Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி அனைத்து கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு

Posted:

காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி சட்டம், ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

2016 - குருமாற்றப் பலன்கள் : ரிஷபம்

Posted:

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.


Read more ...

ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுகிறாரா நவ்ஜோத் சிங் சித்து?

Posted:

ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளார் நவ்ஜோத் சிங் சித்து என்று தகவல் வெளியாகி வருகிறது.


Read more ...

திருப்பதியில் அங்கபிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை அவசியம்: கோயில் நிர்வாகம்

Posted:

திருப்பதியில் அங்கபிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை அவசியம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.


Read more ...

சொதப்பினார் சூர்யா. கவலையில் சுந்தர்சி

Posted:

என்னது... சுந்தர் சி 250 கோடி பட்ஜெட்ல தயாராகுற படத்தை இயக்குகிறாரா? என்னது... அந்த படத்திற்கு மியூசிக் ஏ.ஆர்.ரஹ்மானா?


Read more ...

யாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்!

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான மோதல் பெரும் இனவாதத்தின் நீட்சிக்கு நீருற்றியிருக்கின்றது. இனவாதம் தலைவிரித்தாடும் நாடொன்றின் நிகழ்வுகள் பெரும்பாலும் இனவாத அடிப்படைகளில் கட்டமைக்கப்படுவதும், நீள்வது இயல்பானதுதான். ஆனால், ஒவ்வொரு படியும், அதன்போக்கில் கொண்டு செலுத்தப்பட்டு இனவாதிகளின் ஆதிக்க- குரோத அரசியலுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துவிடுவதுதான் பெரும் அச்சுறுத்தலானது. 


Read more ...

முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, அவர்களைப் பிரித்து நோக்கவில்லை: மாவை சேனாதிராஜா

Posted:

முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக்களே, அவர்களை நாங்கள் பிரித்து நோக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலம் இராணுவத்துக்கு துரோகமிழைக்கின்றது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

காணாமற்போனோர் தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலமானது, இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கு துரோகமிழைக்கும் வகையிலானது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையில் கசினோ நிலையங்களுக்கு அனுமதியில்லை: ரணில் விக்ரமசிங்க

Posted:

இலங்கையில் கசினோ நிலையங்களை நிறுவ முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

அப்போலோ 11 நிலவில் கால் பதித்த நிகழ்வின் 47 ஆவது நிறைவு நாள் : அதிர்ச்சித் தகவல்கள்

Posted:

நேற்று வியாழக்கிழமை ஜூலை 20 ஆம் திகதி அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்குச் சென்று நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள். ஆனால் இன்று உலகில் உள்ள பல மக்கள் நிலவில் கால் தடம் பதித்த இந்த நிகழ்வு பொய்யாக சித்தரிக்கப் பட்ட ஒன்று என நம்புகின்றனர் என்பதை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்.


Read more ...

ப்ரெக்ஸிட் பேச்சுவார்த்தை தொடர்பில் ஜேர்மனி சென்றுள்ளார் பிரிட்டன் பிரதமர் தெரெசா மே

Posted:

பிரிட்டனின் புதிதாகத் தெரிவு செய்யப் பட்ட பிரதமரான தெரெசா மே ப்ரெக்ஸிட் (Brexit) எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஜேர்மன் சேன்சலர் மேர்க்கெல் உடன் நடத்த ஜேர்மனி சென்றுள்ளார்.


Read more ...

பிரேசிலில் வாட்ஸ் ஆப்புக்கு இடைக்காலத் தடை: 9 கோடி பாவனையாளர்கள் அவதி

Posted:

புதன்கிழமை பிரேசிலில் வாட்ஸ் ஆப் தகவல் தொடர்பு செயலிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று திடீரென இடைக்கால தடையை விதித்ததை அடுத்து சுமார் 9 கோடிக்கும் அதிகமான பாவனையாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.


Read more ...

பெரிய்.....ய நடிகருக்கு பெரிய்....ய பிரச்சனை

Posted:

அந்த பெரிய்....ய படத்தில் நடித்த பெரிய்...ய நடிகருக்கு வெளியில் சொல்ல முடியாத கோபமாம். ஏன்? படத்தின் முக்கால்வாசி ஏரியா வேறொரு நாட்டில் எடுக்கப்பட்டது.


Read more ...

குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Posted:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக டொனால்ட் ஜே.டிரம்ப் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்: வடக்கு மாகாண சபை

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை!

Posted:

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுசீந்திரனுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது. 


Read more ...

2016 - குருமாற்றப் பலன்கள் : மேஷம்

Posted:

நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.


Read more ...

இந்தோனேசியாவின் மிகவும் தேடப் பட்டு வந்த போராளி சுட்டுக் கொலை!:போலிசார்

Posted:

இந்தோனேசியாவின் மிகவும் தேடப் பட்டு வந்த குற்றவாளியான சாந்தோசோ என்பவர் சமீபத்தில் கொல்லப் பட்டமை இந்தோனேசிய அரசுக்கு மிக முக்கியமான வெற்றி என அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஸ்ரீ துன்முகி வருட குருப் பெயர்ச்சி பலன்கள் - 2016

Posted:

ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாகப் படைத்தார். பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™