Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் டோலிவுட்டில் ஹன்சிகா

Posted:

நடிகை ஹன்சிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நிலையில் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டு தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்த்து விட்டு இங்கேயே செட்டிலாகிவிட்டார். இறுதியாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவிற்கு தற்போது தமிழ் பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் மீண்டும் தெலுங்கு பட வாய்ப்புகளை ஏற்க ...

ஜனதா கேரேஜ் பாடல்கள் வெளியிடும் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூலை 22ல் ஐதராபாத்தில் நடைபெறும் என ...

'ரெமோ'வைப் பாராட்டிய சமந்தா : அக்., 7-ல் ரிலீஸ்

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'ரெமோ' படம் அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்திலும் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை, மேக்கிங் டீசர் ஆகியவற்றில் சிவகார்த்திகேயனின் பெண் வேடத்தைப் பார்த்து பலரும் ...

தனுஷ் படத்தில் விஜய்சேதுபதி! - நீட்டிக்கப்படும் கெளரவத் தோற்றம்

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. முதலில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், அதன் பின் அவர் இந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்ற செய்தி வெளியாகியது.

இந்தப் படத்தை மூன்று பாகங்களாக எடுக்கப் ...

பிருத்விராஜூடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார் பார்வதி..!

Posted:

பிருத்விராஜ் ரசிகர்களாகட்டும் அல்லது பார்வதி ரசிகர்களாகட்டும் நிச்சயம் இது இனிப்பான செய்திதான். இந்த செய்தியை தனது முகநூல் பக்கத்தில் பிருத்விராஜ் தான் முதலில் அறிவித்துள்ளார். கூடவே படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளார். கடந்த வருடம் பிருத்விராஜ்-பார்வதி கூட்டணியில் உருவான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் ...

மோகன்லால் புதிய தியேட்டர் திறப்பு ; முதல் படம் 'கபாலி'..!

Posted:

வருத்தம் கலந்த சந்தோஷத்துடன் தான் இந்த செய்தியை மலையாள ரசிகர்கள் எதிர்கொள்கிறார்கள்.. கேரளாவில் தொடுபுழா நகரத்தில் ஆசீர்வாத் சினிபிளக்ஸ் தியேட்டரை இன்று திறந்து வைத்தார் மோகன்லால். அனைவருக்கும் தெரியுமே மோகன்லாலும் அவரது நண்பருமான ஆண்டனி பெரும்பாவூரும் சேர்ந்து தான் இந்த தியேட்டரின் புதிய கிளையை தொடுபுழாவில் ...

மோகன்லால்-மீனா நடிக்கும் புதிய படம் இன்று துவக்கம்..!

Posted:

'த்ரிஷ்யம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு பிறகு மோகன்லாலும் மீனாவும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.. இந்த விழாவில் மோகன்லால், மீனா உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆச்சர்யமாக த்ரிஷ்யம் படத்தைப்போல இந்தப்படத்திலும் மோகன்லாலும் மீனாவும் ...

2017 தீபாவளிக்கு வெளியாகிறது கோல்மால் அகைன்.

Posted:

கோல்மால் படங்களின் வரிசையில் விரைவில் கோல்மால்-4 உருவாக இருக்கிறது. பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ரோஹித் ஷெட்டி, இப்படத்தை இயக்க இருக்கிறார். கோல்மால்-4 படத்தில் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் தலைப்பை படகுழுவினர் தற்போது கோல்மால் அகேன் என்று மாற்றி உள்ளனர். கோல்மால் ...

கான் நட்சத்திரங்களை ரசிக்கிறேன் - அக்ஷய்

Posted:

ஹிந்தி திரை பிரபலங்களுல் அக்ஷய் குமாரும் தனக்கு என்று ஒருயிடத்தை பிடித்து உள்ளார். இவரது நடிப்பில் ஒரே வருடத்தில் அடுத்து அடுத்து வந்த ஏர்லிப்ட் மற்றும் ஹவுஸ்புல் 3 படங்கள் வெற்றி படமாக அமைந்தது. அக்ஷய் சினிமாவிற்கு வந்து 25ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் அக்ஷய் இன்னும் மூன்று கான் ஹீரோக்களுக்கு இணையாக தான் எதுவும் செய்யவில்லை ...

சானியா மிர்சா படத்தை தயாரிக்க ஆசைப்படும் -ஷாருக்

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஷாருக் கானும் ஒருவர். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த சானியா மிர்சாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் ஷாருக். Ace Against Odds என்பது சானியா சுயசரிதையாகும். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாருக் கூறுகையில் " சானியாவின் வாழ்கையை படமாக எடுத்தால் அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தில் நான் ...

