Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சென்னையில் வீடு வாங்க 2 கோடி ரூபாய் வேண்டுமே!: ஐஸ்வர்யா ராஜேஸ்

Posted:

தமிழ், ஹிந்தி, மலையாளம் என, மூன்று மொழிகளில் பிசியான நடிகையாக உருவெடுத்து உள்ளார், ஐஸ்வர்யா ராஜேஸ். கடுமையான போராட்டங்களுக்கு பின், வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்து வெளிவரவுள்ள, கட்டப்பாவ காணோம் படம் பற்றியும், தன்னைப் பற்றியும் பேசுகிறார் ஐஸ்வர்யா.

அது என்ன தலைப்பு; கட்டபாவ காணோம்?
புதுமுக ...

காதலும், மோதலும் கலந்த விருந்து!

Posted:

படத்திற்கு காற்று வெளியிடை என, பெயர் சூட்டப்பட்டதுமே, பக்கா காதல் படமாகத் தான் இருக்கும் என, மணிரத்னம் ரசிகர்கள் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான அந்த படத்தில் டிரெயிலரை பார்த்தவர்கள், ஆச்சரியத்தில் உறைந்து போயினர். ராணுவம், விமானம், வெடி குண்டு என, செமத்தியான ஆக் ஷன் படங்களுக்கான அடையாளம், அதில் இடம் ...

பெயர் மாற்றம் கை கொடுக்குமா?

Posted:

தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெட தயாராக இருக்கிறார் பரத். அவரது சமீபத்திய படங்கள் சறுக்கியதை தொடர்ந்து, தற்போது, சிம்பா என்ற படத்தில், தன் முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார். தனிமையால் வாழ்க்கை திசைமாறிச் செல்லும் ஒரு இளைஞன், எப்போதுமே கற்பனையான உலகில் வாழ்வதும், ...

சர்ச்சைக்கு அமைதியான பதிலடி!

Posted:

பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமூக வலைதளங்களில், எக்குத் தப்பாக பேசி, வாங்கி கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படித் தான், சமீபத்தில், மகளிர் தினத்தன்று, நடிகை சன்னி லியோனை பற்றி, ஆபாசமாக கருத்தை தெரிவித்தார். இதற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு தரப்பினரும், ராம் கோபால் வர்மாவை கண்டித்தனர். ...

பாட்டு பாடும் ஹீரோயின்!

Posted:

கேரளாவில் இருந்து வரும் நடிகையருக்கு, நடிப்புடன், பாடல் பாடுவதிலும் ரொம்பவே ஆர்வம் உண்டு. இந்த விஷயத்தில், ஷாலினி, லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் வரிசையில், பிரேமம் புகழ், மடோனா செபாஸ்டினும் இணைந்துள்ளார். விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கும், கவண் படத்தில், ஹீரோயினாக நடித்துள்ளார் மடோனா. இதில், ஹேப்பி நியூ இயர் என்ற பாடலை, ...

முதல் முயற்சியே சவால்!

Posted:

விழித்திரு படம் மூலம் அறிமுகமாகிறார் புதுமுகம் ராகுல் பாஸ்கரன்; இவர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இயக்குனர் கவுதம் மேனன் படங்களால் கவரப்பட்டு, நடிகராக முடிவு செய்து, கோலிவுட்டில் கால் பதித்துள்ளார். விழித்திரு படம் குறித்து அவர் கூறுகையில், ''முதல் படமே, சவாலாக இருந்தது. என்னுடன் நடித்த, கிருஷ்ணா, விதார்த், வெங்கட் ...

'மரகத நாணயம்' விழாவில் ஐந்து இயக்குநர்களுக்கு மரியாதை

Posted:

'மரகதநாணயம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் காமெடியானாக நடித்துள்ளனர்.

இசை ...

'பரத் சந்திரன் 'ஐ.பி.எஸ்' 4-ம் பாக வேலைகள் ஆரம்பம்..!

Posted:

சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நான்கு படங்களில் நடித்ததுபோல, மேஜர் மகாதேவன் கேரக்டரில் மோகன்லால் நான்கு படங்களில் நடித்துபோல் இவர்களுக்கு சமமமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆக மாறவிருக்கிறார் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபி. ஆம், சுரேஷ்கோபிக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. 1994ல் சுரேஷ்கோபி நடிப்பில் ...

1 கோடி பார்வையைத் தாண்டிய 'பைரவா' பாப்பா...பாப்பா..

Posted:

விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'பைரவா' படம் பட்டையைக் கிளப்பும் என்று வெளியீட்டிற்கு முன்பு சொன்னார்கள். ஆனால், தமிழ்நாட்டு அரசியல் அதிர்வுகளால் 'பைரவா' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனது. அதன்பின் வினியோகஸ்தர்கள் தரப்பில் 'பைரவா' படம் நஷ்டத்தைக் கொடுத்த படம் என்ற அறிவிப்பும் வெளியானது.

'பைரவா' ...

நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்

Posted:

இயக்குநர் ஏ.எல்.விஜய்யை விவகாரத்து செய்த பிறகு மீண்டும் பிசியாகிவிட்டார் அமலாபால். இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய தனுஷ், 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் 'வட சென்னை' படத்திலும் அமலாபாலை கதாநாயகியாக்கினார். தொடர்ந்து, 'திருட்டுப் பயலே-2' உட்பட ...

சிவகார்த்திகேயனை சுற்றி அடியாட்கள் கூட்டம்

Posted:

தன்னுடைய மானேஜர் ஆர்.டி.ராஜாவின் பெயரில் சொந்தப்பட நிறுவனத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன், தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் போடப்பட்டுள்ள குடிசை வீடுகள் செட்டில் கடந்த சில வாரங்களாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று ...

நான் பொது சொத்தல்ல ரசிகரிடம் வித்யாபாலன் கோபம்

Posted:

செல்பி எடுக்கிறேன் பேர்வழி என்று ரசிகர் ஒருவர் தோளில் கைபோட்டதால் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் நடிகை வித்யாபாலன். பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். வித்தியாசமான ரோல்களில் மிகவும் போல்ட்டான வேடங்களில் நடிப்பவர். இவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‛பேகம் ஜான். பாலியல் தொழிலாளர்களின் ...

திலீப்புடன் 4வது முறையாக ஜோடி சேரும் நமீதா..!

Posted:

மலையாளத்தில் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படத்தை அடுத்து திலீப் நாயகனாக நடித்துவரும் படம் 'கம்மர சம்பவம்'. இந்தப்படத்தை இயக்குபவர் பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட். தமன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் சித்தார்த்தின் முதல் மலையாள பிரவேசம் இந்தப்படத்தின் மூலம் தான் நிகழ ...

மஞ்சு வாரியர் படத்துக்கு நடிக்க ஆள் தேடும் துல்கர் சல்மான்..!

Posted:

துல்கர் சல்மானை வைத்து 'ஏபிசிடி' மற்றும் 'சார்லி' என இரண்டு படங்களை இயக்கிவர் தான் மலையாள இயக்குனர் மார்ட்டின் பரக்கத்.. கடந்த 2015ல் வெளியான 'சார்லி' திரைப்படம் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய கௌரவங்களையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது மறுக்க முடியாத உண்மை.. இதுவரை மூன்றே படங்களை இயக்கியுள்ள மார்ட்டின் அதில் மம்முட்டியை ...

'வேதாளம்' வியாபாரத்தை மிஞ்சிய 'விவேகம்' ?

Posted:

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வெளிவந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அஜித் தற்போது நடித்து வரும் 'விவேகம்' படம் வரும் ஆகஸ்ட் மாதம்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்கிறார்கள். அதற்கடுத்து இறுதிக்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைந்தால் ஆகஸ்ட் ...

அக்ஷ்ய் குமாரின் அடுத்தப்படம் ‛முகுல்'

Posted:

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவான அக்ஷ்ய் குமாரிடம் ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ள நிலையில், மேலும் மேலும் புதிய படங்கள் கமிட்டாகி வருகின்றன. சமீபத்தில் சுபாஷ் கபூர் - அக்ஷ்ய் குமார் கூட்டணியில் வெளிவந்த ஜாலி எல்எல்பி-2 படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இவர்கள் மீண்டும் இணைய முடிவெடுத்தனர். அதன்படி இவர்கள் இணையும் புதிய ...

தொடரும் தாக்குதல் - ‛பத்மாவதி செட்டை கொளுத்திய மர்ம நபர்கள்

Posted:

பத்மாவதி படக்குழு மீது தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. ‛பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி என்ற சரித்திர படத்தை இயக்குகிறார். இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் மகாராஷ்டிராவில் உள்ள ...

'உதவிக்கு வரலாமா' படத்தின் உல்டாவா விஜய் படம் ?

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் 'காப்பி' இயக்குனர்கள் என சிலரைச் சொல்லலாம். யு டியூப் காலத்திற்கு முன்பெல்லாம் எந்த ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடித்தார்கள் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாது. அப்படியும் ஒரு சிலர் கண்டுபிடித்து வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்திலோ படத்தின் முதல் ...

நடன நடுவராக சோனாக்ஷி பணியாற்றுவது உறுதி

Posted:

வட மாநில சேனல்களில் பாட்டு, நடனம், நடிப்பு என... ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் பிரபலமாக உள்ளன. இதில் நடன நிகழ்ச்சியான 'நச் பாலியே' மிகவும் பிரபலம். தற்போது இதன் எட்டாவது சீசன் ஒளிப்பரப்பாக உள்ளது. இதில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி நடுவராக பணியாற்ற இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுப்பற்றி சோனாக்ஷி ...

ராகேஷ் சர்மா வாழ்க்கை படத்தில் அமீர் நடிக்கவில்லையா...?

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‛தங்கல் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இப்படத்தை தொடர்ந்து ‛தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடிக்கிறார் கமல். இதுதவிர விண்வெளிக்கு சென்று முதல் இந்திய வீரரான ராகேஷ் சர்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™