Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'பாகி' இரண்டாம் பாகம் உருவாகிறது

Posted:

டைகர் ஷெரப் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'பாகி'. சபீர்கான் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் டைகர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தார். ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் முடிவு ...

டிஸ்யூமில் குத்தாட்டம் போடும் பரிணீதி சோப்ரா

Posted:

ரோகித் தவான் இயக்கத்தில், ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டிஸ்யூம்'. சாஜித் நாடியாவாலா தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை பரிணீதி சோப்ரா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். சமீபத்தில் தான் மெகபூபா ...

விஷாலேயே மிரட்டினேன் - ஸ்ரீதிவ்யா

Posted:

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து 'காக்கிச்சட்டை, வெள்ளக்காரத்துரை' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பென்சில், மருது படங்களில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக காஷ்மரோ உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். தற்போது அவர் விஷாலுடன் நடித்துள்ள மருது படம் ...

ஆர்யா நடிக்கும் படத்தின் பெயர் கடம்பன்?

Posted:

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் 88 ஆவது தயாரிப்பாக தற்போது தயாரித்து வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா. விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இப்படத்தை இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் நடித்த கேத்ரின் தெரஸா இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதைக்களம் அடர்ந்த காடுகளாம். ...

சபாஷ் நாயுடு படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படம்

Posted:

'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து மலையாளப்பட இயக்குநர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கமல் உட்பட மொத்த படக்குழுவும் படப்பிடிப்புக்காக இம்மாதம் 14 அன்று அதாவது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் அமெரிக்கா ...

சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்கா

Posted:

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எவ்வளவோ கதைகளைக் கேட்டும் திருப்தி வராமல் கடைசியில் ரீமேக் படத்தில் நடிக்க சிரஞ்சீவி முடிவு செய்தார். ...

யாருக்கும் நான் போட்டியில்லை - சல்மான்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், தற்போது 'சுல்தான்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் யாருக்கும் போட்டியில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து சல்மான் கூறியுள்ளதாவது... ''ஷாரூக்கான், அமீர்கான் மற்றும் என்னை ரசிகர்கள் எப்போதும் நேசிக்கிறார்கள். நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ...

நயன்தாரா பொறுப்பின்மை, ஆத்திரத்தில் ஆந்திர ஹீரோ

Posted:

ஒரு பக்கம் நயன்தாராவின் கால்ஷீட் கேட்டு ஆந்திர ஹீரோக்கள் நடையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பை ஆரம்பித்த நடிகர்களோ எதற்கு நயன்தாராவை நடிக்க அழைத்தோம் என்று நொந்து போய் இருக்கிறார்களாம். தெலுங்கில் நயன்தாராவுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் 'ஸ்ரீராமராஜ்யம்' படத்தில் சீதா ...

அசாரை தோனியுடன் ஒப்பிட முடியாது - இம்ரான் ஹாஸ்மி

Posted:

இன்றைய சூழலில் சினிமாவில் குறிப்பாக பாலிவுட்டில், பிரபலமானவர்களின் வாழ்க்கை படம் தான் அதிகளவில் வெளியாகிறது. அத்துடன் அந்தப்படங்கள் ஹிட்டாகவும் அமைகின்றன. அந்த வகையில் பாலிவுட்டின் முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அசார்'. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினின் வாழ்க்கை வரலாற்றை ...

'கபாலி' - முதல் நாள் பார்க்க அக்ஷய் குமார் ஆசை

Posted:

'கபாலி' திரைப்படத்தின் டீசர் உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. 1 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தும், 4 லட்சம் லைக்குகளை நெருங்கியும் அடுத்தடுத்து பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது இந்த டீசர். இப்படத்தின் டீசரை ரஜினிகாந்துடன் '2.0' படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார் பார்த்து ...

மீண்டும் அனுஷ்கா காதல்...!

Posted:

சமீபகாலமாக, நடிகை அனுஷ்கா சர்மாவை சந்திப்பதை தவிர்த்த வந்தார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அனுஷ்காவும், போனால் போகட்டும் என விட்டு விட்டார். இந்நிலையில், அனுஷ்கா சர்மா, தன், 28வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அவருக்கு, 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' என சமூக வலைதளங்கள் மூலம், உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்துகளை ...

அல்லு அர்ஜூனுக்கு எலும்பே இல்லையாம்

Posted:

அல்லு அர்ஜுன் - ராகுல் ப்ரீத் சிங் நடித்த, சர்ரய்நொடு என்ற தெலுங்கு படம், சமீபத்தில் வெளியாகி, ஆந்திரா முழுவதும் வசூலை குவித்துள்ளது. இந்த படத்தில், கேத்ரின் தெரசாவும் நடித்திருந்தாலும், ராகுலுக்குத் தான் பாராட்டுகள் குவிகிறதாம். இதுகுறித்து அவரிடம் கேட்டால், தன்னைப் பற்றி பேசுவதை விட, அல்லு அர்ஜுனைத் தான், வார்த்தைக்கு ...

