Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தனுஷை உரிமை கோரும் திடீர் தந்தை - நேரில் ஆஜராக தனுஷூக்கு உத்தரவு

Posted:

தனுஷ் தங்களின் மகன் என மதுரை மேலூர் கோர்ட்டில் தம்பதியர் தாக்கல் செய்த வழக்கில் தனுஷை நேரில் ஆஜராகுமாறு மேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது பெற்றோர் இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலெட்சுமி. இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ...

தமிழ் படத்திற்காக 16 வருடம் காத்திருக்கும் அபிஷேக்

Posted:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். அமிதாப் புகழ்பெற்ற அளவுக்கு அபிஷேக்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வர முடியவில்லை. தன் தந்தை நடிக்கும் அளவுக்கு கூட அவரிடம் படங்கள் இல்லை. இந்நிலையில், அபிஷேக் பச்சன் தனது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ரசிகர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் ...

‛முபர்கான்' பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

கி அண்ட் கா படத்தை தொடர்ந்து ‛ஹாப் ஹேர்ள்பிரண்ட்' படத்தில் நடித்து வரும் அர்ஜூன் கபூர், அடுத்தப்படியாக ‛முபர்கான்' என்ற படத்தில் நடிக்கிறார். அனீஸ் பாஸ்மி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அர்ஜூன் கபூர், சர்தார் சிங் வேடத்திலும், ஸ்டைலான தோற்றத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அர்ஜூன் கபூர் ...

மாமனார் பேச்சை மறுக்காத தனுஷ்

Posted:

வெற்றிமாறனின் உதவியாளரான ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த 'எதிர்நீச்சல்' படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார். அந்தப்படம் கமர்ஷியலாக வெற்றியடைந்ததை அடுத்து எதிர்நீச்சல் படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனை இரண்டாவது முறையாக கதாநாயகனாக்கி 'காக்கி சட்டை' படத்தை இயக்கினார். தனுஷ் ...

'தானா சேர்ந்த கூட்டம்' ஹிந்திப்பட ரீமேக்கா?

Posted:

ஹரி இயக்கத்தில் 'சிங்கம்-3' படத்தில் நடித்து முடித்துவிட்டார் சூர்யா. அந்தப் படத்துக்காக வைத்திருந்த போலீஸ் மீசையும் மாற்றி நார்மல் கெட்டப்புக்கு வந்துவிட்டார். எஸ்-3 படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்கிறார் சூர்யா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் இது. ...

இயக்குநர்கள் சங்கம் உரிமம் ரத்து.? : சரிவர கணக்கு காண்பிக்காததால் நடவடிக்கை

Posted:

தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவராக விக்ரமன் உள்ளார். இந்த சங்கத்தில் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட 3000 இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே கடந்த நான்கு வருடமாக சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிவர சமர்பிக்காததால் இயக்குநர்கள் சங்கத்தின் உரிமையை ரத்து செய்துள்ளதாக ...

தெலுங்கு அறிமுகம், சாதிப்பாரா சிவகார்த்திகேயன் ?

Posted:

தமிழ்த் திரையுலகில் 'ரெமோ' படத்தின் வெற்றி மூலம் தன்னை மேலும் வளர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன், தெலுங்குத் திரையுலகிலும் இன்று காலடி எடுத்து வைக்கிறார். தெலுங்கில் 'டப்பிங்' செய்யப்பட்டுள்ள 'ரெமோ' திரைப்படம் இன்று ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியாகிறது. தமிழில் படத்தை விளம்பரப்படுத்தியதை விட தெலுங்கில் ...

மலையாள படத்தில் நடிக்கும் காக்கா முட்டை சிறுவர்கள்!

Posted:

மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தில் அண்ணன்-தம்பியாக நடித்தவர்கள் விக்னேஷ்-ரமேஷ். சின்ன காக்கா முட்டை பெரிய காக்கா முட்டை என்ற கேரக்டர்களில் நடித்த இவர்கள் அந்த ஒரே படத்தில் பெரிய அளவில் பிரபலமாகி விட்டனர். அதையடுத்து, பெரிய காக்கா முட்டை விக்னேஷ், சமுத்திரகனி இயக்கிய அப்பா படத்தில் அவரது மகனாக நடித்தார். அதேப்போல் சின்ன ...

வித்தியாசமான கெட்டப்பில் அருந்ததி நாயர்!

Posted:

சைத்தான் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் அருந்ததி நாயர். முன்னதாக, பொங்கி எழு மனோகரா என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள இவர், அதையடுத்து விருமாண்டியும் சிவனாண்டியும் என்ற படத்தில் சிங்கிள் நாயகியாக நடித்துள்ளார். அந்த படம் இன்று திரைக்கு வருகிறது. இதையடுத்து டிசம்பர் 1-ந்தேதி சைத்தான் ...

