Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2006ஆம் ஆண்டு முதல் இதுவரை 13 ஊடகவியலாளர்கள் படுகொலை: சாகல ரத்நாயக்க

Posted: 18 Nov 2016 10:54 PM PST

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் ஊடகவியலாளர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் ...

“மஹிந்தவின் தூண்டுதலினால் சுமனரத்தின தேரர் அடாவடிகளில் ஈடுபடுகிறார்” என ஜனாதிபதி கூறினார்: மனோ கணேசன்

Posted: 18 Nov 2016 10:42 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூண்டுதலினாலேயே மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமைப் பிக்குவான சுமனரத்தின தேரர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால ...

காஜலுக்கு பெரிய மனசுதான்

Posted: 18 Nov 2016 08:55 PM PST

பொதுவாகவே எந்த டாப் ஹீரோயின்களும் மனைவி கேரக்டரில் நடிப்பதை விரும்புவதில்லை.

ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ அணிந்த உடை ரூ.33 கோடிக்கு ஏலம்!

Posted: 18 Nov 2016 06:36 PM PST

நடிப்பில் மிகச்சிறந்து விளங்கிய ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ அணிந்த உடை ரூ.33 கோடிக்கு ஏலம் வாங்கப்பட்டு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்னும் ஒரு வாரத்தில் கிராமப்புற வங்கிகளிலும் நிலைமை சீரடையும்: ஜெட்லி

Posted: 18 Nov 2016 06:20 PM PST

இன்னும் ஒரு வாரத்தில் கிராமப்புற வங்கிகளிலும் நிலைமை சீரடையும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 

பருப்பு விலை உயர்வை தடுக்க இந்த ஆண்டில் 2 லட்சம் டன் பருப்பு வகைகள் கொள்முதல்!

Posted: 18 Nov 2016 06:06 PM PST

பருப்பு விலை உயர்வை தடுக்க இந்த ஆண்டில் 2 லட்சம் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்படும் என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ரயில்வேயில் தேவையான மாற்றமே நாம் விரும்பும் குறிக்கோள்: மோடி

Posted: 18 Nov 2016 05:59 PM PST

ரயில்வேயில் தேவையான மாற்றமே நாம் விரும்பும் குறிக்கோளாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

உத்திர பிரதேச காங்கிரஸார் முகத்தில் மலர்ச்சி: காரணம் பிரியங்கா காந்தி?!

Posted: 18 Nov 2016 05:49 PM PST

உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று வெளியான தகவலை அடுத்து, உபி காங்கிரஸார் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தெரிந்தோ தெரியாமலோ வரதட்சணை வழக்கத்துக்கு தடைக்கல்லாக இருந்துள்ளது அரசு: பாபா ராமதேவ்

Posted: 18 Nov 2016 05:39 PM PST

பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததன் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ வரதட்சணை வழக்கத்துக்கு தடைக்கல்லாக இருந்துள்ளது மத்திய அரசு என்று, யோகா குரு பாபா ராமதேவ் ...

விஜய் மல்லையாவின் ரூ.1,201 கோடி தள்ளுபடி முற்றிலும் தவறான தகவல்: அருந்ததி பட்டாச்சார்யா

Posted: 18 Nov 2016 05:25 PM PST

விஜய் மல்லையாவின் ரூ.1,201 கோடி தள்ளுபடி முற்றிலும் தவறான தகவல் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விளக்கம் அளித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Posted: 18 Nov 2016 05:19 PM PST

பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை விடுத்துள்ளார். 

நிலைமை மோசமானால் கிளர்ச்சி வெடிக்கும்: மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை!

Posted: 18 Nov 2016 05:12 PM PST

நிலைமை மோசமானால் கிளர்ச்சி வெடிக்கும் என்று மோடி அரசுக்கு சீத்தாராம் யெச்சூரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரம்!

Posted: 18 Nov 2016 05:06 PM PST

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் வாக்களர்கள் ஆர்வமுடன் வாக்கு பதிவு செய்து வருகின்றனர். 

ஒற்றையாட்சி தீர்வை நம்ப முடியாது; சமஷ்டித் தீர்வே பொருத்தமானது: த.தே.கூ

Posted: 18 Nov 2016 04:47 PM PST

இனமுரண்பாடுகளுக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வைக் காண முடியாது. அப்படியான தீர்வினை நம்பவும் முடியாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வே பொருத்தமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ...

