Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகை ஆனார் பாடகி சவுந்தர்யா

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக சின்னத்திரைக்கு வந்தவர் சவுந்தர்யா. அதன் பிறகும் பல நிகழ்ச்சிகளில் பாடகியாக பங்கேற்றவர் இப்போது சீரியல் நடிகையாகிவிட்டார்.
விஜய் டி.வியில் 400 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பான 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ...

மதுரையில் கையிலியுடன் சுற்றித் திரிந்த கண்ணதாசன் பேரன்

Posted:

கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். இவர் தனது சொந்த தயாரிப்பில் உருவான 'பொன்மாலைபொழுது' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு 'யாமிருக்க பயமே' படத்தில் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஆதவ் இப்போது 'பகல்' என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடிக்கிறார். சேரன் மற்றும் ...

ரஜினிக்கு பாட்டு எழுதிய அருண்ராஜா

Posted:

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நெருங்கிய நண்பர், சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர் அருண்ராஜா காமராஜ். 'பீட்சா'வில் இடம்பெற்ற "ராத்திரியை ஆளும் அரசன்..." பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு 'டார்லிங்', 'ஜிகர்தண்டா' படங்களின் மூலம் பாடலாசிரியர் ஆனார். சிவகார்த்திகேயன் சிபாரிசால் ராஜா ராணி, மான் கராத்தே, ...

சினிமா நடிகை ஆனார் ஒய்.ஜி.மகேந்திரன் மகள்

Posted:

ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்சாரதி அமெச்சூர் ஆர்ட்டிஸ் என்ற பெயரில் நாடக குழு தொடங்கி ஏராளமான நாடகங்களை நடத்தி உள்ளார். சிவாஜி, ஜெயலலிதா, அவரது அம்மா சந்தியா உள்ளிட்ட பலர் அவரது நாடகங்களில் நடித்துள்ளனர். சினிமாவில் நடித்தாலும் தந்தை வழியில் ஒய்.ஜி.மகேந்திரன் தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வருகிறார்.
அவரது மகள் மதுவந்தி ...

தயாரிப்பாளர் ஆகிறார் மீனா

Posted:

நடிகை மீனா தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். தற்போதும் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் நடித்த த்ரிஷியம் படம் பெரிய வெற்றி பெற்றது. திருமணமாகி செட்டிலாகிவிட்ட மீனா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.
பெரிய பட்ஜெட்டில் தெலுங்கு, தமிழ் மொழியில் ஒரே ...

தமிழில் வெளிவருகிறது வார்கிராப்ட்

Posted:

உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படம் வார்கிராப்ட். டன்கன் ஜோன்ஸ் இயக்கி உள்ள இந்தப் படத்தை லெகண்டரி பிக்சர்ஸ், பிஸ்ரத் எண்டர்டெயின்மெண்ட், அட்லஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ரமின் தேஜ்வாடி இசைஅமைத்துள்ளார், சைமன் டக்கன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிராவிஸ் பிம்மல், பவுலா ...

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக புதுமுகம்

Posted:

அர்ஜுன் மகன் ஐஸ்வர்யாஅர்ஜுன் 'பட்டத்து யானை' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு போகாததால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அர்ஜுன் தயாரித்த 'ஜெய்ஹிந்த் 2' படத்திற்கு இணை தயாரிப்பாளராக பணியாற்றினார். தன் மகளை ...

சுல்தான் - ராய்ஸ் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை

Posted:

பாக்ஸ் ஆபிசில் சுல்தான் மற்றும் ராய்ஸ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாக போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. இதனால் இரு படங்களிடையே ஏற்படும் என நினைத்த மோதலும் தவிர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஷாருக்கான் ராய்ஸ் பட ரிலீசை தள்ளி வைத்தது பற்றி சல்மானிடம் கேட்டோம். அதற்கு அவர், 2000 தியேட்டர்களில் வெறும் 5000 திரைகள் ...

என்னை ரவுடியாக பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் : விவேக் ஓபராய்

Posted:

நடிகர் விவேக் ஓபராய், ராம் கோபால் வர்மா அடுத்து இயக்க உள்ள ராய் படத்தில் முத்தப்பா ராய் என்ற தாதா வேடத்தில் நடிக்க போகிறார் என ஏற்கனவே கூறி இருந்தோம். சமீபத்தில் இப்படம் பற்றி பேட்டி ஒன்றில் கூறிய விவேக் ஓபராய், தாதா வேடங்களில் நடிப்பது எப்போதுமே எனக்கு கிக் ஆன அனுபவத்தை தருகிறது. அந்த உணர்வை வார்த்தைகளில் கூற முடியாது. இதுவரை 3 ...

சரப்ஜித் முதல்நாள் வசூல் ரூ.3.69 கோடி

Posted:

ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் வெளிவந்துள்ள சரப்ஜித் படம் பற்றி திரைவிமர்சகர்கள் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மே 20ம் தேதி ரிலீசான இப்படம், ரிலீசான முதல் நாளில் ரூ.3.69 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயின் மாறுபட்ட வேடமும், நடிப்பும் பாராட்டை பெற்றாலும் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த வசூலை ...

ஷாருக், ஐஸ்வர்யாவுடன் நடிக்க ஆசை : ஜாக்குலின்

Posted:

ஹவுஸ்புல் 3 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். சமீபத்தில் பேட்டி ஒன்றின் போது, நீங்கள் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜாக்குலின், பாலிவுட்டை பற்றி எதுவும் தெரிவதற்கு முன் நான் கேள்விப்பட்டது 4 பெயர்கள் மட்டும் தான். அது, சல்மான் கான், அமிதாப் ...

