Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


துல்கருக்கு போட்டியாக மம்முட்டியும் கூடவே லாலேட்டனும்..!

Posted:

தீபாவளி, பொங்கல் ரிலீஸை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் மலையாள திரையுலகத்தினர்.. அந்த நேரத்தில் கேரளாவில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப்படங்களின் போஸ்டர்களே ஆக்கிரமித்து இருக்கும். அதேசமயம் ஓணம் பண்டிகை, கிறிஸ்துமஸ் என்று வரும்போது அவற்றை மற்றவர்களுக்கு விட்டுத்தரவே மாட்டார்கள்.. தங்களது படங்கள் அந்த பண்டிகைகளில் ...

திலீப் மறுமணம் : மஞ்சு வாரியர் மறைமுக பதிலடி..!

Posted:

கடந்த மூன்று நாட்களாக மலையாள திரையுலகத்தை மட்டுமல்லாது கேரளாவையே ட்ரெண்டிங்கில் வைத்தது திலீப்-காவ்யா மாதவனின் அதிரடி திருமணம். திலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியர் இந்த திருமணம் குறித்து என சொல்லப்போகிறார் என்பதைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.. ஆனால் புயலுக்குப்பின் நிலவும் அமைதிபோல உடனடியாக ...

முத்தக்காட்சியால் ‛பெபிகர் படத்திற்கு யு/ஏ சான்று

Posted:

பாலிவுட்டில் இருக்கும் இளம் முன்னணி ஹீரோக்களில் ரன்வீர் சிங்கும் ஒருவர். இவர், பாஜிராவ் மஸ்தானி எனும் வரலாற்று சூப்பர் ஹிட் படத்தில் நடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ‛பெபிகர் எனும் படத்தில் நடித்துள்ளார். ரன்வீர் ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ...

மூன்று நாளில் ரூ.32 கோடி வசூலித்த ‛டியர் ஜிந்தகி'

Posted:

‛இங்கிலீஷ் விங்கிலீஷ்' எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய கவுரி ஷிண்டே, ஷாரூக்கான், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர், அலி ஜாபர் மற்றும் குணால் கபூர் ஆகியோரை வைத்து ‛டியர் ஜிந்தகி' எனும் படத்தை இயக்கினார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படம் வெளியான மூன்று நாட்களில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மூன்று நாட்களில் சுமார் ரூ. ...

டிசம்பர் 20-ல் கரீனாவிற்கு குவா... குவா...

Posted:

பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திர தம்பதியரில் கரீனா கபூரும், சைப் அலிகானும் முக்கியமானவர்கள். தற்போது கரீனா, கர்ப்பமாக இருக்கிறார். டிசம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதனிடையே கரீனா மற்றும் சைப் இருவரும் தங்கள் குழந்தைக்கு இப்போதே பெயர் முடிவு செய்துவிட்டார்களாம். சைப்-கரீனா பெயர்களின் இரண்டையும் சேர்த்து ‛சைபீனா என்று ...

‛மெயின் ஹூன் நான் 2'வை இயக்கவில்லை - பராகான்

Posted:

ஷாரூக்கான் - பராகான் கூட்டணியில் வெளிவந்த வெற்றி படங்களில் ‛மெயின் ஹூன் நா' படமும் ஒன்று. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பராகான் இயக்கப்போவதாக கடந்த சிலதினங்களாக பாலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் இதை பராகான் மறுத்துள்ளார். இதுப்பற்றி பராகான் கூறியிருப்பதாவது... ‛‛தற்போது நான் ஒரு படத்திற்கு கதை எழுதி வருகிறேன், ஆனால் ...

இந்திரா மகன் சஞ்சய்யாக நடிக்கும் கத்தி வில்லன்

Posted:

பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். ஏராளமான படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக மிரட்டியவர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். நீல் நிதினுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது, அடுத்தாண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெற ...

'சண்டக் கோழி 2' ஜனவரியில் ஆரம்பம் ?

Posted:

லிங்குசாமி இயக்க விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ள 'சண்டக் கோழி 2' அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு, அதன் பின் கேன்சல் என மாறி மாறி இந்தப் படம் பற்றிய தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. ஒரு வழியாக ஒருவருக்கொருவர் சமாதனமாகி படத்தை ஆரம்பிக்கலாம் என ...

'நியாயம்' சொல்லும் நடிகைகளுக்கு ஸ்ரீப்ரியா எதிர்ப்பு

Posted:

விஜய் டிவியில் ஒரு காலத்தில் சீனியர் நடிகை லட்சுமி நடத்திய 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியின் பல 'காப்பி' வடிங்கள் இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாக மாறியுள்ளன. சீனியர் ஹீரோயின்களான குஷ்பு, கீதா, ரோஜா, ஊர்வசி போன்றவர்கள் அந்த நிகழ்ச்சிகளின் ...

'ரெமோ' தெலுங்கிலும் பெரும் வரவேற்பு, வசூல்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'ரெமோ' படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த வாரம் 25ம் தேதியன்று ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பு மிகப் பெரும் விளம்பரம் செய்யப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ...

நயன்தாராவுடன் நடிக்கும் சுனுலட்சுமி

Posted:

மலையாள நடிகை சுனு லட்சுமி. தமிழில், சிரித்தால் ரசிப்பேன், செங்காத்து பூமியிலே, எப்போதும் வென்றான், டூரிங் டாக்கீஸ் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா நடிக்கும் அறம் படத்தில் நடித்து வருகிறார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விடும் ஒரு குழந்தையை மாவட்ட கலெக்டர் காப்பாற்றுகிற கதை. இதில் கலெக்டராக நயன்தாரா ...