ஹோட்டல் அறையில் ஜிவி பிரகாஷ் பட பாடலை வெளியிட்ட அக்ஷ்ய்!

Posted:

டார்லிங்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சாம் ஆண்டன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் - 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த ஆனந்தியே இந்தப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் ...

விஷ்ணு விஷாலை அப்செட்டாக்கிய நிக்கி கல்ராணி?

Posted:

விக்ரம் பிரபு நடித்த 'வெள்ளக்கார துரை' படத்திற்கு பிறகு எழில் இயக்கியுள்ள படம் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'. விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி நடிக்கும் இப்படத்தை இயக்குநர் எழில் உடன் இணைந்து விஷ்ணு விஷாலும், அவரது மனைவி ரஜினி நட்ராஜும் தயாரித்துள்ளனர். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸ் ...

உற்சாகத்தில் புதுமாப்பிள்ளை பாபி சிம்ஹா

Posted:

உற்சாகத்தில் இருக்கிறார் புது மாப்பிள்ளை பாபி சிம்ஹா. ரேஷ்மி மேனனை கைப்பிடித்த நேரம், அவருக்கு நன்றாக 'ஒர்க் அவுட்' ஆகியுள்ளது. இறைவி, பாம்பு சட்டை, கோ - 2 என, அவர் நடித்துள்ள அரை டஜன் படங்கள், அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. ஆனால், ரேஷ்மி மேனன், புதிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது, கைவசம் இருக்கும் ஒரே ஒரு படத்தை மட்டும் ...

விமலின் இமேஜ் மாறுமா?

Posted:

கிராமத்து வேடங்களிலேயே நடித்து போரடித்து விட்டதாம், விமலுக்கு. தனக்கும், 'கிராம ராஜன்' என்ற முத்திரை விழுந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார். இதனால், நகர்ப்புறத்தை மையமாக வைத்து தயாரிக்கும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளார். அடுத்த படத்தில், ஐ.டி.,யில் பணியாற்றும், 'ஹைடெக்' இளைஞராக நடிக்கிறாராம். ...

நித்யாவும் நம்பிக்கையும்

Posted:

'எவ்வளவு நன்றாக நடித்தாலும், பாராட்டு கிடைத்தாலும், முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லையே' என பரிதாபமாக கூறுகிறார் நித்யா மேனன். மணிரத்னம் இயக்கிய, ஒகே கண்மணி படத்தின் வெற்றியும், அதில் கிடைத்த பாராட்டும், 'நித்யா தான், கோலிவுட்டின் அடுத்த நம்பர் ஒன் நடிகை' என, அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. ஆனால், முன்னணி நடிகர்களின் ...

நம்பிக்கை தானே எல்லாம்

Posted:

'இன்னும் எத்தனை நாட்களுக்கு தான், துக்கடா வேடங்களில் நடித்து காலத்தை ஓட்டுவது. எதிர்கால சினிமா வரலாற்றில் நம் பெயரும் இடம்பெற வேண்டாமா' என, விரக்தியில் இருந்த பார்வதி நாயரை நோக்கி, தற்போது அதிர்ஷ்டதேவதையின் பார்வை திரும்பி உள்ளது. நிமிர்ந்து நில், மாலை நேரத்து மயக்கம், என்னை அறிந்தால் போன்ற படங்களில், சிறிய வேடங்களில் நடித்து ...

சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக வெயிட் பண்ணுகிறேன்! - கேளடி கண்மணி அர்ணவ்

Posted:

இயக்குனர் ஓ.என்.ரத்னம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கேளடி கண்மணி. அர்ணவ், கிருத்திகா, சாதனா உள்பட பலர் நடித்துள்ள இந்த தொடர் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தொடரில் நாயகனாக நடிக்கும் அர்ணவின் நடிப்புக்கு நல்ல பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இதையடுத்து அவர் பாலிமர் சேனலில் ஒளிபரப்பாகயிருக்கும் ஒரு புதிய ...

கபடி ஆட்டத்தை ஆரம்பித்தார் மம்முட்டி..!

Posted:

மம்முட்டி நடித்த 'புதிய நியமம்' படம் கடந்த பிப்ரவரியில் வெளியாக, அவரது இன்னொரு படமான 'ஒயிட்' ரிலீசுக்கு தோதான தேதி கிடைக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த கவலைகள எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல், தனது ஷெட்யூல்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்தவகையில் சமீபத்தில்தான், நிதின் ரெஞ்சி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™