வடக்கிற்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை திணிப்பதற்கு டி.எம்.சுவாமிநாதன் முயல்கின்றார்: மாவை சேனாதிராஜா

Posted: 18 Nov 2016 04:39 PM PST

வடக்கு மாகாணத்திற்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை திணிப்பதற்கு மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயன்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ...

மஹிந்தவின் இளைய மகனின் பங்களிப்போடு ஏவப்பட்ட 'சுப்ரீம் செட்' செய்மதிக்கு என்ன நடந்தது?; ஜே.வி.பி கேள்வி!

Posted: 18 Nov 2016 04:21 PM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷவின் பங்களிப்போடு விண்ணுக்கு ஏவப்பட்ட 'சுப்ரீம் செட்' செய்மதிக்கு என்ன நடந்தது? இதனை அறிவதற்கு ...

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மஹெல ஜெயவர்த்தன நியமனம்!

Posted: 18 Nov 2016 04:06 PM PST

ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்த்தன நியமிக்கப்ப்டடுள்ளார்.  

இனவாதத்தைப் பரப்புவோருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் பாவிக்கப்படும்: விஜயதாச ராஜபக்ஷ

Posted: 18 Nov 2016 03:42 PM PST

இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் முன்னெடுத்து நாட்டுக்குள் குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக தேவைப்படின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினைப் பாவித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி ...

4வது முறையாகவும் ஜேர்மனியின் சேன்சலராகப் பதவி வகிக்கும் அறிவிப்பை வெளியிடவுள்ள ஏஞ்சலா மேர்கெல்!

Posted: 18 Nov 2016 11:01 AM PST

2005 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் சேன்சலராகப் பதவி வகித்து வரும் ஏஞ்சலா மேர்கெல் வெகு விரைவில் 4 ஆவது முறையாகவும் இப்பதவியில் ...

ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே உடன் டிரம்ப் உத்தியோக பூர்வமற்ற சந்திப்பு

Posted: 18 Nov 2016 10:56 AM PST

நியூயோர்க்கின் மன்ஹட்டானிலுள்ள டிரம்ப் டவரில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்புக்கும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேவுக்கும் இடையே உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு ...

மொசாம்பிக்கில் பெட்ரோல் டேங்கி டிரக் வெடித்து கோர விபத்து : 73 பேர் பலி

Posted: 18 Nov 2016 10:53 AM PST

ஆப்பிரிக்காவின் வறிய நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் பெட்ரோல் டேங்கி டிரக் ஒன்று வெடித்துச் சிதறியதில் 73 பேர் பலியானதுடன் 110 பேர் படுகாயம் ...

அனிருத் சந்தானம்! ஒரு இழுபறி

Posted: 18 Nov 2016 06:48 AM PST

தமிழில் ஏக பிஸியாக இருக்கும் அனிருத், அப்படியே தெலுங்குக்கும் போய்விட்டார்.

சென்னையில் 5 இடங்களில் தடையில்லா ATMகள்!

Posted: 18 Nov 2016 02:56 AM PST

சென்னையில் 5 இடங்களில் தடையில்லா ATMகள் திறந்துள்ளது பாரத் ஸ்டேட் வங்கி. 

அடுத்தவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வரி ஏய்ப்பு செய்தால் தண்டனை: நிதி அமைச்சகம்

Posted: 18 Nov 2016 02:52 AM PST

அடுத்தவர் வங்கி கணக்கில் தங்களது பணம் செலுத்தி வரி ஏய்ப்பு செய்ப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மத்திய அநீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மோடியின் புத்திசாலிதனமான முடிவு: நியூயார்க் டைம்ஸ் பாராட்டு!

Posted: 18 Nov 2016 02:28 AM PST

பிரதமர் நரேந்திர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்கிற நடவடிக்கையை புத்திசாலிதனமான முடிவு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. 

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது!

Posted: 18 Nov 2016 01:45 AM PST

2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.  

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது சட்டபூர்வமானது: உயர்நீதிமன்றம்

Posted: 18 Nov 2016 01:33 AM PST

இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது சட்டபூர்வமானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் என்றால் போக்குவரத்துத் துறை உதவி!

Posted: 17 Nov 2016 09:02 PM PST

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் என்றால் போக்குவரத்துத் துறை உதவி செய்யக் காத்திருக்கிறது.உதவிக்கு அழைக்க வேண்டிய எண்களையும் இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™