த்ரில்லர் கதையில் முக்கோண காதல்

Posted:

"முக்கோண காதல் கதை சினிமாவுக்கு புதிதில்லை. ஆனால் ஒரு த்ரில்லர் படத்தில் முக்கோண காதல் கதையை சொல்கிறோம்" என்கிறார் அதே கண்கள் படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன். இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது:
படத்தின் ஹீரோ கலையரசன் பார்வையற்றவராக நடித்திருக்கிறார். பின்னர் அவருக்கு பார்வை வந்து விடும். பார்வையற்று இருக்கும்போது ...

திரைப்படமான குறும்படம்

Posted:

என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக பல குறும்படங்களை தயாரித்தார்கள். அதில் ஒன்று என் அன்புக்குரியவளே. இந்த குறும்படம் பரவலான பாராட்டுகளை பெற்றது. கல்லூரி போட்டிகளில் பரிசு வென்றது. இதனால் இதனை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார்கள்.
குறும்படத்தை இயக்கிய சிவராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கினார். படத்திற்கு காதல் கண்கட்டுதே என்ற ...

நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்: முழு விபரம்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நேற்று கூடியது. அடிதடி கலாட்டாக்களுடன் சங்க கூட்டம் நடந்தாலும் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நிரந்தரமாக நீக்கப்பட்டது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள், உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. அதன் முழுவிபரங்கள் வருமாறு:
* பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அதுபற்றி ...

யுவன் சங்கர்ராஜா போல் இசை அமைக்க வேண்டும்: இளையராஜாவுக்கு கரு.பழனியப்பன் கோரிக்கை

Posted:

தன்ஷிகா நடித்துள்ள ராணி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கி உள்ளார். முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ளார். விழாவில் இயக்குனர்கள் சமுத்திரகனி, பேரரசு, நடிகர் மனோஜ் குமார், நமோ நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குனர் கரு.பழனியப்பன் ...

ஜனவரி-5ல் விஜய்-அட்லி படம் தொடங்குகிறது!

Posted:

ராஜாராணி படத்தின் ஹிட்டுக்கு பிறகு விஜய்க்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்தார் அட்லி. பின்னர் தெறி படத்தை இயக்கினார். முதல் படம் எப்படி மெளனராகம் பாணியில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டதோ அதேபோல் தெறி படமும் சத்ரியன் போன்று இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும், இந்த விமர்சனங்கள் எதுவும் படத்தின் வெற்றியை பாதிக்கவில்லை. ஆக, ...

தம்பி ராமைய்யாவைக் கண்டு பயப்படும் இளவட்ட டைரக்டர்கள்!

Posted:

மைனா படத்திற்கு பிறகு முன்னணி நடிகரானவர் தம்பி ராமைய்யா. அதுவரை இயக்குனர் என்கிற ட்ராக்கிலும் சென்று கொண்டிருந்தவர், பின்னர் முழுநேர நடிகராகி விட்டார். காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்து வருபவர், சில படங்களில் கதையின் நாயகன் போன்றும் நடித்து வருகிறார். அந்த வகையில், வருடத்துக்கு 15 படங்களுக்கு மேல் நடித்து வரும் பிசியான ...

நானும் கேரளத்து பெண்குட்டிதான்!-அனஸ்வரா

Posted:

ஈகோ, வல்லினம், யாமிருக்க பயமே ஆகிய படங்களில் நடித்தவர் அனஸ்வரா. இப்போது கலையரசனுக்கு ஜோடியாக பட்டினப்பாக்கம் என்ற படத்தில் நடித் துள்ளார். முதல் படத்தில் சிங்கிள் நாயகியாக நடித்த அனஸ்வரா அதன்பிறகு இரண்டு படங்களில் கேரக்டர் நடிகையானவர், இப்போது பட்டினப்பாக்கம் படத்தில் மீண்டும் சிங்கிள் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில். ...

பட்டதாரி படத்தில் நடித்தபோது நிறைய அடி வாங்கினேன்! - ராசிகா பேட்டி

Posted:

கடந்த வெள்ளி அன்று திரைக்கு வந்துள்ள பட்டதாரி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ராசிகா. இந்த படத்தில் தனது நடிப்புக்கான ரெஸ்பான்ஸை தெரிந்து கொள்ள தினமும் சென்னையில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ஆடியன்சோடு படம் பார்த்து வருவதாக சொல்லும் அவர், என் வீட்டில் கூட நான் அடிவாங்கியதில்லை. ஆனால் இந்த படத்திற்காக நிறைய அடி வாங்கினேன் ...

கே.பாலசந்தர் தொடரில் நடித்தது பெருமை!-சீரியல் நடிகர் சுதாகர்

Posted:

குஷ்பு லீடு ரோலில் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலில்தான் முதன்முதலாக நான் நடித்தேன். பின்னர், கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற தொடரில் ஒரு நிருபர் வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு பொம்மலாட்டம் தொடரில் நடித்தேன். நான் நடித்த வேடங்கள் சிறியது என்றாலும், பேசப்பட்ட வேடங்கள் என்கிறார் நடிகர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™