வெண்ணிலா கபடிக்குழு-2வில் விக்ராந்த்!

Posted:

நடிகர் விஜய்யின் சித்தி மகனான விக்ராந்த் நாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து தோல்விகளை தழுவி வந்ததால், உதயநிதி நடித்த கெத்து படத்தில் வில்லனாக உருவெடுத்தார். அதையடுத்து இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்து வரும் கவண் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். கெத்து படத்தை விட இந்த படத்தில் அதிரடியான ரோலில் ...

வெற்றிகரமாக 50வது நாளில் ரெமோ

Posted:

சிவகார்த்திகேயன் தன் நண்பரான ஆர்.டி.ராஜாவின் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்த 'ரெமோ' படம் கடந்த மாதம் 7-ஆம் தேதி வெளியானது. பாக்யராஜ் கண்ணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்று பெருவாரியானவர்களின் கருத்தாக ...

அனிருத்தால் கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த வாய்ப்பு

Posted:

விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் வெளிவந்ததை அடுத்து, குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' ...

பெப்சி திடீர் ஸ்டிரைக் : ஒளிப்பதிவாளர் சங்கம் கண்டனம்

Posted:

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஜி.சிவா மீது தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (SICA) அபாண்டமாக குற்றம் சாட்டியதாக கூறி நேற்று 24.11.2016 அன்று பெப்சி திடீரென வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இது திரைப்பட துறையினர் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தையும் மன உளைச்சலையும் ...

சிங்கத்துடன் மோத தயாராகும் துல்கர் சல்மான்..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் தான் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்'.. படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இன்னொரு கதாநாயகியாக 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, முக்கிய வேடத்தில் தமிழ் இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலாவும் ...

100 தியேட்டர்களில் 50 நாட்களை தொட்ட 'புலி முருகன்'..!

Posted:

மலையாள சினிமாவின் வசூல் சரித்திரத்தையே மாற்றி எழுதிய 'புலி முருகன்' படம் இன்று சுமார் 100 தியேட்டர்களில் 50வது நாளை கடந்துள்ளது. இந்த 50 நாட்களில் சுமார் 125 கோடி வசூலித்து, மலையாள சினிமாவின் வியாபார எல்லையை உலகளவில் விரிய வைத்திருக்கிறது இந்தப்படம்.. 56 வயதான மோகன்லால் இந்த வயதிலும் கூட இப்படியெல்லாம் அதிரடி சாகசங்கள் பண்ணுவாரா என ...

“ஸ்ரீவித்யா இருந்திருந்தால் வித்யாபாலனுக்கு வேலையில்லை” ; கமல் புது தகவல்..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் டைரக்சனில் தற்போது இந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் வித்யாபாலன். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் மாதவிக்குட்டியாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, ...

சின்ன வயதில் கல்யாணம் பண்ணியது என் தவறு: அமலாபால்

Posted:

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தனது திருமண முறிவு பற்றி முதன் முறையாக அமலாபால் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
எனது எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொள்ள நான் எடுத்த முடிவு தான். ...

ஜீவாவை 'கவலை'ப்பட வைத்த தயாரிப்பாளர்கள்

Posted:

தமிழ், தெலுங்கில் பல முக்கியமான வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன்தான் ஜீவா என்பது அனைவருக்குமே தெரியும். ஒரு தயாரிப்பாளரின் மகனாக பரந்த மனதுடன் ஜீவா நடந்து கொண்டதற்கு அவரையே 'கவலை'ப்பட வைத்துவிட்டார் 'கவலை வேண்டாம்' படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

எல்ரெட் குமார் தயாரித்த ...

தனுஷ் ரசிகர்களுடனும் ஜி.வி.பிரகாஷ் மோதல்

Posted:

தனுசும், ஜி.வி.பிரகாசும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன? படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்தான். அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக முயற்சி செய்தார். அப்போது ஒரு பேட்டியில் "நானும் தனுஷ் மாதிரி வளர்ந்து காட்டுவேன்" என்றார். இது ...

இயக்குனரின் நாக்கை வெட்டினால் ஒரு கோடி பரிசு அறிவிப்பு

Posted:

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் டாய்லட் ஏக் பிரேம் கதா (கழிப்பறை-ஒரு காதல் கதை) என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் அக்ஷய்குமார், பும்பி பண்டேகர் நடிக்கிறார்கள். நாராயண் சிங் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதைப்படி நாயகன் மதுரா அருகே உள்ள நந்காவன் என்ற ஊரைச் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™