Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கையை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு கோரி டொனால்ட் ட்ரம்புக்கு கடிதம் எழுதுவேன்: மைத்திரிபால சிறிசேன

Posted: 26 Nov 2016 09:49 PM PST

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு கோரி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ...

சென்னைவாசிகளுக்கு.சில்லறைத் தட்டுப்பாடு இனி இல்லை

Posted: 26 Nov 2016 09:18 PM PST

நாசிக்கில் இருந்து புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் ராணுவ விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதால் விரைவில் சில்லறைத் தடுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்வீட்டர் சண்டை:ஐயோ பாவம் குழந்தையாக ஜி.வி.பிரகாஷ்

Posted: 26 Nov 2016 09:16 PM PST

அஜீத்அ,தனுஷ் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் சமூக வலைத் தளங்களில் பரவவிடும் அளவுக்கு அஜீத் தனுஷ் ரசிகர்கள் இளம் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை ...

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள்!

Posted: 26 Nov 2016 08:03 PM PST

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களுக்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், தியாகி திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள நல்லூர் பகுதி உள்ளிட்ட பல ...

கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்!

Posted: 26 Nov 2016 05:27 PM PST

தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். ...

மாவீரர் தினம் இன்று; தமிழர் தாயகப் பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

Posted: 26 Nov 2016 03:32 PM PST

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் மாவீரர் தினம் இன்று (நவம்பர் 27) அனுஷ்டிக்கப்படுகின்றது.  

சந்தேகத்தின் பேரில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்: அநுர குமார திசாநாயக்க

Posted: 26 Nov 2016 03:22 PM PST

எந்தவித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாமல் சந்தேகத்தின் பேரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ...

ஃபுளோரிடாவின் இரவு வானில் மிகுந்த வெளிச்சத்துடன் பூமியில் வீழ்ந்த விண்கல்

Posted: 26 Nov 2016 12:20 PM PST

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் வானில் மிகுந்த வெளிச்சத்துடன் கூடிய தீப்பந்தம் போன்ற விண்கல் ஒன்று மணிக்கு ...

பாகிஸ்தானில் புதிய இராணுவத் தலைவரை நியமித்தார் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

Posted: 26 Nov 2016 12:19 PM PST

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்நாட்டுக்குப் புதிய இராணுவத் தலைவராக லெப்டினண்ட் ஜெனரல் கமால் பஜ்வா என்பவரை நியமித்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் ...

ஈராக்கிலும் சோமாலியாவிலும் தீவிரவாதிகள் மோசமான தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி

Posted: 26 Nov 2016 12:17 PM PST

ஈராக் தலைநகர் பக்தாத்துக்கு தெற்கே 100 km தொலைவில் அமைந்துள்ள ஹில்லா என்ற நகரில் பெட்ரோல் நிலையம் ஒன்றின் மீது வெடிபொருட்கள் நிரம்பிய ...

நயன்தாரா முடிவால் ஒரு பாதிப்பும் இல்லை

Posted: 26 Nov 2016 06:06 AM PST

இனி பெரிய ஹீரோக்களின் சகவாசமே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா.

உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் உரிமை: மாவை சேனாதிராஜா

Posted: 26 Nov 2016 02:26 AM PST

உயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி செலுத்துவதும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இதனை அனைவரும் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் ...

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Posted: 26 Nov 2016 02:15 AM PST

தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த தினத்தை முன்னிட்டு, யாழ். பல்கலைக்கழக வளவுக்குள்  இன்று சனிக்கிழமை மதியம் 12.00 ...

“தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் நடிகர் செந்தில் ரீ என்ட்ரி!

Posted: 25 Nov 2016 09:37 PM PST

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின்  மூலம் வாழைப்பழ நகைச்சுவை நடிகரும், நடிகர் கவுண்டமணிக்கு சரியான ஜோடி என்று புகழப்படும் ...

பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு மோடி, கருணாநிதி இரங்கல்!

Posted: 25 Nov 2016 09:32 PM PST

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.கருணாநிதி

உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர். 

நாட்டில், 43 சதவீத கிராம மக்கள், திறந்த வெளியையே, கழிப்பிடமாக உபயோகிக்கின்றனர்:ஆய்வு

Posted: 25 Nov 2016 08:58 PM PST

நாட்டில், 43 சதவீத கிராம மக்கள், திறந்த வெளியையே, கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

நியாய விலைக் கடைகளில் 'ஆதார்' விபரம் தராதது ஏன்: வீடுகளில் ஆய்வு

Posted: 25 Nov 2016 08:17 PM PST

நியாய விலைக் கடைகளில் 'ஆதார்' விபரம் தராதது ஏன் என்று வீடுகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு: நிர்வாகத்தின் வேண்டுகோள்

Posted: 25 Nov 2016 08:09 PM PST

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூடுவதை முன்னிட்டு நிர்வாகத்தினார் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மக்கள் இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் எண்ணமில்லை:மத்திய அரசு

Posted: 25 Nov 2016 08:03 PM PST

மக்கள் இருப்பு வைத்திருக்கும் தங்கத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் எண்ணமில்லை என்று மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செயற்கைகோள்களின் ஆயுளை 5 ஆண்டுகளாக குறைக்க ஆய்வு:இஸ்ரோ

Posted: 25 Nov 2016 07:48 PM PST

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செயற்கைகோள்களின் ஆயுளை 5 ஆண்டுகளாக குறைக்க ஆய்வு நடைப்பெற்று வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஒரே மாதத்தில் வடபழனி முருகன் கோவில் உண்டியல் வருமானம் 2 மடங்கு

Posted: 25 Nov 2016 07:34 PM PST

ஒரே மாதத்தில் வடபழனி முருகன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.53 லட்சம் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு ரூ.33 லட்சம் என்று ...

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் முதல்வர் பேசுகிறார்

Posted: 25 Nov 2016 07:26 PM PST

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஸ்பீக்கர் உதவியுடன் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார் என்று அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.,Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™