் நிறைய படங்களில் கிளாமராக நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா, ஆனால் இப்போது ஹாலிவுட் வரை சென்றுவிட்டதால் கிளாமர் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் எல்லையை தாண்டிவிட்டார். ஹாலிவுட் படத்தை விட அவர் நடித்து வரும் ஹாலிவுட் சீரியலான குாண்டிகோ-வில், சகநடிகருடன் படு நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் ...

பாலியல் பலாத்கார வழக்கில் அங்கித் விடுதலை

Posted:

பாலிவுட்டின் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அங்கித் திவாரி. கடந்த 2014-ம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் அங்கித் திவாரியை குற்றவாளி அல்ல என்று கோர்ட் விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து அங்கித் ...

மீண்டும் சீன படத்தில் திஷா பதானி

Posted:

இந்திய - சீன கூட்டு தயாரிப்பாக, ஜாக்கி ஜான் நடிப்பில் வெளிவந்த குங்கு பூ யோகா படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானியும் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார். தற்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வரும் திஷாவுக்கு, மீண்டும் ஒரு சீன படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஜங்க் லீ இயக்கும் புதிய படத்தில் திஷா நடிக்க ...

மராத்தியில் பாடும் சல்மான்

Posted:

தமிழ் சினிமாவில் நடிகர்கள் பாடுவது போன்று பாலிவுட்டின் பிரபல நடிகர்களும் பாட தொடங்கியுள்ளனர். அந்தவகையில் ஏற்கனவே சில படங்களில் பாடியிருக்கும் சல்மான்கான், இப்போது மராத்தி படம் ஒன்றுக்காக பாடல் பாட இருக்கிறார். மகேஷ் மஞ்ரேக்கர் என்ற இயக்குநர் மராத்தியில் பிரெண்ட்ஷிப் அன்லிமிட்டட் என்ற பெயரில் ஒரு படம் இயக்கி வருகிறார். ...

'2.0' தள்ளிப் போக இதுவும் காரணமா ?

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் படம் '2.0'. ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் 'சிவாஜி, எந்திரன்' ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கப் போகிறது என்பது படத்திற்கான செலவுத் தொகையைப் பார்த்தே தெரிந்து ...

நாவலாக வெளிவந்துள்ளது பாகுபலியின் முன் கதை

Posted:

இந்திய சினிமாவின் பிரமாண்டம் பாகுபலி. முதல் பாகம் வெளிவந்து சரித்திர சாதனை படைத்தது. தற்போது இரண்டாம் பாகம் அதையும் முறியடித்து வருகிறது. பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை கதை. புராணத்திலிருந்தோ, சரித்திர நிகழ்வுகளிலிருந்தோ தழுவப்பட்டதல்ல. பாகுபலி கதையை எழுதியவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திர ...

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஹன்சிகா?

Posted:

தமிழ் சினிமாவில் விறுவிறுவென பல படங்களில் நடித்து முன்னணி நடிகையான ஹன்சிகாவிற்கு, ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை. ஒரு மலையாள படத்தில் நடிக்க பேசினார் ஹன்சிகா. ஆனால் அது ஒர்க்அவுட்டாகவில்லை. இதனால் மும்பையில் போய் செட்டிலாகி விட்டார்.

இந்த நிலையில், தேவி படத்தை அடுத்து யங் மங் ...

கடப்பாவில் ரஜினி படம் தொடங்குகிறது

Posted:

ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித். அந்த படம் ஹிட்டடித்ததால் மறுபடியும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குமாறு ரஜினியின் மருமகன் தனுஷ் கேட்டுக்கொண்டதை அடுத்து அதற்கான கதை வேலைகளில் பல மாதங்களாக ஈடுபட்டு வந்த டைரக்டர் ரஞ்சித், விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு ...

சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் கல்யாணி!

Posted:

சினிமா-சின்னத்திரைகளில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் கல்யாணி. ஒருகட்டத்தில் சீரியல் நாயகியாகவும், தொகுப்பாளினியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார். அண்ணாமலை, தாயுமானவன், ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களும், சூப்பர் மாம், பீச் கேர்ள் என அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளும் கல்யாணியை பிரபலப்படுத்தின. இந்நிலையில், கடந்த ...

பத்து மாதம் சிலம்பாட்ட பயிற்சி : சமந்தாவுக்கு நன்றி தெரிவித்த நிறுவனம்!

Posted:

ரொமான்டிக் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா, நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயமானதைத் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் கமிட்டாகியிருக்கும் சாவித்ரி, அநீதி கதைகள், விஜய் 61 ஆகிய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சமந்தா. அதோடு, ...

சினிமாவாகிறது புனித தாமஸ் வரலாறு: சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது

Posted:

இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர் புனித தாமஸ். இயேசு உயிர்தெழுந்த பிறகு நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள் என இயேசுவை தேவ மைந்தனாக ஏற்றவர். கிறிஸ்தவ மதத்தை பரப்ப யேசுவின் சீடர்கள் பல நாடுகளுக்கு பயணித்தபோது கேரளா வழியாக இந்தியா வந்தவர் புனித தாமஸ். மருத்தும், சமூக சேவை, ஆன்மீகம் என பயணித்து கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் ...

தபால்காரன் ஆனார் சந்தோஷ் பிரதாப்

Posted:

கதை திரைக் கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். அதன் பிறகு தாயம் படத்தில் நடித்தார். தற்போது நான் அவளை சந்தித்தபோது, பயமா இருக்கு, பொது நலன் கருதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக தபால்காரன் என்ற படத்தில் தபால்காரனாக நடிக்க இருக்கிறார்.
ஸ்ரீ வீனஸ் புரொடக்ஷ்ன் சார்பில் ...

24 லட்சத்துக்கு பெட்ஷீட் வாங்கி மோசடி: ஷில்பா ஷெட்டி மீது புகார்

Posted:

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. தற்போது சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கியிருக்கும் ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து ஈவெண்ட் மானேஜ்மென்ட் நிறுவனம் நடத்துகிறார். இதன் மூலம் நட்சத்திர இரவு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மும்பை தொழில் அதிபர் ரவி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™