Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழக மக்கள் முட்டாள் என மன்னார்குடி மாபியா நினைக்கிறதா...? - நடிகை ரஞ்சனி

Posted:

தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூடி முடிவெடுத்த இந்த முடிவுக்கு அதிமுக.,வின் உண்மையான விசுவாசிகள் யாரும் ஆதரிக்கவில்லை. மேலும் சசிகலாவை முதல்வராக ஏற்க மக்களும் தயாராக இல்லை. தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‛முதல்மரியாதை' பட ...

விஷ்ணு விஷால் ஜோடியாக ரெஜினா

Posted:

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகராக அறிமுகமான விஷ்ணுவிஷால் தொடர்ந்து பல படங்களில் நடித்து இப்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். தனது முதல் தயாரிப்பாக ‛விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' சார்பில் ‛வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில் ...

விஷாலுக்கு வில்லனான அர்ஜூன்

Posted:

கதகளி, மருது, கத்தி சண்டை என தொடர்ந்து ப்ளாப் படங்களைக் கொடுத்து வரும் விஷால், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். கத்தி சண்டை படத்தை தயாரித்த பட நிறுவனமே துப்பறிவாளன் படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தை தொடர்ந்து 'இரும்புத்திரை' படத்தில் நடிக்கிறார் விஷால். அறிமுக இயக்குனர் ...

மொட்ட சிவா கெட்ட சிவாவை காப்பாற்ற 7 கோடி விட்டுக்கொடுத்த ராகவா லாரன்ஸ்

Posted:

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இந்தப் படத்தை காப்பாற்றுவதற்காக தனக்கு பேசப்பட்ட 7 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். அது பற்றிய விபரம் வருமாறு...
ராகவா லாரன்ஸ் காஞ்சனா 2 படத்திற்கு பிறகு வேந்தர் மூவீசுக்கு 2 படங்கள் நடித்து தருவதாக ஒப்புக் கொண்டு இரண்டு கோடி ரூபாய் முன் பணம் ...

மோகன்லாலின் '1971' படப்பிடிப்பு நிறைவடைந்தது..!

Posted:

மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக மிக பிரமாண்டமான படமாக வெளியாக இருக்கும் படம் தான் '1971 ; பியாண்ட் தி பார்டர்ஸ்'. மோகன்லாலை வைத்து தொடர்ந்து ராணுவ படங்களாக இயக்கி வரும் மேஜர் ரவிதான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு, ராஜஸ்தான், கேரளாவில் உள்ள ஒற்றப்பாலம் மற்றும் ஜார்ஜியா என மூன்று பகுதிகளில் மூன்று கட்டட ...

நிவின்பாலி படத்தை பார்க்க விரும்பும் சச்சின்..!

Posted:

மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்குமுன் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த படம் '1983'. 'நேரம்' பட ஹீரோவான நிவின்பாலி நடித்த இந்த படம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி, ஆனால் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்திருந்தது.. '1983'ல் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியதில் இருந்தே கிரிக்கெட் தான் உயிர் ...

காதலர் தினத்தில் மற்றுமொரு 'காற்று வெளியிடை' பாடல்

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரும் படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகிவிடும். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் என்பதாலோ என்னவோ கூடுதல் சிரத்தைகள் எடுத்து மணிரத்னம் படத்துக்கான பாடல்களை செதுக்கிக் கொடுப்பார் ஏ.ஆர்.ரஹ்மான்! இதற்கு மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி, அதிதி நடிக்கும் 'காற்று வெளியிடை' ...

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதை...!

Posted:

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யா நடிக்க நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா, நந்திதா இருவரும் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் பேய் படமான நெஞ்சம் மறப்பதில்லை பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. பேய்ப்படம் ...

3 மொழிகளில் தயாராகும் காஸி

Posted:

இந்திய ராணுவத்தில் இருந்த சக்தி மிக்க நீர்மூழ்கி கப்பல் பி.என்.எஸ் காஸி. இந்த நீர்மூழ்கி கப்பலின் சாதனையும், போராட்டமும், அந்த போராட்டத்தின் நடுவில் பூத்த ஒரு காதலையும் மையமாக கொண்டு உருவாகி வருகிற படம் காஸி. இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகும் இந்தப் படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது. சங்கல்ப் என்ற புதுமுகம் இயக்குகிறார். ...

