Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

Posted: 11 Sep 2016 11:17 AM PDT

சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி? உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை நமது சிறுநீரகங்கள் செய்கின்றன. பொதுவாக சிறுநீரில் பல வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கால்சியம், ஆக்சலேட் போன்ற உப்புகள் வழக்கமாக ஒன்று சேர்ந்து திடப்பொருள் களாக மாறுவதில்லை. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள், இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன. பொதுவாக இந்தக் ...

organic terrace garden

Posted: 11 Sep 2016 10:51 AM PDT

visit in trichy organic terrace garden fb kishore rengaraj contact 9566683586 whatsapp number 7010086129

அங்கக மாடி தோட்டம்

Posted: 11 Sep 2016 10:16 AM PDT

அங்கக மாடி தோட்டம்

விளையாட்டிற்கு கோடி வெகுமதி ஏன்?

Posted: 11 Sep 2016 09:52 AM PDT

விளையாட்டில் வென்றவருக்கு கோடி கணக்கில்பணம் பரிசாக கொடுத்து பாராட்டுவதால் நாட்டிற்கு என்ன நன்மை. நாட்டிற்கு ஆக்கம் ஊக்கம் தரும் ( மூலிகை ராமன்... போன்ற இளம் விஞ்ஞானிகளுக்கு>>)செயல்களுக்கு இவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?

" நுங்கம்பாக்கம் "

Posted: 11 Sep 2016 09:31 AM PDT

" ஏன் லேட் ? " அப்பா கேட்டார் . அப்பா கேட்ட கேள்விக்கு முதல் முறையாகப் பொய் சொன்னேன் ! அவரைத் தலைநிமிர்ந்து பார்க்கும் தைரியம் எனக்கு இல்லாமல் போனது . அப்பா எதுவும் பேசாமல் அமைதி ஆனார். அன்று இரவு நிம்மதியான தூக்கம் இல்லை . அப்பா அதிர்ந்து பேசும்போதும் , ஆத்திரப் படும்போதும் கவலைப்படாத என்மனம் அவரது ஆழ்ந்த மௌனத்தைக்கண்டு அச்சமடைந்தது . பொழுது விடிந்தது எல்லாமே எந்திர கதியில் நடந்தது . கல்லூரி சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது மஞ்சள் பையுடன் ஒருவர் வெளியே ...

மஹாகவி பாரதியார் நினைவு தினம் .

Posted: 11 Sep 2016 09:29 AM PDT

மஹாகவி பாரதியார் நினைவு தினம் . மஹாகவி பாரதியார் நினைவுதினம் இன்று . நினைவு தினம் ஒன்றில் தான் நாம் அவரை நினைத்துக் கொள்கிறோம் . வெட்கப்படவேண்டிய விஷயம் புரட்சிகரமான கவிதைகள் எழுதியவர் .சமூக சீர்திருத்த புரட்சிகளை செய்தவர் . சிறந்த தேச /தேசீய பக்தர் . ரமணியன்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (178)

Posted: 11 Sep 2016 09:22 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சாலையோர உணவகங்கள்--செப். 30-க்குள் பதிவு செய்வது கட்டாயம்

Posted: 11 Sep 2016 07:59 AM PDT

டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ளிட்டவை செப். 30-க்குள் பதிவு செய்வது கட்டாயம் டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி உணவு தயாரிப்பில் ஈடுபட் டுள்ள அனைத்து நிறுவனங்களும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புத் துறையிடம் பதிவு செய்வது கட்டாயமாகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களையும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்கீழ் கொண்டுவரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி டீக்கடைகள், சாலையோர உணவகங்கள், ...

வழியெல்லாம் வரும் நினைவுகள்

Posted: 11 Sep 2016 06:52 AM PDT

வழக்கம் போல நாதான் இன்னைக்கும் மாட்டினேன்…நான் தான் பால் பாக்கெட் வாங்க கடைக்கு போனும்…வழக்கம் போல் பால் பாக்கெட் போடுற பையன திட்டிக்கிட்டேரோட்ல நடந்தேன்… காலை பொழுது தனி அழகுதான்…ஏதேஏதோ நினைவுகள்… 10 வருசத்துக்கு முன்னாடி இந்த ரோட்ல நடந்தா எந்த கோலம் அழகுனு சொல்லவே முடியாது…இன்னைக்கு நிலைமை தலை கீழ் ….என்னங்க நமக்கு இரண்டாவது மாடில வீடு பாக்கலாம்..அப்பதான் கோலம், வாசல் தெளிக்கிற தொல்ல இருக்காது…இப்படி எல்லாரும் சொன்ன என்னையா பண்றது….  சரி விடுங்க இந்த கோலம் னா என்ன…?ஒரு பெண்ணின் கோலத்தை சொல்வதே ...

பிறந்த தேதியும், வாழ்க்கை ரகசியமும்

Posted: 10 Sep 2016 06:58 PM PDT

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற  எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய  தேதிகளில் பிறந்தவர்கள்  ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™