Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இரண்டே மாதங்களில் பாலா படம் ரிலீஸ்? காதுல பூ...

Posted: 07 Mar 2017 08:44 PM PST

சூர்யா, விக்ரம் மாதிரியான படா படா ஹீரோக்கள் நடித்த சீன்களாக இருந்தால் கூட, பாதி வளர்ந்த படத்தையே சுருட்டி வீசியிருக்கிறார் டைரக்டர் பாலா.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 10வது நாளாக தொடர்கிறது!

Posted: 07 Mar 2017 08:04 PM PST

அரச வேலை கோரி வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று புதன்கிழமை 10வது நாளாக தொடர்கின்றது. 

சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதாவின் பழைய கார்?

Posted: 07 Mar 2017 07:09 PM PST

சித்தூர் அருகே கேட்பாரற்று நின்ற ஜெயலலிதாவின் பழைய காரை காவல்துறையினர்
பறிமுதல் செய்துள்ளனர்.

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலை

Posted: 07 Mar 2017 07:06 PM PST

லஞ்சம் வாங்குவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது என
லஞ்சம் அளவினை சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு ஆய்வு செய்ததில்
தெரியவந்துள்ளது.

கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட விரும்பும் கனடா மக்கள்:ஆய்வு

Posted: 07 Mar 2017 07:04 PM PST

கருக்கலைப்பு செய்வது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும் என்பதை கனடா மக்கள்
விரும்புகிறார்கள் என சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க அரசியலமைப்பு வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் இணக்கம்!

Posted: 07 Mar 2017 07:02 PM PST

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதனூடு தேசியப் பிரச்சினைக்கான தீர்வினைக் காணுவதற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 17 லட்சம் குழந்தைகள் பலி

Posted: 07 Mar 2017 07:01 PM PST

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதிற்கு உட்பட்ட 17 லட்சம்
குழந்தைகள் பலியாகி வருவதாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்:தேர்தல் ஆணையம்

Posted: 07 Mar 2017 06:59 PM PST

ஏப்ரல் மாதத்திற்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல்
ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதா வீட்டின் அருகே:ஓ.பன்னீர்செல்வம்

Posted: 07 Mar 2017 06:55 PM PST

அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதா வீட்டின் அருகே குடியேறுகிறார்
ஓ.பன்னீர்செல்வம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2017-2018 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 16 ல் தாக்கல்

Posted: 07 Mar 2017 06:47 PM PST

2017-2018 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 16 ல் தாக்கல்.
செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செண்பகவல்லி அணையைச் சீரமைத்துத் தருக:பினராயி விஜயனிடம் வைகோ

Posted: 07 Mar 2017 06:41 PM PST

செண்பகவல்லி அணையைச் சீரமைத்துத் தருக என்று கேரள முதல்வர் பினராயி
விஜயனிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் வைத்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் உடலை வாங்க மாட்டோம்: மீனவர் அமைப்பு

Posted: 07 Mar 2017 06:38 PM PST

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் உடலை வாங்க மாட்டோம்
என்று மீனவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் பலி

Posted: 07 Mar 2017 06:22 PM PST

சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து சிவப்பிரகாசம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: ஓபிஎஸ், சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்: ராமதாஸ்

Posted: 07 Mar 2017 06:08 PM PST

ஜெ. சாவு மர்மம் நீடிப்பதால் ஓபிஎஸ், சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். 

மகளிர் தின வாழ்த்துக்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Posted: 07 Mar 2017 05:50 PM PST

உலகெங்கிலும் சமத்துக்காகவும், உரிமைகளுக்காகவும், கண்ணியமான
வாழ்க்கைக்காகவும் போராடும் பெண்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
உலக மகளிர் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிடுங்கள்:மத்திய அரசு

Posted: 07 Mar 2017 05:48 PM PST

பணம் போட கட்டணம் வசூலிக்கும் முடிவை கைவிடுங்கள் என்று ஸ்டேட் வங்கிக்கு
மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து மனு

Posted: 07 Mar 2017 05:44 PM PST

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக
கட்சியினர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில் வந்து
மனு அளித்தனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: முதல்வர்

Posted: 07 Mar 2017 05:41 PM PST

துப்பாக்கிச்சூடு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம் என்று
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் உலக மகளிர் நாள் செய்தி

Posted: 07 Mar 2017 05:38 PM PST

ஆக்க சக்தியான மகளிருக்கு சமத்துவமும், சமஉரிமையும் வழங்க வலியுறுத்தி
உலக மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கச்சத்தீவு உடன்பாடு இந்திய நலனுக்கு எதிரானதாக மாறிவிட்டது : டி.ராஜா

Posted: 07 Mar 2017 05:36 PM PST

தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

சொந்த ஊருக்கு போன முதல்வருக்கு வரவேற்பு கொண்டாட்டம்

Posted: 07 Mar 2017 05:34 PM PST

நேற்று இரவு விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
அங்கிருந்து காரில் சேலம் அழகாபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு
சென்றார். ...

எரிவாயு மானியத்துக்கு ஆதார் கட்டாயம் : மத்திய அரசு

Posted: 07 Mar 2017 05:32 PM PST

எரிவாயு சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு
அறிவித்திருந்தது.

வங்கிகளில் பெருந்தொகை செலுத்தி சரியான பதில் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை: வருமான வரித்துறை

Posted: 07 Mar 2017 05:28 PM PST

வங்கிகளில் பெருந்தொகை செலுத்தி சரியான பதில் அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

தமிழக மீனவரைச் சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்படையினரைக் கைது செய்து கூண்டில் நிறுத்துக: வைகோ

Posted: 07 Mar 2017 05:24 PM PST

தமிழக மீனவரைச் சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்படையினரைக் கைது செய்து, குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். 

மேற்கு நாடுகள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது: சிவசக்தி ஆனந்தன்

Posted: 07 Mar 2017 03:10 PM PST

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினைச் சிதறடித்து துரோகத்தை இழைக்கும் செயற்பாட்டில் மேற்குலக நாடுகள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ...

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா.

Posted: 07 Mar 2017 02:55 PM PST

இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசப் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது. 

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted: 07 Mar 2017 02:43 PM PST

தொடர் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் பொது உடன்பாடொன்றுக்கு வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

உலகின் மிகச் சிறந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா பின்னடைவு! : சுவிட்சர்லாந்து முதலிடம்

Posted: 07 Mar 2017 08:59 AM PST

அமெரிக்காவின் பென்சில்வானியா பல்கலைக் கழகம் மற்றும் வார்ட்டொன் பள்ளி மற்றும் அமெரிக்க செய்தி மற்றும் உலகச் செய்திப் பிரிவும் BAV என்ற உலகளாவிய அமைப்பும் ...

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி த.தே.கூ ஒத்திவைப்புப் பிரேரணை!

Posted: 07 Mar 2017 12:06 AM PST

வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை புதன்கிழமை முன்வைக்கவுள்ளது. 

தப்பிச் சென்ற இராணுவத்தினராலும், புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகளினாலும் அச்சுறுத்தல்: பொலிஸ் மா அதிபர்

Posted: 06 Mar 2017 11:58 PM PST

சேவையிருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர்களினாலும், புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளினாலும் நாட்டுக்குள் அச்சுறுத்தல் நிலை நீடிப்பதாக பொலிஸ் மா அதிபர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™