Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்திய எல்லையில் படைகள் குவிக்கவில்லை!:அமெரிக்க எச்சரிக்கைக்கு சீனா பதிலடி

Posted:

இந்தியாவின் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தனது படை பலத்தை அதிகரித்திருப்பதாக அமெரிக்கா இந்தியாவுக்கு அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான்பின் குவாதர் பகுதியில் அமைக்கப் பட்டு வரும் துறைமுகம் மற்றும் சிறிலங்கா தலைநகர் கொழும்பிலுள்ள துறைமுகக் கட்டுமானம் ஆகியவை இப்பிராந்தியத்தில் உள்ள வல்லரசான இந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 25 வீதமும், புதுச்சேரியில் 27 வீதமும் வாக்குப் பதிவு!

Posted:

தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11.00 மணி வரையான நிலவரப்படி தமிழகத்தில் 25.2 சதவீதமும், புதுச்சேரியில் 27.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 


Read more ...

தமிழக தேர்தல் 2016: வாக்குப் பதிவு தொடங்கியது!

Posted:

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) ஆரம்பித்தது. 


Read more ...

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய மீளமைப்புப் பணிகள் நிறுத்தப்படவில்லை: இலங்கைக் கடற்படை

Posted:

கச்சத்தீவில் இலங்கைக் கடற்படையினரால் இடித்து மீளக் கட்டப்பட்டுவரும், புனித அந்தோனியார் தேவாலய கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது. 


Read more ...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை உறுதி செய்யக் கோரி எதிர்வரும் 25ஆம் திகதி போராட்டம்!

Posted:

கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை உறுதிப்படுத்தக் கோரி எதிர்வரும் 25ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் அறிவித்துள்ளார். 


Read more ...

தஞ்சாவூர் தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைப்பு!

Posted:

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பித்துள்ள நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள்; பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதுடன், பொலிஸ் அதிகாரத்தினை மாகாண சபைக்கு வழங்குங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுகின்றோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தனித் தமிழீழ நிலைப்பாட்டிலிருந்து விலகி விட்டோம்: இரா.சம்பந்தன்

Posted:

தனித் தமிழீழ நிலைப்பாட்டிலிருந்து தாம் நகர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™