கபீர், ராஜ்குமார் படங்களில் நடிப்பது உறுதி செய்தார் சல்மான்

Posted:

டைரக்டர் கபீர் கான் மற்றும் ராஜ்குமார் சந்தோஷியின் அடுத்த படங்களில் நடிகர் சல்மான் கான் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தோம். தற்போது அது உண்மை தான் என சல்மான் கான் உறுதி செய்துள்ளார். இது பற்றி சல்மான் கூறுகையில், ஆம். நான் இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். பஜ்ரங்கி பாய்ஜான் போன்று இவை இரண்டும் அழகான கதைகள் என்றார். அலி ...

மகள்களுடன் கதை விவாதத்தில் கமல்ஹாசன்

Posted:

கமல்ஹாசனைப் போலவே அவருடைய இரு மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா திரைத்துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்ருதிஹாசன் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ளார். அக்ஷரா அறிமுகமான முதல் படத்திலேயே அமிதாப் பச்சன், தனுஷ் ஆகியோருடன் நடித்தார். இப்போது ஸ்ருதி, அக்ஷரா இருவரும் முதல் ...

பா.ரஞ்சித்திற்காக காத்திருக்கும் சூர்யா

Posted:

'அட்டகத்தி' படத்தை யதார்த்த்துடன் வித்தியாசமாகக் கொடுத்து யார் இந்தப் படத்தின் இயக்குனர் என கேட்க வைத்தவர் பா.ரஞ்சித். அடுத்து இயக்கிய 'மெட்ராஸ்' படத்திலேயே தான் யார் என்பதைப் புரிய வைத்தார். துவண்டு கிடந்த கார்த்தியின் மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்தினார். இந்தப் படத்தின் வெற்றி ரஞ்சித்தை ரஜினிகாந்திடம் கொண்டு போய்ச் ...

மலாய் மற்றும் ஜப்பான் மொழியில் கபாலி

Posted:

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக கபாலி திரைப்படம் மலாய் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மலேசியாவில் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல படத்தில் மலேசிய நடிகர்கள் பலரும் நடித்துள்ளதால் படத்தை மலாய் மொழியில் வெளியிட்டால் அங்குள்ள மலேசிய மக்களும் ...

கேத்ரின் தெரசாவுக்கு கிடைத்த பாராட்டு!

Posted:

மெட்ராஸ், கதகளி, கணிதன் படங்களில் நடித்தவர் கேத்ரின் தெரசா. அதையடுத்து, வீர தீர சூரன், கடம்பன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விஷ்ணுவுடன் நடிக்கும் வீர தீர சூரனில் வழக்கமான நாயகி வேடம்தான் என்றாலும், ஆர்யாவுடன் நடித்து வரும் கடம்பன் படத்தில் கேத்ரின் தெரசாவுக்கு மாறுபட்ட நாயகி வேடமாம். மஞ்சப்பை ராகவன் இயக்கும் இந்த ...

நயன்தாராவைத் தொடர்ந்து மீனாவும் படம் தயாரிக்கிறாராம்?

Posted:தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. திரு மணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்தார். ஆனால், தற்போது அவருக்கு படங்கள் இல்லை. ஆனபோதும் விஜய்யின் தெறி படத்தில் தனது மகள் நைனிகாவை நடிக்க வைத்தார். இந்தநிலையில், விரைவில் மீனா தயாரிப்பாளராக இருப்பதாக தற்போது ஒரு செய்தி மீடியாக்களில் ...

ரெமோவில் சூரி நடிக்காதது ஏன்? -சிவகார்த்திகேயன்

Posted:

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல்- சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்த சூரி, அதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் காமெடி செய்தார். அப்படி அவர்கள் இணைந்து நடித்த இரண்டு படங்களுமே காமெடிக்காகவே ஓடியது. அதனால், சிவகார்த்திகேயன்- சூரி கூட்டணிக்கு ...

சுசீந்திரனுக்கு கதையை விட டைட்டீல்தான் பெரிய பிரச்சினையாம்!

Posted:

வெண்ணிலா கபடிக்குழுவில் இயக்குனரான சுசீந்திரன், அதையடுத்து தான் இயக்கிய சில படங்களுக்கு தானே டைட்டீல் வைத்தபோதும், சில படங்களுக்கு ஏற்கனவே வெளியான படங்களின் டைட்டீல்களை வைத்திருந்தார். அந்த வகையில், நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாயும்புலி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதன் பிறகும் தான் வைத்திருக்கும் சில கதைகளுக்கு பழைய படங்களின் ...

ரஜினியை கடத்த வீரப்பன் திட்டமிட்டிருந்தானா? -ராம்கோபால்வர்மா பதில்

Posted:

டுவிட்டரில் விஐபிக்கள் பற்றிய சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் டைரக்டர் ராம்கோபால் வர்மா. ஏற்கனவே இந்திய அளவிலான சினிமா பிரபலங்களான அமிதாப்பச்சன், கமல், ஸ்ரீதேவி ஆகியோரைப்பற்றி கருத்து வெளியிட்ட அவர், சமீபத்தில் ரஜினியையும் சந்தன கடத்தல் வீரப்பன் கடத்த திட்டமிட்டிருந்ததாக ஒரு புதிய பரபரப்பு செய்தியை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™