‛சமேலி கி ஷாதி' ரீ-மேக்கில் தில்ஜித்-பரிணிதா

Posted:

நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சகோதரியான பரிணிதி சோப்ரா, சினிமாவிற்கு வந்தபோது கொழுக்கு மொழுக்கு என்று இருந்தார். ஆனால் இப்போது தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார் பரிணிதி. இதனால் பரிணிதிக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அனில்கபூர், அம்ரிதா சிங் நடிப்பில் வெளிவந்த ...

இரண்டு ஹீரோக்கள் கதைக்கு வருண் எதிரானாவரா?

Posted:

ஷாரூக்கான் உடன் ‛தில்வாலே' படத்தில் இணைந்து நடித்தார் நடிகர் வருண் தவான். இந்தப்படம் எதிர்பாராதவிதமாக தோல்விப்படமாக அமைந்தது. இதனால் இரண்டு ஹீரோக்கள் கதையென்றாலே வருண், விருப்பமின்றி இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இதை வருண் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

சமீபத்தில் வருண் தவான், இதுப்பற்றி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ...

‛கபாலி' வழக்கு : இணையதளங்களை முடக்க உத்தரவு

Posted:

நடிகர் ரஜினி நடித்து, இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள படம், கபாலி. தாணு தயாரித்துள்ள இப்படம், ஜூலை, 22ல் வெளியாக உள்ளது. சமீபகாலமாக படங்கள் வெளியாகும் அன்றோ, அதற்கு முதல்நாளோ இல்லை மறுநாளோ சம்பந்தப்பட்ட படங்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி விடுகின்றன. ‛கபாலி படமும் இணையதளங்களில் வெளியாக கூடும் என்பதால் இதைதடுக்க கோரி, ...

'பாகுபலி 2' தமிழ் உரிமை 54 கோடி?

Posted:

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே படத்தின் வியாபாரப் பேச்சுக்களும் நடந்து வருகின்றன. 'பாகுபலி' படத்தின் ...

கல்யாண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

Posted:

சமந்தாவிற்கும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவிற்கும் டிசம்பர் மாதம் திருமணம் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. இருவரது வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டதாகவும் அதனால் அவர்கள் விரைவிலேயே திருமணத்தை முடிக்க திட்டமிட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், இது போன்ற வதந்திகளுக்கு சமந்தா முற்றுப்புள்ளி ...

கவிஞன் யாருக்கும் அடிமை ஆகாதவன் - வைரமுத்து

Posted:

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கவிஞர்கள் திருநாளாக கொண்டாடி வருகிறார். அதன்படி இந்தாண்டு மதுரையில், வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்து பிறந்த நாள், கவிஞர்கள் திருநாள் நிகழ்ச்சி நடந்தது.

இதில், வைரமுத்து பேசியதாவது... ‛‛கைதட்டல் தான் ஒரு கவிஞனுக்கு சுவாசம். தமிழை நேசிக்கும் கவிஞன் ...

63 பேருக்கு நடிகர் சங்கம் ஓய்வூதியம்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், குருதட்சணை திட்டத்தின் கீழ், 63 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்காக நிதியுதவி வழங்கியவர்களுக்கு, நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து, நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டத்தின் கீழ், 80 வயதிற்கு மேல் உள்ள சங்க ...

இயக்குனரானார் பாலு மகேந்திரா மாணவர்

Posted:

மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன், தப்பு தண்டா படம் மூலம் இயக்குனராகி உள்ளார். யதார்த்த சினிமாவை, தமிழில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் இயக்குனர் பாலு மகேந்திரா. இவரது மாணவர் ஸ்ரீகாந்தன், தப்பு தண்டா படம் மூலம், இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில், இயக்குனராக ...

காதலிகளுடன் ஊர் ஊராக ஓடும் சிம்பு-விஜயசேதுபதி!

Posted:

கில்லி படத்தில் தனக்கு முன்னபின்ன சம்பந்தமே இல்லாத திரிஷாவை காப்பாற்ற ஓடிக்கொண்டேயிருப்பார் விஜய். அதன்பிறகுதான் அவர்களுக்கிடையே காதல் உருவாகும். ஆனால், தற்போது கெளதம்மேனன் இயக்கி வரும் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு-மஞ்சிமாமோகன் ஆகிய இருவரும் உயிருக்கு உயிராக காதலிப்பார்களாம். ஆனால் இருவர் வீட்டிலும் பலத்த ...

சைக்கோவாக மாறிய உதயா!

Posted:

பிரபு நடித்த திருநெல்வேலி படத்தில் இளம் நாயகனாக அறிமுகமானவர் உதயா. அதன்பிறகு பூவா தலையா, ரா ரா ராஜசேகர், தலைவா உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது உத்தரவு மகாராஜா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் அண்ணனான இவர், இதற்கு முன்பு காதல், செண்டிமென்ட் போன்ற கதைகளில் நடித்து வந்தவர், இந்த படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™