Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னையில் இரண்டு இடங்களில் அம்மா திரையரங்கம்!

Posted:

சென்னை நகரில் இரண்டு இடங்களில் அம்மா திரையரங்கம் திறக்கப்பட உள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் நரேந்திர மோடி!

Posted:

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்த தொடர் இன்று தொடங்கிய நிலையில், புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. 


Read more ...

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்: ஸ்டாலின்

Posted:

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 


Read more ...

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் அர்விந்த் கெஜ்ரிவால் தட்டு கழுவி சேவை!

Posted:

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பக்தர்கள் அன்னதானம் சாப்பிடும் தட்டுக்களைக் கழுவி சேவை செய்தார். 


Read more ...

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவிஸ் குமாரின் தாயார் மரணம்!

Posted:

யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான சுவீஸ்குமாரின் தயார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ். சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். 


Read more ...

யாழ். பல்கலை மோதல் சம்பவம் தொடர்பில் த.தே.கூ கவலை!

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

Posted:

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி… அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக மந்திரம் உச்சரித்து வந்த கதையெல்லாம் ஒரு ‘தாரை தப்பட்டை’யோடு பேக்கப் ஆகிவிட்டது! 


Read more ...

ஆட்டோ ஓட்டுநர் ராஜா குடும்பம் தாக்கப்பட்ட வழக்கில் ஆர்.டி. ...

Posted:

திருவண்ணாமலையில் காவலர்களால் ஆட்டோ ஓட்டுநர் ராஜா குடும்பம் தாக்கப்பட்ட வழக்கில் ஆர்.டி.ஓ விசாரணை நியாயமான முறையில் நடைப்பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


Read more ...

பஷில் ராஜபக்ஷ மீண்டும் கைது; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை!

Posted:

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்காத முக்கியஸ்தர்களுக்கு நோட்டீஸ்!

Posted:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிக்காத முக்கியஸ்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது மத்திய தகவல் ஆணையம். 


Read more ...

புதுவை போலீசாருக்கு வார விடுமுறை: ஆளுநர் கிரண்பேடி அதிரடி!

Posted:

புதுவை ரோந்து போலீசாருக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை அளித்து, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடி உத்தரவுப்
பிறப்பித்துள்ளார். 


Read more ...

அவதூறு வழக்கு என்கிற பெயரில் அரசு செலவில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கிறார் ஜெயலலிதா: மு.கருணாநிதி

Posted:

அவதூறு வழக்கு என்கிற பெயரில் அரசு செலவில் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கிறார் ஜெயலலிதா என்று திமுக தலைவர் மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். 


Read more ...

சுவாதி கொலை வழக்கு: பதினைந்து நாட்களில் குற்றப்பத்திரிக்கை தயாராகும்!

Posted:

இளம்பெண் மென் பொறியாளர் சுவாதியின் கொலைக் குறித்த குற்றப்பத்திரிகை இன்னும் 15 நாட்களில் தாக்கல் செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Read more ...

மேட்டூரில் கண் அறுவைச் சிகிச்சை முடிந்து பார்வை இழந்தவர்களுக்கு முதல்வர் உதவித் தொகை!

Posted:

மேட்டூரில் கண் அறுவைச் சிகிச்சை முடிந்து பார்வை இழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களின் ஆணைக்கு எதிரான எந்தத் தீர்வையும் ஏற்கோம்: இரா.சம்பந்தன்

Posted:

புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டின் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் போது, தமிழ் மக்களின் ஆணைக்கு எதிரான எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உள்ளிட்ட அனைத்துப் வளாகங்களும், பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார். 


Read more ...

சிறிய பிணக்குகளை பூதாகரமாக்க சில தரப்புக்கள் முனைகின்றன; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

Posted:

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய பிணக்குகளை பூதாகரமாக்கி சுய நன்மை அடைய சில தரப்புக்கள் முனைவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

துருக்கியில் நடைபெறுவது என்ன? : இராணுவச் சதிப் புரட்சியின் பின்னணியும், காரணிகளும்!

Posted:

துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன்

நேற்று ஜூலை 16ம் திகதி, துருக்கியின் அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி புரட்சி முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 3,000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 2,750 க்கு மேற்பட்ட மதச்சார்பற்ற நீதவான்கள் கைதாகியுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™