Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரான்ஸில் பயங்கரவாதத் தாக்குதல்; 80க்கும் அதிகமானோர் பலி, 100க்கும் அதிகமானோர் படுகாயம்!

Posted:

பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் கனரக வாகனத்தை மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் செலுத்தியதன் மூலம் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது


Read more ...

கார்த்திக் சுப்புராஜுக்கு சரியான பாடம் சொன்ன தனுஷ்

Posted:

நம்பி வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேருக்கும் நாமத்தை பலமாக சார்த்திய படம் இறைவி. ஆனால் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு அந்த கவலை துளி கூட இருப்பது போல தெரியவில்லை.


Read more ...

ராம்குமார் தம்மை பின்தொடர்கிறார் என்று சுவாதி அடையாளம் காட்டினார்:பிலால் மாலிக்

Posted:

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் தம்மை பின்தொடர்கிறார் என்று சுவாதி அடையாளம் காட்டினார் என்று சுவாதியின் நண்பர் பிலால் மாலிக், போலீசாரிடம் ராம்குமாரை அடையாளம் காண்பித்து உள்ளார்.


Read more ...

மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது: ஜெயலலிதா

Posted:

மத்திய அரசின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் அமலுக்கு வருகிறது என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


Read more ...

காஷ்மீரில் கண் மருத்துவர் அவசர வாகனங்களுக்கு தட்டுப்பாடு

Posted:

தற்போது காஷ்மீரில் கண் மருத்துவர் அவசர வாகனங்கள் என்று சொல்லப்படும் ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.


Read more ...

மஹிந்த அரசு போலவே மைத்திரி அரசும் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுகின்றது: அநுர குமார திசாநாயக்க

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் மக்களின் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பொதுமன்னிப்பின் கீழ் 18, 417 முப்படையினர் சட்ட ரீதியாக நீக்கம்!

Posted:

கடந்த காலத்தில் முப்படைகளிலும் இருந்து சட்டவிரோதமாக தப்பிச் சென்ற 18,417 பேர் பொது முன்னிப்பின் கீழ் சட்ட ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


Read more ...

மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம்: நிபுணர் குழு

Posted:

மூன்று லட்சம் ரூபாய் வரை மட்டுமே கையிருப்பு வைத்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த கறுப்புப் பண தடுப்பு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 


Read more ...

ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் இன்று!

Posted:

ஏழைகளின் பங்காளன் பெருந்தலைவர் காமராஜரின் 114வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 


Read more ...

கட்சியையும், தலைமையையும் விமர்சிப்போருக்கு வேட்புமனு வழங்கப்படாது: சுதந்திரக் கட்சி

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே கட்சியையும், தலைமையையும் விமர்சிப்போருக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு வழங்கப்படாது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

வவுனியா பொருளாதார மைய அமைவிட இழுபறி; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி முடிவை அறிவித்த மைத்திரி ...

Posted:

வவுனியாவுக்கான பொருளாதார மையத்தினை மாவட்டத்தின் எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் எழுந்துள்ள இழுபறியினை அவதானித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினைக் கூட்டி இறுதி முடிவினை அறிவிக்குமாறு பணித்துள்ளார். 


Read more ...

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா இதய சுத்தியுடன் உதவ வேண்டும்: நஸீர் அஹமட்

Posted:

இலங்கையில் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் அமெரிக்கா உதவ வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

சமூக வலை தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு

Posted:

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் தலையிட்ட காவலர்கள், அந்த குடும்பத்தினரை அடித்து துவைக்கும் காட்சியை பரப்பிய சமூக வலை தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.


Read more ...

மத்திய அரசின் செயல் ரசிக்கும்படி இல்லை: உச்ச நீதிமன்றம்

Posted:

மருத்துவக்கல்வி பயில நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் அவசர்ச் சட்டம் பிறப்பித்த மத்திய அரசின் செயல் ரசிக்கும்படி இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீக்ஷித் அறிவிக்கப்பட வாய்ப்பு :காங்கிரஸ் வட்டாரம்

Posted:

உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளராக ஷீலா தீக்ஷித் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

அஜீத் பற்றி ஒரு ரகசியம்

Posted:

எந்த ஜோதிடரின் அட்வைஸ் என்று தெரியவில்லை. மார்க்கெட்டில் உலுத்துப்போன தயாரிப்பாளர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கிற வழக்கத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் அஜீத்.


Read more ...

ஐநாவை பாகிஸ்தான் தவறாகவே பயன்படுத்திக்கொள்கிறது:இந்தியா

Posted:

ஐநாவை பாகிஸ்தான் தவறாகவே பயன்படுத்திக்கொள்கிறது என்று இந்தியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™