ஷக்தி வாசு ஜோடியாக சாரா தேவா

Posted:

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிக்கும் படம் சிவலிங்கா. இந்தப் படத்தில் பி.வாசு மகன் ஷக்தி வாசு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரது ஜோடியாக நடிக்கிறார் சாரா தேவா. அக்மார்க் தமிழ் பொண்ணு. சென்னையில் பிறந்து வளர்ந்து மல்டி மீடியாவில் பட்டம் வென்றவர். சிவலிங்காவுக்கு ஆடிசன் நடந்தபோது அதில் கலந்து கொண்டு ...

தமிழில் வெளிவரும் ரஷ்ய படம்

Posted:

ஹாலிவுட், சீனா போன்று இப்போது ரஷ்யாவிலும் உலக தரத்திலான ஆக்ஷன் படங்கள் தயாராகி வருகிறது. அவற்றில் ஒன்று கார்டியன் தி சூப்பர் ஹீரோ என்ற படம். இப்படத்தை "மாபியா, அமெரிக்கன் ஹெஇஸ்ட் போன்ற படங்களை இயக்கிய அர்மேனிய இயக்குநர் சரிக் அண்ட்ரியாசியான் இயக்கியுள்ளார். இப்படத்தில் சூப்பர் ஹீரோ நட்சத்திரங்களாக ரஷ்ய நடிகர்கள் அலினா லணினா, ...

மொட்ட சிவா பாடல்களை வெளியிட்ட ஜல்லிக்கட்டு போராட்டாக்காரர்கள்

Posted:

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை சாய்ரமணி இயக்கி உள்ளார். அம்ரீஷ் கணேஷ் இசை அமைத்துள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை ராகவா லாரன்சுடன் மெரீனா பீச்சில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ...

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற மார்ச் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. அதன் பிறகு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. இன்று (6ந் தேதி) காலை 11 மணியிலிருந்து 8ந் தேதி மாலை 4 மணிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 8ந் தேதி மாலை 6 மணிக்கு இறுதி பட்டியல் ...

அம்மா படத்தை கைவிட்டார் பைசல் சயீப்

Posted:

பிரபல இந்திப் பட இயக்குனர் பைசல் சயீப் இயக்கி வந்த படம் அம்மா. இதில் ராகினி திவேதி அம்மாவாக நடித்தார். பிரசாந்த் நாராயணன், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தை டிராப் செய்து விட்டார் இயக்குனர் பைசல் சயீப்.
அம்மா படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி ...

நந்தினியில் கலக்கும் மாளவிகா

Posted:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் என்ன சத்தம் இந்த நேரம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாளவிகா வேலஸ். இதில் இயக்குனர் ராஜா, நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாளவிகாவுக்கு இது முதல் தமிழ் படம் என்றாலும், மலையாளத்தில் ஏராளமான படத்தில் நடித்துள்ளார். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், மகரமஞ்சு, ஆட்டகதா முக்கிய ...

பிளாஷ்பேக்: பாதிக் கதை பஞ்சு அருணாசலம்

Posted:

தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் பஞ்சு அருணாசலம். 80களில் ரஜினிகாந்த், பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன் சேர்ந்து பணியாற்றும் படம் என்றால் பூஜை அன்றே எல்லா படங்களும் விற்றுப்போகும். 75 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை வசனம் எழுதியவர், நான்கைந்து படங்கள் இயக்கியவர், 50 பாடல்களுக்கு மேல் எழுதியவர். இப்படி வெற்றிகரமாக ...

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

Posted:

பாலிவுட்டையும் கடந்து ஹாலிவுட் சென்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது நடிகர் டுவைன் ஜான்சன் உடன் இணைந்து ‛பேவாட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து பாலிவுட்டில் ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்க உள்ளார். தற்போது பத்மாவதி படத்தை எடுத்து வரும் பன்சாலி, ...

விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலகல் ஏன்.?

Posted:

'தெறி' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் - இயக்குனர் அட்லீ இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. படத்தில் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று நாயகிகள் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதிகா ...

கோவிந்தா காமெடியில் அசத்த திலீப் தான் காரணம்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் கோவிந்தா. காமெடி கலந்த இவரது ஹீரோயிசம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தவர், இப்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார். சீரியஸ் வேடங்களில் நடித்த தன்னை காமெடி ரோலுக்கு மாற்றியவர் திலீப் என்று கோவிந்தா கூறியுள்ளார்.
இதுப்பற்றி கோவிந்தா ...

என்னால் ஹாரர் படமும் இயக்க முடியும் - நிதேஷ் திவாரி

Posted:

சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றிபடமான ‛தங்கல்'-ஐ இயக்கியவர் நிதேஷ் திவாரி. இவர் அடுத்தப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் நிதேஷ் அளித்த பேட்டியில் தன்னால் எல்லா விதமான படங்களையும் இயக்க முடியும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... ‛‛சினிமா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™